புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்! Poll_c10PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்! Poll_m10PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்! Poll_c10 
90 Posts - 78%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்! Poll_c10PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்! Poll_m10PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்! Poll_c10 
255 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 12, 2021 5:42 pm

PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்! Vikatan%2F2021-11%2F2cc95e46-a2ed-4fb4-a6b6-5caae928d393%2F20211112_094500.jpg?rect=0%2C0%2C3200%2C1800&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

டி20 உலகக்கோப்பையின் பரபரப்பான அரையிறுதி ஆட்டம்
நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான்
அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி
5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்
பெற்றிருக்கிறது.

ஷஹீன் அஃப்ரிடி வீசிய 19-வது ஓவரில் மட்டும் ஆஸ்திரேலிய அணி
22 ரன்களை எடுத்திருந்தது. அந்த ஓவரோடு போட்டியும் முடிந்து
விட்டது. மேத்யூ வேட் அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க
விட்டிருந்தார். இந்த சிக்சர்களுக்கு முன்பாக ஹசன் அலி, மிட்
விக்கெட்டில் மேத்யூ வேட் கேட்ச்சை ட்ராப் செய்திருப்பார்.

இந்த ஒரு கேட்ச் ட்ராப்தான் தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம்
என ரசிகர்கள் ஹசன் அலி மீது பாய்ந்து கொண்டிருக்கின்றனர்.
போதாக்குறைக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் அந்த ஒரு
கேட்ச் ட்ராப்தான் போட்டியையே மாற்றியது என பத்திரிகையாளர்
சந்திப்பில் ஹசன் அலி மீது மொத்த பழியையும் ஏற்றி
வைத்திருக்கிறார்.

உண்மையிலேயே அந்த ஒரு கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்னையா?
அதைப் பார்ப்பதற்கு முன்பு நேற்றை போட்டியின் கதைச்
சுருக்கத்தை பார்த்துவிடுவோம்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் டாஸை வென்று
சேஸிங்கை தேர்வு செய்திருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு அதுவே
முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது. ஏனெனில், இந்த தொடரில்
துபாயில் இதற்கு முன் நடந்திருந்த 11 போட்டிகளில் 10 போட்டிகளில்
ஸ்கோரை சேஸ் செய்த அணியே போட்டியை வென்றிருக்கிறது.

வழக்கம்போல, பாகிஸ்தான் அணி சிறப்பாகவே பேட்டிங்கைத்
தொடங்கியது. பாபர் அசாமும் ரிஸ்வானும் இந்தப் போட்டியிலும்
நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 10 ஓவர்களில் 71 ரன்களை
இந்தக் கூட்டணி எடுத்திருந்தது.

பாபர் அசாம் 34 பந்துகளில் 39 ரன்களை எடுத்திருந்த நிலையில்
ஆடம் ஷம்பாவின் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

கடைசி 10 ஓவர்களில் ரிஸ்வான் கொஞ்சம் வேகமெடுத்தார்.
52 பந்துகளில் 67 ரன்களையெடுத்து ஸ்டார்க்கின் ஓவரில் ஸ்மித்திடம்
கேட்ச் ஆனார்.ஃபகர் ஷமான் ஒரு அட்டகாசமான இன்னிங்ஸை
ஆடியிருந்தார். சூப்பர் 12 சுற்றின் 5 போட்டிகளிலும் மொத்தமாக சேர்த்தே
54 ரன்களை மட்டுமே ஃபகர் ஷமான் எடுத்திருந்தார்.

ஆனால், நேற்று மட்டும் 32 பந்துகளில் 55 ரன்களை எடுத்து நாட்
அவுட்டாக இருந்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான்
அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களை எடுத்தது.

ஆஸ்திரேலியாவிற்கு 177 ரன்கள் டார்கெட். முதல் ஓவரிலேயே ஃபின்ச்சை
அவுட்டாக்கி ஷஹீன் அஃப்ரிடி அதிர்ச்சி கொடுத்தாலும், அந்த ச
ரிவிலிருந்து ஆஸ்திரேலிய அணி மெதுமெதுவாக மீண்டது. குறிப்பாக,
டேவிட் வார்னர் மிகச்சிறப்பாக ஆடினார்.

49 ரன்களில் ஷதாப் கானின் கூக்ளியில் கீப்பரிடம் கேட்ச் ஆகி
வெளியேறினார். அந்த பந்து எட்ஜ்ஜே ஆகவில்லை என்பது ரீப்ளேயில்
தெரிந்தது. டேவிட் வார்னர் ரிவியூ எடுக்காமல் நடையைக்கட்டியது
ஆச்சர்யமே!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 12, 2021 5:43 pm

PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்! Vikatan%2F2021-11%2F7cba1114-ab72-40a3-ba0f-2cd16cc82c54%2F20211112_094534.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
வார்னருக்குப் பிறகு துவண்டு போயிருந்த ஆஸ்திரேலியாவை
ஸ்டாய்னிஸ் - மேத்யூ வேட் கூட்டணி மீட்டது. இருவரும் 81 ரன்கள்
பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவை
என்ற நிலையில், அஃப்ரிடி வீசிய 19-வது ஓவரிலேயே ஹாட்ரிக்
சிக்சர்களை அடித்து மேத்யூ வேட் மேட்ச்சை முடித்து வைத்தார்.

மேட்ச்சை மாற்றிய அந்த ஒரு ஓவர்!

கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 22 ரன்கள்
தேவை என்ற சூழல் இருந்தது. இந்த சமயத்தில், பாகிஸ்தான் அணியின்
கேப்டன் பாபர் அசாமுக்கு 19 வது ஓவரை வீச வைக்க மூன்று ஆப்சன்கள்
இருந்தது. இமாத் வசிம், ஹரிஸ் ராஃப், ஷஹீன் அஃப்ரிடி. இந்த மூன்று
பேரில் ஷஹீன் அஃப்ரிடியை பாபர் அசாம் அழைக்கிறார். இது நல்ல
முடிவே!

பாகிஸ்தான் அணியின் அபாயகரமான பௌலர் அஃப்ரிடியே. மேலும்,
நேற்றைய போட்டியில் அதற்கு முன் 3 ஓவர்களை வீசி 13 ரன்களை
மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். ஆக,
அஃப்ரிடி 19 வது ஓவரை வீசினால், கட்டுக்கோப்பாக வீசி கடைசி ஓவர்
வீசும் பௌலரின் நெருக்கடையைக் குறைப்பார் என்பதே திட்டம்.

இந்த முடிவில் விமர்சனம் செய்ய எதுவுமில்லை. இடதுகை ஸ்பின்னரான
இமாத் வசிமை விடவும், நேற்றைய போட்டியில் சுமாராக வீசியிருக்கும்
ராஃபை விடவும் அந்த ஓவரை வீச அஃப்ரிடி 100% சரியானவரே. ஆனால்,
அவர் வீசிய விதம்? அங்கேதான் பிரச்னை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 12, 2021 5:54 pm

PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்! Vikatan%2F2021-11%2F519b568d-b2ed-472d-abce-04cfc8c20bcc%2F20211112_094724.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
17 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்த மேத்யூ வேட். அஃப்ரிடிக்கு
எதிராக 7 பந்துகளை சந்தித்திருந்தார். இந்த 7 பந்துகளில்
22 ரன்களை எடுத்திருந்தார். இந்த 7 பந்துகளை இரண்டு பகுதிகளாக
பிரிக்கலாம். அஃப்ரிடி வீசிய 15 வது ஓவரில் வேட் 3 பந்துகளை எதிர்
கொண்டு 2 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.

அதேநேரத்தில், 19 வது ஓவரில் 4 பந்துகளை எதிர்கொண்டு மூன்று
சிக்சர்களோடு 20 ரன்களை சேர்த்திருந்தார்.

15 வது ஓவரில் அஃப்ரிடி வீசிய விதத்திற்கும் 19 ஓவரில் அஃப்ரிடி
வீசிய விதத்திற்கும் இடைப்பட்ட வேறுபாடே வெற்றி தோல்வியை
தீர்மானித்தது.

15 வது ஓவரில் வேட் சந்தித்த முதல் பந்து ஃபுல் லெந்துக்கு கொஞ்சம்
மேலாக பிட்ச் ஆகி ஆங்கிள் இன் டெலிவரியாக்ச் வந்திருக்கும்.
அதை லெக் சைடில் சிங்கிள் தட்டியிருந்தார். வேட் மீண்டும்
ஸ்ட்ரைக்கிற்கு வந்த போது அதேமாதிரியே ஒரு குட் லெந்த்
டெலிவரியையே அஃப்ரிடியிடமிருந்து எதிர்பார்த்தார். அதை அட்டாக்
செய்ய க்ரீஸை விட்டு இறங்கியும் வந்தார். ஆனால் அஃப்ரிடி வீசியது
ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரி. இதை எதிர்பார்க்காத வேட் 'பீட்டன்'
ஆனார். அடுத்து மூன்றாவது பந்து ஒரு யார்க்கர். அதை தட்டிவிட்டு
சிங்கிள் எடுத்திருந்தார்.

ஆனால், அஃப்ரிடி வீசிய 19 வது ஓவரில் அவர் வீச நினைத்ததெல்லாம்
யார்க்கர் மட்டுமே. அதையும் அவர் நினைத்தை போல் வீசவில்லை.
வேட் நினைத்தை போன்றே வீசினார்.

துபாய் மைதானம் ஒரு பக்கம் பெரிதாகவும் ஒரு பக்கம் அதைவிட
கொஞ்சம் சிறிதாகவும் இருக்கும். ஒரு 10 மீ வித்தியாசம் என எடுத்துக்
கொள்ளலாம். மேத்யூ வேட் 19 வது ஓவரில் க்ரீஸில் நின்ற போது
அவரின் லெக் சைட் பவுண்டரி பெரிதாக இருந்தது.

இதை குறி வைத்தே ஃபீல்ட் செட்டப்பும் செய்யப்பட்டிருந்தது.
டீப் ஸ்கொயர் லெக், டீப் மிட் விக்கெட் வைக்கப்பட்டிருந்தது. லாங் ஆன்,
லாங் ஆஃப் வைக்கப்பட்டிருந்தது. ஃபைன் லெக்கும், தேர்டு மேனும்
வட்டத்திற்குள் இருந்தனர். ஆஃப் சைடில் டீப் பாயிண்ட் மட்டுமே
வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஃபீல்டுக்கு ஏற்றவாறு மிடில் & லெக் ஸ்டம்பில் யார்க்கர்களை
வீசி வேடை லெக் சைடுக்குள்ளேயே கட்டுப்படுத்த எண்ணினர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 12, 2021 5:55 pm

PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்! Vikatan%2F2021-11%2F4039ae29-3d08-4ac0-8470-96db63655c6c%2F20211112_094951.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-

19 வது ஓவரில் மூன்றாவது பந்தை வேடுக்கு வீசினார் அஃப்ரிடி .
யார்க்கர்தான் அது லெக் ஸ்டம்ப் லைனில் வைடாக அமைந்தது.
இதன் மூலமே பாகிஸ்தானின் திட்டத்தை உணர முடியும். அடுத்த
பந்துதான் போட்டியையே மாற்றிய பந்து. அந்த பந்தில் அஃப்ரிடி
மீண்டும் யார்க்கருக்கு முயல்கிறார்.

ஆனால், சரியாக விழாமல் பந்து ஸ்லாட்டில் விழுகிறது. வேட் அதை
மடக்கி லெக் சைடில் தூக்கியடிக்கிறார். டீப் மிட் விக்கெட்டிலிருந்த
ஹசன் அலி ஓடி வந்து அந்த கேட்ச்சை ட்ராப் செய்தார். அந்த நொடியில்
அது எவ்வளவு பெரிய பேரிழப்பாக அமையப்போகிறது என்பதை
யாரும் உணர்ந்திருக்கவில்லை.

வேட் அதற்குள் இரண்டு ரன்களை ஓடி மீண்டும் ஸ்ட்ரைக்கிற்கு வருகிறார்.
அவர் சந்தித்த அடுத்த மூன்று பந்துகள் முக்கியமானவை. அப்படியே
நில்லுங்கள்! கொஞ்சம் ரீவைண்ட் செய்து குட்டி ஃப்ளாஸ்பேக்.

ஃபீல்ட் செட்டப்பை நினைவுப்படுத்தி பாருங்கள். ஃபைன் லெக்கும் தேர்டு
மேனும் வட்டத்திற்குள் இருக்கிறார்கள்.

இந்த ஓவரில் வேட் சந்தித்த முதல் பந்தே லெக் ஸ்டம்ப் லைனில் யார்க்காரக
வீசப்பட்டு ஒயிடாகியிருந்ததே! அந்த பந்தை அஃப்ரிடி வீசி முடித்த உடனேயே
ரேம்ப் ஷாட் ஆடுவதற்காக வேட் ஷேடோ ப்ராக்டிஸ் செய்து பார்த்திருப்பார்.
இந்த பந்து மட்டும் கொஞ்சம் சரியான லைனில் வந்திருந்தால் எப்படி
ஆடியிருக்க வேண்டும் என்பதற்கான ஒத்திகை அது.

ஏனெனில், லெக் சைடில் பவுண்டரி தூரமாக இருக்கிறது. லாங் ஆன்/ ஆஃபில்
பீல்டர்கள் இருக்கிறார்கள். எளிதாக பவுண்டரி அடிக்க ஒரே வழி ஃபைன்
லெக்கே.

அந்த பந்து வீசப்பட்ட போது கமெண்ட்ரியில் பேசிக்கொண்டிருந்த
இயான் பிஷப்
அடுத்த பந்து ஸ்லாட்டில் விழ ஹசன் அலி கேட்ச் ட்ராப் செய்திருப்பார்.
துல்லியமான யார்க்கராக வீசினால் நிச்சயமாக வேடால் அடிக்க முடியாது
என அஃப்ரிடி மீண்டும் யார்க்கருக்கு முயல்கிறார். அது ஃபுல் லென்த்தில்
வசதியாக விழ, வேட் ஒத்திகை பார்த்த அந்த ரேம்ப் ஷாட்டை கச்சிதமாக
ஆடி ஃபைன் லெக்கில் சிக்சராக்கினார்.

இந்த லென்த்தில் அடிபட்ட அஃப்ரிடி, யார்க்கர் டெலிவரியை கைவிட்டு
வேகத்தை குறைத்து ஒரு கட்டரை வீசினார். அதுவும் ஏறக்குறைய
ஸ்லாட்டிலேயே விழுந்தது. அதை மடக்கி லெக் சைடில் பெரிய
சிக்சராக்கினார். இந்த லென்த்தில் அடிபட்டதால், இப்போது அஃப்ரிடி
மீண்டும் யார்க்கருக்கே முயன்றார். ஆனால், அது ஃபுல் டாஸாக மாறி விட,
மீண்டும் ஒரு ரேம்ப் ஷாட். மீண்டும் ஃபைன் லெக்கில்
ஒரு சிக்சர்.

அவ்வளவுதான் மேட்ச் முடிந்தது. ஆஸ்திரேலியா வெற்றி!

-உ.ஸ்ரீ
நன்றி-விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக