ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

+4
செந்தில்
Manik
rikniz
தாமு
8 posters

Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Empty ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by தாமு Tue Jan 19, 2010 5:26 am

வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சீப்பை பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இது கேசத்திற்கு கெடுதலை விளைவிக்கும்.

ஒருவர் பயன்படுத்திய சீப்பையே நண்பர்கள் பலர் அடுத்தடுத்து பயன்படுத்துகிறார்கள். வீடுகளிலும் ஒரே
சீப்பை குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்துவது வழக்காக உள்ளது. இதேபோல் சலூன்கள், பார்லர்களில் ஒரே சீப்பு தான் பயன்பாட்டில் உள்ளது.

ஆனால், இந்த போக்கு தவறானது என்கின்றனர் மருத்துவர்கள். ஒரே சீப்பை பயன்படுத்துவதால் ஒருவரது தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவை மற்றவருக்கு வருவதற்கான வாய்ப்புண்டு.

இதேபோல், ஒவ்வாமை உள்ளிட்ட வேறு சில கெடுதல்களும் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன. குறிப்பாக, குழந்தைகள் இவற்றால் எளித்தில் பாதிக்கப்படலாம்.

எனவே ஒரே சீப்பை பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன் சீப்பை தூய்மையாகவும் வைத்திருப்பது நல்லது.


வெப்துனியா ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Empty Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by rikniz Tue Jan 19, 2010 10:26 am

உண்மையில் நல்லதொரு தகவல்!


ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Empty Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by Manik Tue Jan 19, 2010 10:29 am

அப்படியா நடுத்தர வீடுகளில் இதெல்லாம் சகஜம்பா பாவம் நடுத்தர வீட்டில் சம்பாரிப்பது 3000 ரூபாயாக இருக்கும் இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சீப்பு, சோப், பேஸ்ட் இதெல்லாம் வாங்க முடியாதுல்ல. ஆனா அவங்கதான் மனசுல சந்தோசமா இருக்காங்க என்ன நான் சொல்றது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Empty Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by தாமு Tue Jan 19, 2010 3:10 pm

Manik wrote:அப்படியா நடுத்தர வீடுகளில் இதெல்லாம் சகஜம்பா பாவம் நடுத்தர வீட்டில் சம்பாரிப்பது 3000 ரூபாயாக இருக்கும் இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சீப்பு, சோப், பேஸ்ட் இதெல்லாம் வாங்க முடியாதுல்ல. ஆனா அவங்கதான் மனசுல சந்தோசமா இருக்காங்க என்ன நான் சொல்றது


rikniz ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? 678642

Manik ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? 677196 ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? 677196 ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? 677196 ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Empty Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by செந்தில் Tue Jan 19, 2010 3:14 pm

நல்ல தகவல் ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? 677196 ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? 678642
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Empty Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by நிலாசகி Tue Jan 19, 2010 3:15 pm

Manik wrote:அப்படியா நடுத்தர வீடுகளில் இதெல்லாம் சகஜம்பா பாவம் நடுத்தர வீட்டில் சம்பாரிப்பது 3000 ரூபாயாக இருக்கும் இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சீப்பு, சோப், பேஸ்ட் இதெல்லாம் வாங்க முடியாதுல்ல. ஆனா அவங்கதான் மனசுல சந்தோசமா இருக்காங்க என்ன நான் சொல்றது
ஒரே சீப்பை உபயோகிப்பதால் வரும் மருத்துவ செலவுக்கு பத்து ரூப்பா சீப்பு வாங்குவது சுலபம் தான்....
அடுத்து கருணா தாத்தாவ சீப்பு குடுக்க சொல்லிடுவோம்
"தன குடும்பத்துக்கும் சீப்பு வாங்கிய செலவினால் வந்த கடன் பத்தாயிரம் கோடி " ஜெயலலிதா அறிக்கை
"நானும் என் குடும்பத்தினரும்(ஸ்டாலின் மட்டும்) சீப்பே பயன்படுத்துவதில்லை- கருணாநிதி பதிலடி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Empty Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by சொரூபன் Tue Jan 19, 2010 3:40 pm

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? 677196 ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? 677196


தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Empty Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by தாமு Tue Jan 19, 2010 3:43 pm

நிலாசகி wrote:
Manik wrote:அப்படியா நடுத்தர வீடுகளில் இதெல்லாம் சகஜம்பா பாவம் நடுத்தர வீட்டில் சம்பாரிப்பது 3000 ரூபாயாக இருக்கும் இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சீப்பு, சோப், பேஸ்ட் இதெல்லாம் வாங்க முடியாதுல்ல. ஆனா அவங்கதான் மனசுல சந்தோசமா இருக்காங்க என்ன நான் சொல்றது
ஒரே சீப்பை உபயோகிப்பதால் வரும் மருத்துவ செலவுக்கு பத்து ரூப்பா சீப்பு வாங்குவது சுலபம் தான்....
அடுத்து கருணா தாத்தாவ சீப்பு குடுக்க சொல்லிடுவோம்
"தன குடும்பத்துக்கும் சீப்பு வாங்கிய செலவினால் வந்த கடன் பத்தாயிரம் கோடி " ஜெயலலிதா அறிக்கை
"நானும் என் குடும்பத்தினரும்(ஸ்டாலின் மட்டும்) சீப்பே பயன்படுத்துவதில்லை- கருணாநிதி பதிலடி




சொரூபன் & நிலாசகி ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Empty Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by உதயசுதா Tue Jan 19, 2010 3:46 pm

உண்மையிலேயெ நல்ல தகவல் தாமு.


ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Uஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Dஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Aஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Yஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Aஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Sஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Uஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Dஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Hஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Empty Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by அப்புகுட்டி Tue Jan 19, 2010 3:50 pm

மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி
நானும் என் குடும்பத்தினரும்(ஸ்டாலின் மட்டும்) சீப்பே பயன்படுத்துவதில்லை- கருணாநிதி பதிலடி இது ரசிக்கும்படி உள்ளது மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா? Empty Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum