புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்சேகாவின் வாக்குறுதியில் அமெரிக்கா அதிக நம்பிக்கை
Page 1 of 1 •
- சொரூபன்இளையநிலா
- பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009
கொழும்பு, ஜனவரி 19
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின்
பொதுவேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வாக்குறுதிகளில்
அமெரிக்கா அதிக நம்பிக்கை கொண்டுள்ள தாக அந்த நாட்டின் மூத்த அதிகாரி
ஒருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கிறார்.
எனினும், இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் அமெரிக்கா ஆதரிக்காது என்றும் அந்த அதிகாரி _ட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அந்த செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:
இலங்கையில்
நடைபெறவுள்ள ஜனாதி பதித் தேர்தல் காரணமாக அந்த நாட்டுட னான உறவுகளில்
சிறந்த மாற்றம் ஏற் படும் என்ற நம்பிக்கை அமெரிக்காவில் காணப்படுகின்றது.
தேர்தல் இரு நாடுகளின் உறவுகளில் மாற்றங்களைக் கொண்டு வருமா எனக்கேட்டதற்கு, அந்த நாட்டின் மூத்த அதிகாரியொருவர் "உறவுகள் செயற்படும் விதத்தை அது ஏற்கனவே சாதகமாக மாற்றிவிட்டது'' என்றார்.\
எதிர்க்கட்சிகளின்
பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா அதிகளவு ஊடக சுதந்திரம் மற்றும் சுயாதீன
ஆணைக்குழுக்களை அமைத்தல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளமை குறித்து
அமெரிக்க அதிகாரி அதிகளவு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வெளியிட்டார்.
"எதிர்காலத்தைப்
பற்றி எதிர்வு கூறுவதற்கு நான் தயக்கம் கொண்டுள்ளேன். வேட்பாளர்கள்
பலவிதமான வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அவற்றை நிறைவேற்றாமல்
விடுவதுமே இதற்குக் காரணம். என்றாலும் ஜெனரல் பொன்சேகா சில நல்ல
வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்'' என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
எனினும்,
அமெரிக்கா சரத் பொன்சேகாவிற்கு நிதியுதவி வழங்குவதாக இலங்கையின் ஆளும்
கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை வோஷிங்டன்
நிராகரித்துள்ளது.
மேலும் இலங்கை நீண்டகால நலனை அடிப்படையாகக் கொண்டு
அமெரிக்காவுடன் நல்லுறவுகளை ஏற்படுத்த விரும்பவேண்டும் என்று குறிப்பிட்ட
அந்த அதிகாரி இலங்கையின் தேயிலை, ஆடைகள் போன்றவற்றுக்கான முக்கிய சந்தையாக
மேற்குலகமே விளங்குவதைச் சுட்டிக்காட்டினார்.
மேற்குலகில் உள்ள இலங்கை
பற்றிய ஆய்வாளர்கள் குறிப்பாகப் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் சரத்
பொன்சேகா குறித்த இரு வேறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். இவர்களே
மேற்குலக நாடுகள் இலங்கை குறித்துக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்
என வாதிடுபவர்கள்.
இலங்கையின் ஜனாதிபதியாக வரவேண்டும் என அமெரிக்கா
கருதும் முதல் நபராக பொன்சேகா விளங்கமாட்டார். எனினும், அவர் வென்றால் அது
அமெரிக்காவுடனான நல்லுறவுக்கான பாதையைத் திறக்கும் என அமெரிக்க மக்கள்
கழகமொன்றைச் சேர்ந்த இலங்கை விவகார நிபுணர் ரொபேர்ட் ஓ பேர்ஸ்ட்
குறிப்பிட்டார்.
இராணுவத்துக்கும் பொன்சேகாவுக்கும் உள்ள தொடர்பே அவரது
பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகின்றது. யுத்தக் குற்றங்கள் உண்மையில்
இடம்பெற்றிருந்தால் அது அவருக்குத் தெரிந்திருக்கும். அவருக்கு அதில்
தொடர்பிருக்கும் என்றும் ஒபேர்ஸ்ட் தெரிவித்தார்.
பொருளாதாரத் தேவை
ஏற்பட்டாலொழிய வேறெந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை, மேற்குலகின் எதிரி
நாடுகளின் பக்கம் திரும்பாது என ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழகப் பேராசிரியர்
அசோக பண்டாரகே தெரிவித்தார்.
தீவிர சிங்களத் தேசியவாதிகள் கூட இலங்கை மேற்குலகிலிருந்து துண்டிக்கப்படுவதை விரும்பமாட்டார்கள் என்றார் அவர்.
இதேவேளை,
இலங்கைப் பொருட்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற பிரசாரத்தை
முன்னெடுத்துவரும் "பேர்ள்' அமைப்பைச் சேர்ந்த மனோரஞ்சன், சரத்
பொன்சேகாவுக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையில் தெரிவு செய்வதற்கு எதுவுமில்லை
என்றார்.
தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்கள் குறித்து எவ்வித கரிசனையும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவை வெறுக்கும் புலம் பெயர் தமிழர்களில் சிலர் பொன்சேகாவுக்குச் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கத் தயாராகவுள்ளனர்.
புலம்
பெயர்ந்த தமிழர்கள் மஹிந்த தோற்கடிக்கப்படுவதை விரும்புகின்றனர். இது
மாற்றங்களைக் கொண்டு வரும் என்றார் கனடா தமிழ் காங்கிரஸின் டேவிட்
பூபாலபிள்ளை.
Similar topics
» ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவின் வெற்றியையே அமெரிக்கா விரும்பியிருந்தது - விக்கிலீக்ஸ்
» அதிக வருமானம் இருந்தால் கிரீன் கார்டு: அமெரிக்கா நிபந்தனை
» அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
» ஈகரை மாதிரித்தேர்வு
» பொன்சேகாவின் சாதனை குறித்து பிள்ளையான்- கோத்தபாய மாறுபட்ட கருத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1