ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலுக்குள் இருக்கும் சிவன்.. அலைகள் விலகி கடலே வழிவிடும் அதிசயம்..

Go down

கடலுக்குள் இருக்கும் சிவன்.. அலைகள் விலகி கடலே வழிவிடும் அதிசயம்..  Empty கடலுக்குள் இருக்கும் சிவன்.. அலைகள் விலகி கடலே வழிவிடும் அதிசயம்..

Post by T.N.Balasubramanian Sun Nov 14, 2021 6:51 pm

கடலுக்குள் இருக்கும் சிவன்.. அலைகள் விலகி கடலே வழிவிடும் அதிசயம்..
நிஷ்கலங் மஹாதேவ் கோவில் பாவநகர், குஜாரத்.

குஜராத் மாநிலத்தில் கோலியாக் எனும் இடத்தில் கடலில் கட்டப்பட்டிருக்கிறது ஒரு சிவன் கோயில் நிஷ்களங்கேஷ்வரர் எனும் பெயர் தொண்ட இந்த சிவலிங்கத்தை வழிபட கடல் அலைகள் விலகி வழிவிடுகின்றன . குஜராத் மாநிலத்தில் பாவ்நகருக்கு அருகே உள்ளது கோலியாக் எனும் கடற்கரை கிராமம் . இதன் கடற்கரையிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒரு சிவாலயம். இது எல்லா நேரங்களிலும் கண்களுக்கு தெரிவதில்லை. ஒரு நாளைக்கு சரியாக 6 மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்கி இந்த சிவாலயம் வெளியே தெரியும் . இந்த கணக்கு தினமும் தவறாமல் அதே குறிப்பிட்ட நேரத்தில் நடந்து வருகிறது என்பது அதிசயமாள ஒன்று. பகல் ஒரு மணி யில் தொடங்கி இரவு 10 மணி வரை கடல் மெல்ல மெல்ல உள்வாங்கி ஜனங்கள் நடப்பதற்கு ஏற்றதாக மாறுகிறது . பிறகு மக்கள் இந்த நிலத்தில் இறங்கி நடந்து சென்று சிவனை வழிபடுகிறார்கள். பிறகு இரவில் நீர் மட்டம் உயர்ந்து மூடி விடுகிறது.
இந்த இடத்தில் அமாவாசை பெளர்ணமி நாட்களில் கடல் வழக்கத்தை விட அதிகமாக உள்வாங்கும் . ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வழக்கமாக இருக்கு 6 மணி நேரத்திற்கு மேலாக உள்வாங்யபடி இருக்கும் . இந்தியாவில் உள்ள எந்த கடற்பரப்பிலும் இது போன்ற அதிசயம் நிகழ்வதில்லை . இந்த கோயில் அமைப்பு கோபுரம் இல்லாமல் வெட்ட வெளியில் இருக்கும். தண்ணீரில் மூழ்கியிருக்கும் நாட்களில் ஒரு தூண் மற்றும் கொடி ஆகியவை மட்டுமே தெரியும் . தண்ணீர் உள்வாங்கிய பிறகு உள்ளே சென்று பார்த்தால் ஐந்து லிங்கங்கள் இருப்பது தொயும் .
அரபிக் கடலில் இருக்கும் இந்த கோயில் பஞ்ச பாண்டவர்களால் நிறுவ பட்டது என்பது இன்னுமொரு ஆச்சர்ய தகவல் . மகாபாரத போரில் கெளரவர்களை கொன்று ஏற்பட்ட பிரம்மாஹத்தி தோஷத்தை நீக்குவதற்கு சிவனை வழிபட சரியான இடம் தேடி அலைந்தபோது கிருஷ்ணனின் வழிகாட்டுதல் படி இந்த இடத்திற்கு வந்து சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். இவ்விடத்தில் கடற்கரையில் பாண்டவர்கள் தோண்டிய சுனை நீர் இன்னும் ஊற்றெடுக்கிறது . இந்த நீர் தித்திப்பு சுவையுடன் இருக்கிறது. நிஷ்களங்கேஷ்வர் என்ற இந்த சிவனுக்கு களங்கமற்றவர் என்று பொருள்

நன்றி கதிர்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum