புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
11 Posts - 35%
heezulia
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
9 Posts - 29%
Dr.S.Soundarapandian
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
6 Posts - 19%
i6appar
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
3 Posts - 10%
Jenila
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
104 Posts - 42%
ayyasamy ram
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
88 Posts - 35%
i6appar
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj

7 Posts - 3%
T.N.Balasubramanian
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 30, 2021 8:09 pm

First topic message reminder :

கன்னட நகைச்சுவைகள் (1 - 3)

(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?

(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...

(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 13, 2021 9:47 am

நன்றி நிசாமுதீன்!
நன்றி இரமணியன்!
நன்றி கந்தன்சாமி!
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 1571444738 கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 1571444738 கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 13, 2021 9:49 am

கன்னட நகைச்சுவைகள் (28 - 30)

(28)
ஆசிரியை: உங்கப்பா பேரு என்ன?
மாணவி : கூகுள் குமார் !
ஆசிரியை : ஏன் இப்படி விசித்திரமான பெயர்?
மாணவி : அவர் எப்போதும் என்னைத் தேடிக்கொண்டே இருக்கிறார்!
ஆசிரியை : !?...!?...!?....

(29)
ஆசிரியை: மனப்பூர்வமா கடவுளை வேண்டினால் நீ நினைத்தது நடக்கும்!
மாணவி : அதெல்லாம் பொய்!
ஆசிரியை : எப்படிச் சொல்கிறாய்?
மாணவி : அது உண்மையானால், நீங்கள் இந்நேரம் வேறு பள்ளிக்கு அல்லவா சென்றிருப்பீர்கள்?
ஆசிரியை : !?...!?...!?....

(30)
ஆசிரியை: நீ வீட்டுப்பாடம் தவறாக எழுதியுள்ளாய்! தவறாக எழுதிய கைக்கு அடி தருகிறேன்!
மாணவி : அப்படியானால் நீங்கள் என் வீட்டுக்கு வரவேண்டியிருக்கும்!
ஆசிரியை : ஏன்?
மாணவி : வீட்டுப்பாடம் எழுதியது எங்க அப்பா!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 14, 2021 9:28 am

கன்னட நகைச்சுவைகள் (31 - 33)

(31)
பள்ளி ஆய்வாளர் : திரௌபதி துகிலுரிதலை நடத்தியவர் யார்?
மாணவர்கள் : தமிழாசிரியர் வராததால் , தலைமையாசிரியே நடத்தினார் சார்!
பள்ளி ஆய்வாளர் : !?...!?...!?....

(32)
தமிழாசிரியர் : ‘க’வைக் ‘கெ’ ஆக்க, ஒரு கொம்பு போடவேண்டும்!
மாணவன் : அப்படியான ‘ச’வைச் ‘செ’ ஆக்க ஒரு சொம்பு போடவேண்டுமா சார்?
தமிழாசிரியர் : !?...!?...!?....

(33)
தமிழாசிரியர் : ‘லட்சணம்’ என்பதற்கு எதிர்ச் சொல் ’அவலட்சணம்’; ‘பிடிக்கும்’ என்பதற்கு எதிர்ச்சொல் யாது?
மாணவன் : அவபிடிக்கும்!
தமிழாசிரியர் : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1681
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sun Nov 14, 2021 2:41 pm

சார்!
ஒரே ஓர் எழுத்துப் பிழையை திருத்தலாம் சார்.

//தலைமையாசிரியே//

=தலைமையாசிரியரே

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 15, 2021 9:55 am

நன்றி நிசாமுதீன்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 15, 2021 10:04 am

கன்னட நகைச்சுவைகள் (34 - 36)

(34)
கல்லூரி முதல்வர்: கல்லூரி வாசலில் சிகரெட் பிடிக்கிறாயே! இது தவறு என்று தெரியாதா?
மாணவன் : நீங்கதானே சார் சொன்னீங்க, கெட்டதையெல்லாம் சுட்டுப் பொசுக்குங்கள் என்று!
கல்லூரி முதல்வர்: …!?....!?....!?..

(35)
கன்னட ஆசிரியர் : உண்மையான கன்னடன் என்றால் யாரு?
மாணவன் : ஆங்கிலத்தில் பெயில் ஆனவன் சார்!
கன்னட ஆசிரியர் : …!?....!?....!?..

(36)
மாணவி : டீச்சர்! நீங்க கணக்கு நடத்தும்போது, எங்கப்பா ஞாபகம் வருது டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவி : அவருக்கும் கணக்கு சொல்லித்தரத் தெரியாது டீச்சர்!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 15, 2021 4:27 pm

34-36 --மாணவ மாணவிகள் அதி புத்திசாலிகள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 17, 2021 1:50 pm

நன்றி இரமணியன் அவர்களே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 17, 2021 1:51 pm

கன்னட நகைச்சுவைகள் (37 - 39)

37 .

ஆசிரியர் : நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை?
மாணவன் : ………………………..
ஆசிரியர் : சீக்கிரம் குரைத்துத் தொலை!
மாணவன் : லொள்…லொள்…லொள்…
ஆசிரியர் : !....?...!....?...

38 .
ஆசிரியர் : உங்கப்பா யாரு ?
மாணவன் : எங்க அம்மாவின் கணவர் சார்!
ஆசிரியர் : உங்க அம்மா யாரு?
மாணவன் : எங்க அப்பாவின் மனைவி சார்!
ஆசிரியர் : உங்க அப்பாஅம்மா யாரு?
மாணவன் : கணவன் மனைவி சார்!
ஆசிரியர் : !?....!?....!?.....

39 .
ஆசிரியை : பொண்ணே! பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே?
மாணவி : வரைந்துள்ளேனே!
ஆசிரியை : எங்கே? வெறும் தாள்தானே உள்ளது?
மாணவி : பாக்டீரியா கண்ணுக்குத் தெரியாது என்று நீங்கதானே சொன்னீங்க டீச்சர்? பூதக் கண்ணாடியில்தான் தெரியும்! நீங்க பூதக் கண்ணாடிமூலம் பாருங்க!
அசிரியை : !?....!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 17, 2021 4:10 pm

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 Couple1-25-1490434127
-
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 3 3838410834

Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக