ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

+2
ayyasamy ram
Dr.S.Soundarapandian
6 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) Empty கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Dr.S.Soundarapandian Sat Oct 30, 2021 8:09 pm

கன்னட நகைச்சுவைகள் (1 - 3)

(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?

(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...

(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by ayyasamy ram Sat Oct 30, 2021 10:47 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83010
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by mohamed nizamudeen Sat Oct 30, 2021 11:20 pm

1. ஆஹா...

2. ஆஹா...

3. ஆஹா...


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1690
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Dr.S.Soundarapandian Sun Oct 31, 2021 10:17 am

நன்றி ஐயாசாமி அவர்களே!
நன்றி நிசாமுதீன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) Empty கன்னட நகைச்சுவைகள் (4 - 6)

Post by Dr.S.Soundarapandian Sun Oct 31, 2021 10:23 am

கன்னட நகைச்சுவைகள் (4 - 6)

(4)
ஆசிரியை : மின்சாரம் இல்லாமலிருந்தால் என்னாகும்?
மாணவன் : மெழுகுவர்த்தி பிடித்து டிவி பார்க்கவேண்டியதுதான்!
ஆசிரியை : !?......!?.....!?...

(5)
ஆசிரியை : உன் அப்பாவின் பெயர் என்ன சுரேஷ்?
மாணவன் : டாடி !
ஆசிரியை : !?......!?.....!?...

(6)
ஆசிரியை : காதல் , அன்பு – இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
மாணவி : டீச்சர்! நீங்க உங்க மகன் அருணன் மீது நீங்க வைத்திருப்பது அன்பு!நான் அவன் மீது வைத்திருப்பது காதல்!
ஆசிரியை : !?...!?...!?..

(தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com& sharechat.com )
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by T.N.Balasubramanian Sun Oct 31, 2021 6:06 pm

நல்ல நகைச்சுவையாளர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

தமிழில் மொழி பெயர்த்து பகிர்ந்தமைக்கு முனைவருக்கு  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Dr.S.Soundarapandian Mon Nov 01, 2021 10:13 am

நன்றி இரமணியன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) Empty கன்னட நகைச்சுவைகள் (7 - 9)

Post by Dr.S.Soundarapandian Mon Nov 01, 2021 10:17 am

கன்னட நகைச்சுவைகள் (7 - 9)

(7)
ஆசிரியை : ஒரு வாழைப் பழத்தை ஐந்துபேர் எப்படிச் சாப்பிடுவார்கள் ?
மாணவன் : வாயால்தான் !
ஆசிரியை : !?......!?.....!?...

(8)
ஆசிரியை : ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணு!
மாணவன் : 1 , 2 , 4 ,5 ,6 , 7, 8, 9 ,10 சரியா?
ஆசிரியை : மூன்று எங்கே?
மாணவன்: செத்துப்போச்சு டீச்சர்!
ஆசிரியை : என்னது?
மாணவன்: நேற்றுப் பேப்பரில் , ஒரு விபத்தில் மூன்று சாவு என்று இருந்ததே , பார்க்கலையா?
ஆசிரியை : !?....!?.... !?....

(9)
ஆசிரியை : டேய்! இன்னிக்கு ஏண்டா அரை டவுசர் போட்டுட்டு ஸ்கூலுக்கு வந்திருக்கே?
மாணவன் : இன்று சனிக்கிழமை! அரைப் பள்ளிக்கூடம்!முழுப்பள்ளிக்கூடமாக இருந்தால் ஃபுல் பேண்ட் போடுவேன்!
ஆசிரியை : அப்பா! நீ ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கே வரவேண்டாமப்பா!

( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by T.N.Balasubramanian Mon Nov 01, 2021 7:22 pm

8 ம் 9ம் மிகவும் நன்றாக இருக்கிறது.

@Dr.S.Soundarapandian


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) Empty கன்னட நகைச்சுவைகள் (10 - 12)

Post by Dr.S.Soundarapandian Tue Nov 02, 2021 2:55 pm

கன்னட நகைச்சுவைகள் (10 - 12)

(10)
ஆசிரியை : டேய்! லிங்கம் எத்தனை வகைப்படும்?
மாணவன் : மொத்தம் ஆறு விதம்!
ஆசிரியை : என்னென்ன?
மாணவன் : புல்லிங்கம், ஸ்த்ரீலிங்கம் , நபும்சகலிங்கம், எங்கப்பா சித்தலிங்கம், நீங்கள் குருலிங்கம், மற்றும் இலங்கைக்காரர் மலிங்கா!
ஆசிரியை : !?....!?.... !?....

(11)
ஆசிரியை : டைசல்பர் டைகுளோரைட் என்றால் என்ன?
மாணவன் : ஜம்பா லக்கடி பம்பா!
ஆசிரியை : என்ன? நீ சொல்வது விளங்கவில்லை!
மாணவன் : எனக்கும் அப்படித்தான் டீச்சர்!

(12)
ஆசிரியை : டேய்! தினமும் பள்ளிக்கு நடந்து வருகிறாயே, அரசு கொடுத்த சைக்கிள் என்னாயிற்று?
மாணவன் : எல்லோருக்கும் பயன்படட்டும் என்று வாடகைக்கு விட்டிருக்கேன் டீச்சர்!
ஆசிரியை : !? …..!? ….!?

(தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com ; கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம் jilljuck.com )

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) Empty Re: கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum