Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
+2
ayyasamy ram
Dr.S.Soundarapandian
6 posters
Page 7 of 9
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
First topic message reminder :
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
ஜோக்கில் வரும் 'பிரதிபா வந்தன்' என்ற வார்த்தையைப் பற்றி நான் எதுவும் கருத்திடவில்லை சார்!
'பியுசி' படிப்பே தற்போது (அப்போதே) நீக்கப்பட்டு விட்டதே; அந்த வார்த்தை ஜோக்கில் வருவதால்தான் 'பழைய்ய்ய்ய்ய்ய்ய' ஜோக்கோ என்று கேட்டேன்!
'பியுசி' படிப்பே தற்போது (அப்போதே) நீக்கப்பட்டு விட்டதே; அந்த வார்த்தை ஜோக்கில் வருவதால்தான் 'பழைய்ய்ய்ய்ய்ய்ய' ஜோக்கோ என்று கேட்டேன்!
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
சரிதான் நிஜாமுதீன்! அப்போது கன்னடத்தில் எழுதப்பட்ட ஜோக்தான்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னட நகைச்சுவைகள் (79 - 81)
கன்னட நகைச்சுவைகள் (79 - 81)
79.
ஓர் இளஞன் புலம்பினான் :
“ராமன் வில்லை முறித்ததற்குச் , சீதை , அவள் அப்பாவை விட்டு வந்துவிட்டாள்!; கண்ணன் குழல் ஊதியதால், ராதை, அவள் அப்பனை விட்டு வந்தாள்!; நான் ஒரு மெசேஜ் அனுப்பியதற்கு, இந்தப் பெண், அவள் அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாள்!”
80.
கணவன் – டாக்டர், என் மனைவி ஒரு லிட்டர் பெட்ரோலைக் குடித்துவிட்டாள்! என்ன செய்வது?
டாக்டர் _ கவலை வேண்டாம்! அவளை 60 கி.மீ. வேகத்தில் ஓடச்சொல்லுங்கள்! எல்லாம் சரியாய்விடும்!
கணவன் - ?1….?!.....?!...
81.
இளம்பெண்- நாளை உனக்கு என்ன எக்சாம்?
இளைஞன் – கேள்வித்தாளைப் பார்த்தால்தான் தெரியவரும்!
இளைஞன் - !?......!?.....!?......
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : -skkannada.com)

கன்னட நகைச்சுவைகள் (82 - 84)
கன்னட நகைச்சுவைகள் (82 - 84)
82.
மனைவி – நான் உங்களை விட்டுவிட்டுப் போய்விட்டால், நீங்க என்ன செய்வீங்க?
கணவன் – பேப்பரில் செய்தி போடுவேன்!
மனைவி – என்னான்னு?
கணவன் – ‘நீ எங்கேயோ இரு, எப்படியோ இரு, ஆனால் மீண்டும் திரும்பி இங்கே மட்டும் வந்துவிடாதே!’ – என்ற செய்தியைத்தான்!
83.
கணவன் – அட! “ ஆஃபர் பார்த்தியா! 4 லக்ஸ் – 20ரூ. ; 3 மெடிமிக்ஸ் – 10ரூ. ; 2 சந்த்ரிகா –5 ரூ……
மனைவி – போதும் நிறுத்துங்கள் ! இதெல்லாம் தினமும் குளிப்பவர்களுக்கு ! உமக்கு அல்ல!
கணவன் - !! ….!!....!!....
84.
ஆசிரியை – ரஜூ ! நீ என்னவாக ஆசைப்படுகிறாய்?
ராஜூ – நான் கரப்பான் பூச்சியாக ஆசைப்படுகிறேன்!
ஆசிரியை – என்னது?
ராஜூ – நீங்க அதுக்குத்தானே பயப்படுறீங்க?

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
நல்லதோர் தேர்வு.
ரசிக்கும்படியான நகைச்சுவைகள்.
ரசிக்கும்படியான நகைச்சுவைகள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னட நகைச்சுவைகள் (85 - 87)
கன்னட நகைச்சுவைகள் (85 - 87)
85.
காதலி – குணாளா! உன் குணத்துக்காக, பெத்த தாய்தகப்பனையே விட்டு, ஓடிவந்துவிட்டேன்!
காதலன் – அன்பே! உனக்காக நான் பெத்த மகனையே விட்டு வந்துவிட்டேன்!
காதலி - ??......??....??
86.
மனைவி – இந்த வாரம் முழுதும் சினிமாவுக்கே போகலாம்! அடுத்த வாரம் பூரா ஷாப்பிங் போகலாம்!
கணவன் – அதற்கடுத்த வாரம் கோயிலுக்குப் போவோம்!
மனைவி – ஏன்?
கணவன் – பிச்சை எடுக்க!
87.
ஒருவர் – சார்! உங்களுக்கு மனைவி மீது எவ்வளவு பிரியம்! தினமும் பூ வாங்கி வருகிறீர்களே!
மற்றவர் – போங்காணும்! பூ விக்கிறவள் மீது எனக்கு ஒரு இது….
ஒருவர் – அடப் பாவி!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : ¬skkannada.com)

மேற்கோள் செய்த பதிவு: 1355284mohamed nizamudeen wrote:நகைச்சுவை 84-ல் 'ராஜு' ஏன் 'ரஜு' ஆகிவிட்டான்?
ஆசிரியர் நேசத்துடன் செல்லமாக அழைக்கிறார்.
உங்களையும் வீட்டில் நிஜாம் என்றோ மோமு என்றோ அழைப்பதில்லையா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
ஹா... ஹா... ஹா...!!!
T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கன்னட மொழியில் பெயர் பலகை இல்லாத கடைகள் உடைப்பு: கன்னட அமைப்பினர் போராட்டம்..!
» கன்னட விடுகதைகள் (81 - 88)
» கன்னட படத்தில் சிம்பு
» கன்னட மொழியில், விஸ்வாசம்!
» கன்னட திரையுலகில் நுழைந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!!
» கன்னட விடுகதைகள் (81 - 88)
» கன்னட படத்தில் சிம்பு
» கன்னட மொழியில், விஸ்வாசம்!
» கன்னட திரையுலகில் நுழைந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!!
Page 7 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum