புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
181 Posts - 77%
heezulia
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
10 Posts - 4%
prajai
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_m10கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 18, 2010 5:39 pm

கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல்; கல்வீச்சு- சாலை மறியலில் 50 பேர் கைது

கண்ணமங்கலம், ஜன.18- திருவண்ணாமலை மாவட்டம் கணணமங்கலம் அடுத்த அம்மாபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்¢ காணும் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் நடந்தது. இதில் அம்மாபாளையத்தை சேர்ந்தத சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டனர்.

சாமி ஊர்வலம் அம்மாபாளையம் ஆதிதிராவிடர் காலனி அருகே வந்த போது அங்கு தீபாராதனை செய்ய ஊர்வலம் நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் அம்மா பாளையத்தை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் கோஷ்டி மோதலாக உருவாகி ஒருவரைஒருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நேற்று நடந்த 2-ம் நாள் ஊர்வலத்திலும் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்.

இச்சம்பவத்தை கண்டித்தும் அம்மா பாளையத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சுமார் 50 பேர் வேலூர்-ஆரணி ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி உள்பட 50 பேரை கைது செய்தனர்.

மேலும் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக