ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

3 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Sat Oct 30, 2021 1:58 pm

First topic message reminder :

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Main-qimg-5790d3f68a00fdeb82dc2540c086db62
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Main-qimg-8808318c508d8d3e8072b019b816dec6


Last edited by T.N.Balasubramanian on Fri Mar 11, 2022 12:10 pm; edited 1 time in total (Reason for editing : தொடர் பதிவு --சேர்ப்பு)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by T.N.Balasubramanian Wed Mar 23, 2022 8:38 am

எல்லாம் சில நிறுவனங்கள் பிழைப்பதற்காகத்தான். சிரி சிரி சிரி சிரி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Sun Apr 03, 2022 12:01 pm

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Tamil_News_large_2996523
-
எது இயங்குகிறதோ அதை ஏற்பதும்,
இயங்காததை புறந்தள்ளுவதும்தான் அறிவியல்.
இந்த முடிவை எடுப்பதற்கு துணிவு வேண்டும்.
-
ஜேக்கப் பிரானோவ்ஸ்கி
ஆங்கிலேய தத்துவவியலாளர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by Dr.S.Soundarapandian Sun Apr 03, 2022 4:43 pm

“எல்லாம் சில நிறுவனங்கள் பிழைப்பதற்காகத்தான். ” --
இரமணியன் சூப்பர் !
சூப்பருங்க


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Sun Apr 10, 2022 5:58 am

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Tamil_News_large_3001979
-
பயன் தருவதால் மட்டும் விஞ்ஞானி இயற்கையை ஆராய்வதில்லை.
இயற்கை எழிலுடன் இருப்பதும், அது மகிழ்வைத் தருவதாலும் தான்
அதை அவர் ஆராய்கிறார்.
-
ஜூல்ஸ் ஹென்றி பாய்ன்கேர்,
பிரஞ்சு தத்துவவியலாளர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Sat Apr 30, 2022 6:02 am

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Tamil_News_large_3018599
-
இன்று தினசரி வாழ்வில், தகவல்கள் அளவுக்கு அதிகமாகி வருவது
பிரச்னையல்ல.
நம்மிடம், சரியான தகவல் வடிகட்டிகள் இல்லை என்பது தான்
பிரச்னை.
-
கிளே ஷிர்க்கி,
அமெரிக்க நுாலாசிரியர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by Dr.S.Soundarapandian Sat Apr 30, 2022 11:41 am

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 3838410834 சூப்பருங்க சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by T.N.Balasubramanian Sat Apr 30, 2022 12:08 pm

அருமையாக உள்ளது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Thu May 12, 2022 6:45 am

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Tamil_News_large_3022890
-

தன் மாபெரும் ஓவியத்தைத் தீட்ட,
கடவுள் விரித்துவைத்த காகிதம் தான் இயற்பியலின் விதிகள்.
-
-டான் பிரவுன்,
ஆங்கில நாவலாசிரியர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Fri May 20, 2022 6:06 am

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Tamil_News_large_3033397
-

நம் சிக்கல்களைத் தீர்க்க மட்டுமல்ல அறிவியல்.
நம் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும்,
நம் திறமைகளை வெளிப்படுத்தவும் அறிவியல் உதவுகிறது.
-
ஜான் ஷைன்,
ஆஸ்திரேலிய அறிவியலாளர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by Dr.S.Soundarapandian Fri May 20, 2022 3:18 pm

நம் சிக்கல்களைத் தீர்க்க அறிவியல் உதவும்போது அதை வரவேற்கப் போய் , இன்று நமக்குச் சிக்கலே இந்த அறிவியல்தான் என எண்ணும்படியாகத்தானே உள்ளது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum