புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுக்குன்றம்:-வீராபுரம் கூச்சீஸ்வரர் மற்றும் ஜேஷ்டாதேவி ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-வீராபுரம் கூச்சீஸ்வரர் மற்றும் ஜேஷ்டாதேவி ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-வீராபுரம் கூச்சீஸ்வரர் மற்றும் ஜேஷ்டாதேவி ஆலயம். Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
kavithasankar

1 Post - 2%
prajai

mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-வீராபுரம் கூச்சீஸ்வரர் மற்றும் ஜேஷ்டாதேவி ஆலயம்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Tue Nov 02, 2021 6:38 am

 #திருக்கழுக்குன்றம்:-#வீராபுரம் #கூச்சீஸ்வரர் மற்றும் #ஜேஷ்டாதேவி ஆலயம்.

செங்கல்பட்டு மாவட்டம் #திருக்கழுக்குன்றம் வட்டம் வீராபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது #கூச்சீஸ்வரர் ஆலயம்.

#கல்வெட்டு தகவல்:-
#திருக்கழுக்குன்றம் வட்டம் நெரும்பூர் உள்வட்டத்தில் வீராபுரம் என்கின்ற ஊர் உள்ளது.இந்த ஊரில் #கூச்சீஸ்வரர் என்கின்ற சிவன் கோயில் உள்ளது.கோயிலில் நான்கு கல்வெட்டுக்கள் உள்ளன. சோழர் காலத்தில் உஞ்சீஸ்வரர் தாழ்வார் கோயில் என இந்த கோயில் அழைக்கப்பட்டுள்ளது.இளங்கண்ணல் ஏரன்,அருள்நிலை நம்பி திருநீலகண்டன் இருவரும் மண்டபம் எடுத்துள்ளனர்.கி.பி.988 ல் அநுக்கப்பீமன் படைபிரிவில் இருந்த விடங்கன் என்பவனால் கோயில் கட்டப்பட்டு வழிபாட்டு தொடரவும் திருவமுது நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அருநிலை நம்பிபோல் புலியூரைச் சேர்ந்த தேவன் வயிரமேகன் என்பவன் கோயிலில் விளக்கு எரிக்க நன்கொடை அளித்துள்ளான். செம்பூர் கோட்டத்து நெடுங்குன்ற நாட்டு நெடுங்குன்றமாக வீராபுரம் சோழர் காலத்தில் இருந்துள்ளது.பல்லவர் கால சோமஸ்கந்தர் சிலையும் சிவலிங்கமும் பூமியில் புதைந்த நிலையில் இருந்துள்ளது. ஜேஷ்டாதேவி சிலை அருகில் உள்ள குளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.15.09.1935 கோயிலில் திருப்பணி புரிந்து கல்வெட்டு வைத்துள்ளனர்.சமீபத்தில் கோயில் மீண்டும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் #கூச்சீஸ்வரர்#ஜேஷ்டாதேவி ஆலய தகவல்:-
தவ்வை என்பவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரியும் ஆவார்.

இவர் பெண் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை ஜேஷ்டா தேவி , அலட்சுமி போன்ற பெயர்களும் உண்டு.
தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர், ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர்.
இந்துத் தொன்மவியல்படி பாற்கடலைக் கடைந்த போதுஜேஷ்டா தேவி தோன்றியதாகக் கூறப்படுகிறது. அவரது தங்கை லட்சுமி அமிர்தம் தோன்றும் முன்பு தோன்றியதாகக் கூறப்படுகிறது.
#தவ்வை வழிபாடு
தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சமண சமயத்திலும் பிறகு சாக்ததிலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார்.
பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.
தவ்வை வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும். தவ்வையை வண்ணார்கள் எனப்படும் இனத்தவர்கள் ஏகவேணி என்ற பெயரில் வணங்குகின்றனர். இவ்வண்ணார்களை ஏகாலி என்றும் அழைக்கின்றனர்.
தவ்வைக்கு வாராணாசியிலும், அஸ்சாமின் கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள நீலாத்ரி மலையில் நீளா தேவிக்கு கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் #திருக்கழுக்குன்றம் வட்டத்தில் வீராபுரம் கிராமத்திலும் கோயில் அமைந்துள்ளது.
#கோயில் அமைப்பு:-
இறைவன் கிழக்கு பக்கம் பார்த்து நமக்கு அருள்பாலிக்கின்றார். அம்மன் மங்கலாம்பிகை.கருவரையை சுற்றி வருகையில் வினாயகர்.தட்சணாமூர்த்தி.விஷ்ணு.பிரம்மா,தூர்காதேவி சிலைகள் உள்ளன.

பைரவர் சிலை தனியாக உள்ளது. கோயிலுக்கு பக்கத்தில் ஜேஷ்டாதேவிக்கு ஆலயம் உள்ளது. ஆலயத்தின் உள்ள வேலைப்பாடுகள்
அருமையாக
அமைந்துள்ளன. ஆலயத்தின் எதிரில சிறிய தொட்டியில் நீர் நிரம்பி அதில் ஆமை சிற்பம் உள்ளது.

சட்டென பார்க்கையில் தண்ணீரில் ஆமை உள்ளதுபோல் உள்ளது. நவகிரக சன்னதி எதிரில் அமைந்துள்ளது.கோயிலுக்கு அருகில் பெரிய குளம் உள்ளது. தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.

அந்த ஆலயத்தில் இருந்து பார்க்க #திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலை தெரிகின்றது.(திருக்கழுக்குன்றம் -வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி உள்ள எட்டு ஆலயங்களில் இது இரண்டாவது என நினைக்கின்றேன்)
திருமணத்தடை,தொழில்வேலை வாய்ப்பு,வியாபாரத்தடை,புத்திரபேறு தடை,ஏவல் பில்லி சூன்யத்தால் ஏற்படும் தடைகள் விலகும்.
ஆலய பூஜாரி தொடர்புக்கு:-திரு.மோகன் அவர்கள் போன்:-9600918511
கிராமத்து சூழலில் கோயில்
அருமையாக
உள்ளது. நேரம் கிடைக்கும் சமயம் சென்று இறைவனை வணங்கி வாருங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக