ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_m10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10 
ayyasamy ram
அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_m10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10 
mohamed nizamudeen
அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_m10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10 
VENKUSADAS
அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_m10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10 

Top posting users this month
heezulia
அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_m10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10 
ayyasamy ram
அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_m10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10 
mohamed nizamudeen
அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_m10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10 
VENKUSADAS
அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_m10அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

+5
நிலாசகி
Manik
rikniz
சாந்தன்
தாமு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Empty அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

Post by தாமு Tue Jan 19, 2010 5:32 am

அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகளை கேள்விப்பட்டிருக்கலாம்.

பொதுவாக, மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்புகள் அதிகாலையில் ஏற்படுகின்றன. இருதயத்தில் ரத்தம் உறைதல் அல்லது அடைத்தல் ஆகியவற்றின் காரணத்திலேயே இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதிகாலை நேரத்தில், ரத்த நாளங்கள் செயல்பாடு குறைந்து காணப்படுவதே காரணம் என்று வாஷிங்டனில் உள்ள எமோரி மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எண்டோதீலியல் என்னும் செல்கள், ரத்தத்திற்கும், இருதய உறுப்புகளுக்கும் இடையே (ஆர்டிரிஸ்) ஒருங்கிணைப்பாக செயல்படுகின்றன.

இரத்த சுத்திகரிப்பு கட்டுப்பாடு, ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக் குழாய் அடைப்பு (Blood clots) ஆகியவற்றை தடுப்பதிலும் ஆர்டிரிஸ் முக்கியப் பங்காற்றுகிறது.

அதிகாலை நேரத்தில் இவற்றின் செயல்பாடுகள் குறைவதால் மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.


வெப்துனியா) அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Empty Re: அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

Post by சாந்தன் Tue Jan 19, 2010 9:46 am

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 677196 அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Empty Re: அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

Post by rikniz Tue Jan 19, 2010 10:11 am

நல்ல தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Empty Re: அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

Post by Manik Tue Jan 19, 2010 10:34 am

ஓ இதான் விசயமா இன்னைக்கு காலைல கூட எனக்கு நெஞ்சுல லேசா வின்னு வின்னு னு குத்துச்சு செரி என்னைக்கா இருந்தாலும் எல்லாருக்கும் ஒரு நாள் சொர்க்கம் தானே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Empty Re: அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

Post by தாமு Tue Jan 19, 2010 3:15 pm

ALL FRIENDS அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Empty Re: அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

Post by நிலாசகி Tue Jan 19, 2010 3:17 pm

நல்ல தகவல்!
நான் என்னமோ கனவுல மேக் அப்பில்லாம சிரியா வந்ததாலோனு நெனச்சிட்டேன்!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Empty Re: அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

Post by செந்தில் Tue Jan 19, 2010 3:20 pm

நிலாசகி wrote:நல்ல தகவல்!
நான் என்னமோ கனவுல மேக் அப்பில்லாம சிரியா வந்ததாலோனு நெனச்சிட்டேன்!



எதிரிக்கு கூட அந்த கஸ்டம்

வரக் கூடாது ..... அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 67637
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Empty Re: அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

Post by தாமு Tue Jan 19, 2010 3:36 pm

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 440806 அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Empty Re: அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

Post by Aha Tue Jan 19, 2010 4:01 pm

தினமும் 40 நிமிடம் நடந்தால் இதயத்திற்கு நல்லது
avatar
Aha
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Empty Re: அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

Post by உதயசுதா Tue Jan 19, 2010 4:04 pm

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 677196 அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 677196 அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 677196 அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 677196 அதிகாலையில் மாரடைப்பு ஏன்? 677196


அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Uஅதிகாலையில் மாரடைப்பு ஏன்? Dஅதிகாலையில் மாரடைப்பு ஏன்? Aஅதிகாலையில் மாரடைப்பு ஏன்? Yஅதிகாலையில் மாரடைப்பு ஏன்? Aஅதிகாலையில் மாரடைப்பு ஏன்? Sஅதிகாலையில் மாரடைப்பு ஏன்? Uஅதிகாலையில் மாரடைப்பு ஏன்? Dஅதிகாலையில் மாரடைப்பு ஏன்? Hஅதிகாலையில் மாரடைப்பு ஏன்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அதிகாலையில் மாரடைப்பு ஏன்? Empty Re: அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum