ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

+2
ayyasamy ram
Dr.S.Soundarapandian
6 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Dr.S.Soundarapandian Sat Oct 30, 2021 8:09 pm

First topic message reminder :

கன்னட நகைச்சுவைகள் (1 - 3)

(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?

(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...

(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty கன்னட நகைச்சுவைகள் (88 - 90)

Post by Dr.S.Soundarapandian Sun Dec 26, 2021 8:04 pm

கன்னட நகைச்சுவைகள் (88 - 90)

88.
கிராமத்தான் – டாக்டர்! எனக்கு ஒருவர் பேசும் சத்தம் மட்டும் கேட்குது; ஆனால் ஆள் கண்ணுக்குத் தெரியலையே! என்ன கோளாறு?
டாக்டர் – எப்போதெல்லம் இப்படி நடக்குது?
கிராமத்தான் – செல்போனில் பேசும்போதெல்லாம் இப்படி ஆகுது!
டாக்டர் - ?? …?!… ??

89.
அம்மா – ஏன் பள்ளியிலிருந்து பாதியிலே வந்துவிட்டாய்?
மகன் – ஒரு கொசுவை அடித்தேன் ; அதற்காக அனுப்பிவிட்டார்கள்!
அம்மா – கொசுவை அடித்தால் என்ன?
மகன் – அந்தக் கொசு டீச்சர் கன்னத்தில் இருந்தது!
அம்மா- ??....??....??..

90.
வாங்க வந்தவர் – டி.வி. என்ன விலை?
கடைக்காரர் – 14999 ரூபா சார்!
வந்தவர் – இதில் என்ன விஷேஷம் உள்ளது?
கடைக்காரர் – பாருங்க சார், கரண்ட் போச்சுன்னா இதுவா ஆப் ஆயிடும்! ஆட்டோமேடிக்!
வந்தவர் – ஜோர்! உடனே பேக் செய்யுங்க இதை!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : -skkannada.com)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by T.N.Balasubramanian Mon Dec 27, 2021 3:31 pm

நகைச்சுவை- நல்லதோர் தேர்வு


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by ayyasamy ram Mon Dec 27, 2021 5:18 pm

அந்தக் கொசு டீச்சர் கன்னத்தில் இருந்தது!


-
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 OEFV5qk
-
அனைத்தும் ... கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 3838410834 கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 27, 2021 6:23 pm

நன்றி ஐயாசாமி அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty கன்னட நகைச்சுவைகள் (91 - 93)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 27, 2021 6:24 pm

கன்னட நகைச்சுவைகள் (91 - 93)

91.
மகன் – அம்மா, பக்கத்து வீட்டு அண்ணா பேர் என்ன?
அம்மா- சரண்!
மகன் – அக்காவுக்கு இதுகூடத் தெரியவில்லை! ‘டார்லிங்’, ‘டார்லிங்’னு கூப்பிடுறா!
அம்மா - ??....??....??.....

92.
மனைவி – உங்க நண்பனின் மனைவி சரியில்லை! கல்யாணத்துக்கு முன்னே நீயாவது நண்பனுக்குச் சொல்லக் கூடாதா?
கணவன் – நான் ஏன் சொல்லணும்? எனக்குக் கல்யாணம் ஆகும்போது அவன் எனக்குச் சொன்னானா?

93.
இளம் பெண் – ஐயோ கடவுளே! தூக்கம் வரல! பசி இல்லை! உடம்பு வலிக்குது! இதுதான் காதல் என்பதா?
கடவுள் – அம்மணி! இது காதல் அல்ல! சிக்குன் குனியா!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : -skkannada.com)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty கன்னட நகைச்சுவைகள் (94 - 96)

Post by Dr.S.Soundarapandian Tue Dec 28, 2021 12:49 pm

கன்னட நகைச்சுவைகள் (94 - 96)

94.
பேத்தி – பாட்டி! ஆசீர்வாதம் செய்! நான் ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கப் போறேன்!
பாட்டி – பாத்தும்மா! மெதுவாப்போ! என்ன?
பேத்தி - !!....!!….!!

95.
ஆசிரியர் – காக்கை ஏன் கா கா என்று கத்துது?
மாணவன் – அதுக்கு கூகூ கூகூனு கத்தத் தெரியலை சார்!
ஆசிரியர் - ??....??....??...

96.
ஆசிரியை – இக் கூடையில் நான் இட்டுள்ள முட்டைகளை எண்ணு கண்ணா! எத்தனை முட்டைகளை இட்டுள்ளேன்?
மாணவன் – டீச்சர் நீங்கள் எப்படி முட்டை இடமுடியும்? கோழிதானே இடும்?
ஆசிரியை - !!.......!!.....!!...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : skkannada.com;exoticindiaart.com)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Dr.S.Soundarapandian Wed Dec 29, 2021 10:41 am

கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

97.

ஆசிரியை – தானத்தில் சிறந்த தானம் எது?
மாணவி – மைதானம் !
ஆசிரியை - ?.....?....?.....

98.
ஆசிரியர் – ஹாஸ்பிடாலிட்டி என்றால் என்ன?
மாணவன் – ஆஸ்பத்திரியில் கொடுக்கும் டீ சார்!

99.
ஆசிரியர் – டேய்! ஜெனரேசன் (generation) என்றால் என்ன?
மாணவன் – ஜனங்களுக்கு ரேசன் கொடுக்கும் கடை சார்!
ஆசிரியர் - ??....??....??...

100.
ஒருவர் – ஏம்பா , நீ ரயில்வே அறிவிப்பாளர் மோகனின் பையன் தானே?
பையன் - ஹவுது சார்! அவுனண்டி! ஆமாம் சாமி! ஹாஞ்ஜீ! எஸ் சார்!
ஒருவர் - !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : exoticindiaart.com)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by ayyasamy ram Wed Dec 29, 2021 11:41 am

94- நகைச்சுவையின் மறுவடிவம்:
-
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 7VUQw9K
-
சிறுவர்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Dr.S.Soundarapandian Wed Dec 29, 2021 12:08 pm

நன்றி ராம்!
தமிழ் நகைச்சுவைகள் கன்னடத்திலும் எந்த அளவுக்கு உள்ளன என்ற ஆய்வுக்கும் எனது மொழிபெயர்ப்புகள் பயனாகும்! இதே அடிப்படைதான் எனது ‘கன்னடப் பழமொழிகள்’ முதலியவற்றுக்கும்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by T.N.Balasubramanian Wed Dec 29, 2021 6:40 pm

நகைச்சுவை 100, 100க்கு 100 மார்க் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian, ayyasamy ram and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 8 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum