புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
59 Posts - 55%
heezulia
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
54 Posts - 55%
heezulia
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 4 Poll_c10 
2 Posts - 2%

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 30, 2021 8:09 pm

First topic message reminder :

கன்னட நகைச்சுவைகள் (1 - 3)

(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?

(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...

(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 18, 2021 10:29 am

நன்றி நிசாமுதீன்!
நன்றி ஐயாசாமி ராம்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 18, 2021 10:30 am

கன்னட நகைச்சுவைகள் (40 - 42)

40 .
ஆசிரியர் : டேய்! காது கேளாதவரை ஆங்கிலத்தில் எப்படிக் கூப்பிடுவார்கள்?
மாணவி : எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம் சார்!....... ஏனென்றால், எப்படிக் கூப்பிட்டாலும் அவருக்குத்தான் காது கேக்காதே!
ஆசிரியர் : !?....!?.....!?...

41 .
மாணவி : சார் ! என்னைப் பெயிலாக்கிடுங்க சார்!
ஆசிரியர் : ஏனம்மா? எல்லோரும் பாஸ் ஆக்குங்க என்பார்கள்; நீ பெயிலாக்கச் சொல்கிறாயே? ஏன்?
மாணவி : “நீ பாஸானால் கல்லூரியில் சேர்த்துவிடுவேன்; பெயில் ஆனா கல்யாணம் பண்ணி வச்சிடுவேன் ” என்று சொல்கிறார்! அதான்!
ஆசிரியர் : !?....!?.....!?...

42 .
ஆசிரியர் : நாளுக்கு நாள் சிறிதாகிக் கொண்டிருக்கும் பொருளுக்கு உதாரணம் கொடு!
மாணவன் : ஓட்டல் தோசை , இட்லி , பெண்களின் பாவாடை சார்!
ஆசிரியர் : !?....!?.....!?...

( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1772
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Thu Nov 18, 2021 8:18 pm

@Dr.S.Soundarapandian Sir...

நகைச்சுவை 41 -ல் "என்று சொல்கிறார்' என இருப்பதை,
"என்று எங்கள் அப்பா சொல்கிறார்" என வார்த்தைகளை 
சேர்த்தால், சிறப்பாக இருக்கும்!!!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 24, 2021 8:15 pm

கன்னட நகைச்சுவைகள் (43 - 45)

43 .
ஆசிரியர் : என்னப்பா! படிச்சு முடிச்சுட்டே, இப்ப என்ற பண்றே?
மாணவன் : S I சார்!
ஆசிரியர் : பலே! அதாவது சப் இன்ஸ்பெக்டரா இருக்கே!
மாணவன் : இல்லை சார்! Summaa Irukkireen !
ஆசிரியர் : !?....!?.....!?...

44 .
மாணவி : செய்யாத வேலைக்குத் தண்டனை தருவீங்களா மேடம்?
ஆசிரியை : செய்யாத வேலைக்கு யாரும் தண்டனை தரமாட்டாங்க!
மாணவி : நான் ஹோம் ஒர்க் செய்யவில்லை மேடம்!
ஆசிரியை : !?....!?.....!?...

45 .
ஆசிரியை : 1000 கிலோ = 1 டன் என்றால், 3000 கிலோ எவ்வளவு?
மாணவி : டன்! டன்! டன்!
ஆசிரியை : !?....!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 25, 2021 10:21 am

கன்னட நகைச்சுவைகள் (46 - 48)

46.
ஆசிரியை : நான் பாடம் நடத்தும்போது ,நீ ஏன் கடவுளைக் கும்பிடுகிறாய்?
மாணவி : எங்கம்மா சொல்லீருக்காங்க! தூங்குவதற்கு முன்னால கடவுளை வணங்க வேண்டும் என்று!
ஆசிரியை : !?....!?.....!?...

47.
கணித ஆசிரியர் : உன்னிடம் 12 சாக்லேட் உள்ளது. சாலினிக்கு 5, விமலாவுக்கு 4, லில்லிக்கு 3 என்று நீ கொடுத்துவிட்டால், உனக்கு என்ன கிடைக்கும்?
மாணவன் : மூன்று கேர்ள் ஃபிரண்ட்ஸ் கிடைப்பாங்க சார்!
கணித ஆசிரியர் : !?....!?.....!?...

48.
தந்தை : மணி என்னடா ஆச்சு? எழுந்திருடா சோம்பேறி!
மகன் : என் பேரு நரஹரி, ‘சோம்பேறி’ அல்ல!
தந்தை : !?....!?.....!?...

( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com & kannada.webdunia.com)

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1772
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Thu Nov 25, 2021 9:24 pm

mohamed nizamudeen wrote:@Dr.S.Soundarapandian Sir...

நகைச்சுவை 41 -ல் "என்று சொல்கிறார்' என இருப்பதை,
"என்று எங்கள் அப்பா சொல்கிறார்" என வார்த்தைகளை 
சேர்த்தால், சிறப்பாக இருக்கும்!!!
மேற்கோள் செய்த பதிவு: 1353593

சார்... இதை கவனித்தீர்களா சார்?    @Dr.S.Soundarapandian

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 26, 2021 2:24 pm

நன்றி நிசாமுதீன் அவர்களே!
நீங்கள் சுட்டியது மிகவும் சரி!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 26, 2021 2:27 pm

கன்னட நகைச்சுவைகள் (49 - 51)

49 .
ரங்கண்ணா : ஏனப்பா ரவி! உங்கப்பா வீட்டில் இருக்கிறரா?
ரவி : யாரும் வீட்டுக்கு வந்து கேட்டா ‘எங்கப்பா வீட்டில் இல்லைனு சொல்லு’ என்று அப்பா சொல்லீருக்காறாரே?
ரங்கண்ணா :!?....!?.....!?...

50 .
தமிழ் ஆசிரியர் : ‘புலி உறுமியபடி எதிரே வந்தது’ – இது என்ன காலம்?
மாணவன் : கஷ்டகாலம் சார்!
ஆசிரியர் :!?....!?.....!?...

51.
ஆசிரியை : நீர் யானைக்கும் , யானைக்கும் என்ன வேறுபாடு?
மாணவி : நீர் யானைக்கு ஒரு பக்கம் வால்! யானைக்கு இரண்டு பக்கமும் வால்!
ஆசிரியை :!?....!?.....!?...

( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம்:kannada.webdunia.com)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 27, 2021 5:18 pm

கன்னட நகைச்சுவைகள் (52 - 54)

52 .
விஞ்ஞான ஆசிரியை : Iron கண்டுபிடிக்காமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும்?
மாணவி : சட்டையெல்லாம் சுருக்கம் சுருக்கமா ஆகியிருக்கும் டீச்சர்!
விஞ்ஞான ஆசிரியை :!?....!?.....!?...

53 .
ஒருவர் : விவாக ரத்து நடப்பதற்கு முக்கியக் காரணம் என்ன?
மற்றவர் : கல்யாணம்தான்!
ஒருவர் : !?....!?......!?.....

54 .
ஆண் : கால் மேலே கார் ஏறிவிட்டால், உடனே என்ன செய்யவேண்டும்?
பெண் : உடனே கார் நம்பரைக் குறித்துக்கொள்ள வேண்டும்!
ஆண் : !?....!?.....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம்:kannada.webdunia.com)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 27, 2021 6:18 pm

52-54..நகைச்சுவை
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக