ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Today at 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Today at 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Today at 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Today at 7:31 pm

» கருத்துப்படம் 29/08/2024
by mohamed nizamudeen Today at 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Today at 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Today at 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Today at 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Today at 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Today at 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Today at 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Today at 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Today at 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Today at 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Today at 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Today at 7:04 pm

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Today at 7:03 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Today at 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:59 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

+2
ayyasamy ram
Dr.S.Soundarapandian
6 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Dr.S.Soundarapandian Sat Oct 30, 2021 8:09 pm

First topic message reminder :

கன்னட நகைச்சுவைகள் (1 - 3)

(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?

(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...

(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by mohamed nizamudeen Sat Nov 27, 2021 7:07 pm

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 3838410834 கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 3838410834 கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 3838410834


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1733
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Dr.S.Soundarapandian Sun Nov 28, 2021 12:13 pm

நன்றி நிஜாமுதீன்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty கன்னட நகைச்சுவைகள் (55 - 57)

Post by Dr.S.Soundarapandian Sun Nov 28, 2021 12:14 pm

கன்னட நகைச்சுவைகள் (55 - 57)

55 .
ஒருவர் : நம் பிரதம மந்திரி , மாலையில்தான் வாக்கிங் போவார்; காலையில் போக மாட்டார்! ஏன் தெரியுமா?
மற்றவர் : ஏன்னா, அவர் P.M. ! A.M. அல்ல!
ஒருவர் : !?......!?....!?.....

56 .
ஆசிரியை : கன்னடத்தில் முதல் ஊமைப் படம் எது தெரியுமா?
மாணவி : பேசாத ஊமைப் படம் என்றால், அது கன்னடப் படம் என்று எப்படிச் சொல்வது டீச்சர்?
ஆசிரியை : !?......!?....!?.....

57 .
தவளை : சோதிடரே! என் எதிர்காலம் எப்படி?
சோதிடர் : ஒரு இளம்பெண் உன்னைத் தொட்டுக் கொண்டிருப்பாள்!
தவளை : ஐ! உண்மைதானா? எங்கே?
சோதிடர் : உடற்கூறு சோதனைச் சாலையில்!
தவளை : !.....!....!....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:bhootsms.blogspot.com)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by mohamed nizamudeen Sun Nov 28, 2021 2:12 pm

ஹா... ஹா... ஹா...


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1733
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Dr.S.Soundarapandian Sun Nov 28, 2021 2:39 pm

நன்றி நிஜாமுதீன்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty கன்னட நகைச்சுவைகள் (58 - 60)

Post by Dr.S.Soundarapandian Mon Nov 29, 2021 9:57 am

கன்னட நகைச்சுவைகள் (58 - 60)

58 .
சர்தார்ஜி 1 : பரீட்சை நேரத்தில் என் மகள் டி.வி. , செல்போன், கம்ப்யூட்டர் எதையும் தொடமாட்டாள்!
சர்தார்ஜி 2 : இதென்ன பிரமாதம்? என் மகள் புத்தகத்தைக்கூடத் தொடமாட்டாள்!

59 .
மனைவி : ஏன் தினமும் சர்க்கரை டப்பாவைத் திறந்து திறந்து நோட்டமிடுகிறீர்?
சர்தார்ஜி : டாகடர் தினமும் சர்க்கரையை செக் பண்ணச் சொல்லியுள்ளாரே!
மனைவி : ! …..! …!

60 .
மகன் : அம்மா! பள்ளிக்கூடத்தில் தினமும் என்னை அடிக்கிறாங்கம்மா!
அம்மா: நீ ஏதாவது கலாட்ட செய்திருப்பாய்!
மகன் : இல்லைம்மா! செவனேன்னு தூங்கிறவனை எழுப்பி அடிகிறாங்க!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:bhootsms.blogspot.com)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by T.N.Balasubramanian Mon Nov 29, 2021 3:27 pm

ந.சு. 60 சூப்பர்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Dr.S.Soundarapandian Tue Nov 30, 2021 12:57 pm

நன்றி இரமணியன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty கன்னட நகைச்சுவைகள் (61 - 63)

Post by Dr.S.Soundarapandian Tue Nov 30, 2021 12:58 pm

கன்னட நகைச்சுவைகள் (61 - 63)

61 .
இளம்பெண் : நான் உன்னைக் காதலிக்கவில்லை!
இளைஞன்: நல்லா யோசிச்சுச் சொல்லு!
இளம்பெண் : அதெல்லாம் யோசிக்க முடியாது! நான் உன்னைக் காதலிக்கவில்லை!
இளைஞன் : வெயிட்டர்! தனித்தனி பில்களைப் போடப்பா! இவங்க யாருன்னே எனக்குத் தெரியாது!
இளைம்பெண் : ஆங்! …ஐ லவ் யூ!..தனி பில் எல்லாம் வேண்டாம்!

62 .
மனைவி : அது என்ன? நான் உங்க பக்கம் வரும்போதெல்லம் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்கிறீர்களே?
கணவன் : டாக்டர் சொல்லீருக்கார்! எப்போவெல்லாம் தலைவலி வருகிறதோ அப்போ கன்ணாடியைப் போடுங்கன்னு!

63.
ஒரு கேட் முன்னே இப்படி எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தது:
“நீங்கள் வெளியே கிளம்பும்போது கேட் திறந்திருந்தால் மூடிக்கொண்டு போகவும்!”
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:kannada.oneindia.com ; pinterest.co.uk)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty கன்னட நகைச்சுவைகள் (64 - 66)

Post by Dr.S.Soundarapandian Wed Dec 01, 2021 11:31 am

கன்னட நகைச்சுவைகள் (64 - 66)

64.
ஆசிரியர் : ஏன் பள்ளிக்கு லேட்?
மாணவன்: வரும்போது ஒரு போர்ட் இருந்தது; அதைப் படித்தேன்; அதனாலதான்!
ஆசிரியர் : அப்படி என்ன விஷேமான அந்த போர்டு?
மாணவன் : ‘பக்கத்தில் பள்ளி இருக்கிறது; நிதானமாகப் போகவும்’ என்ற போர்டு சார்!

65.
ஒரு பிரின்ஸ்பால் இப்படி அறிவித்தார்:
“கர்நாடகத்தில் 14 முக்கிய நதிகள் உள்ளன; 9858 ஏரிகள் இருக்கின்றன; 73,516 குளங்கள் இருக்கின்றன; 6,87,454 போர்வெல் அமைந்துள்ளன; நாளைக்காவது குளித்துவிட்டுக் கல்லூரி வாருங்கள்! ”

66.
கவிஞர் – கவிதையே என் ஜீவன்!
காதலன் – காதலே என் ஜீவன்!
ஆசிரியர் – மாணவர்களே என் மூச்சு!
மாணவன் – உங்க மகளே என் ஜீவன்!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : ¬skkannada.com)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 5 Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum