புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
2 Posts - 1%
prajai
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
435 Posts - 47%
heezulia
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
30 Posts - 3%
prajai
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_m10புதிய முறையில் கூகுள் தேடுதல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய முறையில் கூகுள் தேடுதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2009 3:31 am

புதிய முறையில் கூகுள் தேடுதல் Cmalarnews_45612734557

சர்ச் இஞ்சின் என்னும் தேடுதல் சாதனத்தை வடிவமைத்து அதன் பயன்பாட்டை பல பரிமாணங்களில் தந்து புகழ் பெற்றிருக்கும் கூகுள் நிறுவனம் அண்மையில் தேடுதல் வகையில் இன்னும் இரண்டு வசதிகளை அண்மையில் இணைத்துள்ளது.

முதலாவதாக தேடும் பொருளை உணர்ந்து அது சார்ந்த தளங்களைச் சேர்த்துத் தருதல். இதனால் தேடுதல் முடிவுகள் இன்னும் நெருக்கமாக நாம் எண்ணித் தேடும் பொருளைக் கொண்டுள்ள தளங்களைக் கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் Semantic Web என கூகுள் குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பம் நம் தேடுதல் கேள்வியுடன் இணைந்த பொருள் கொண்ட தளங்களையும் தருகிறது. எடுத்துக் காட்டாக "principles of physics" என்று தேடுதலுக்கான சொற்களைத் தந்தால் இந்த சர்ச் இஞ்சின் "angular momentum," "special relativity," "big bang"மற்றும் "quantum mechanics" போன்றவை இதனுடன் சேர்ந்த கோட்பாடுகள் என்பதனை உணர்ந்து அவை குறித்த தளங்களையும் தருகிறது.

கூகுள் சர்ச் இஞ்சின் மற்ற நிறுவன சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மிக வேகமாகத் தகவல்களைத் தேடித்தருவதில் பெயர் பெற்றது. ஆனால் இது போன்ற கேள்விகள் சார்ந்த கோட்பாடுகள் உள்ளவற்றையும் தேடுதலுக்கு உட்படுத்தினால் நேரம் சற்று அதிகம் பிடிக்கும் என்பதால் அதற்கான தொழில் நுட்பத்தினை இன்னும் நுட்பமாக வடிவமைக்கும் முயற்சியில் கூகுள் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒருவர் ‘Barack Obama’என்று கொடுத்தால் உடனே அப்பெயர் சார்ந்த தளங்களை எளிதாக சர்ச் இஞ்சின் தந்துவிடும். ஆனால் என் கண் அறுவை சிகிச்சைக்குப் பின் என்ன மருந்து சாப்பிட வேண்டும்? என்ற கேள்வியைக் கேட்டால் அதனைப் புரிந்து கொண்டு செயல்படும் வகையில் சர்ச் இஞ்சின் நுண் ணிய தொழில் நுட்பத்தையும் பின் அதன் அடிப்படையில் வேகமாகத் தேடும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய முயற்சியில் முதல் வெற்றி பெற்று இன்னும் அதனைச் சீராக்கும் முயற்சியில் கூகுள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இரண்டாவதாக வந்துள்ள ஒரு வசதி தேடுதல் குறித்த விளக்கத்தினைச் சற்று அதிகமாகத் தருவது. இப்போது முடிவுகள் தெரிவிக்கப்படுகையில் முதலில் ஒவ்வொரு முடிவும் நீல நிறத்தில் சற்று அழுத்தமான எழுத்துக்களில் தளம் தரப்பட்டுப் பின் அது குறித்த விளக்கம் தரும் டெக்ஸ்ட் இணைக்கப்படுகிறது. இந்த டெக்ஸ்ட் இணைப்பை "snippet" எனக் கூறுகிறோம். இதன் மூலம் அந்த தளம் கூறும் செய்தி என்ன என்று தெரிந்து கொள்கிறோம். இனி தேடுதல் கேள்விகளில் மூன்று சொற்களுக்கு மேல் இருந்தால் இந்த விளக்க டெக்ஸ்ட்டிலும் அதிக வரிகள் இருக்கும். தேடுதல் கேள்விகளின் பொருளை உணர்ந்து தளங்களை கூடுதல் விளக்கங்களுடன் தேடித் தருவதில் இன்னும் ஒரு சிக்கலும் உள்ளது.

ஒருபுறம் சர்ச் இஞ்சின் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தளங்களை மட்டுமே தருவது என்ற நோக்கம் இருந்தாலும் தளங்களின் காப்பி ரைட் உரிமையை மீறாமலும் முடிவுகள் வழங்கப்பட வேண்டும். இவ்வகையிலும் கூகுள் மிகக் கவனமாகத் தன் தொழில் நுட்பம் அமைய வேண்டும் என முயற்சிகளை எடுப்பதாக அந்நிறுவனத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த வகை தேடுதல் உலகின் 37 மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

கம்ப்யூட்டர் மலர்

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 20, 2009 5:16 pm

அ௫மையான தகவல் மகிழ்ச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Jun 20, 2009 6:08 pm

nalla thakaval

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 20, 2009 6:13 pm

கூகுள் நல்ல செர்ச் இன்ஜின்.

என்ன சொல்றீங்க ரூபன்சார்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Jun 20, 2009 6:20 pm

yes i use only google about 7 years

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 20, 2009 7:35 pm

ruban1 wrote:yes i use only google about 7 years

சூப்பர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக