புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு Poll_c10வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு Poll_m10வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு Poll_c10வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு Poll_m10வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 14, 2021 9:22 am

வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு Tamil_News_large_2866808
புது டில்லி:
கடந்த அக்டோபர் 9 அன்று அருணாச்சல பிரதேசத்திற்கு
அரசு முறை பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
சென்றார். அதற்கு சீனா இன்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

அதற்கு இந்தியா உடனுக்குடன் “அருணாச்சல பிரதேசம்
இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி”
என பதிலடி தந்துள்ளது.

சீனா - இந்தியா இடையே கடந்த 17 மாதங்களாக கிழக்கு
லடாக்கில் எல்லைப் பிரச்னை நீடிக்கிறது. ஞாயிறன்று இரு
தரப்பு ராணுவ மட்டத்தில் 13-ஆவது சுற்று பேச்சுவார்த்தை
நடைபெற்றது. படைகளை விலக்கிக் கொள்வது, பழைய
நிலையே எல்லையில் தொடரச் செய்வது குறித்து பேசப்பட்டது.

ஆனால் இந்தியாவின் கோரிக்கையை சீனா ஏற்காததால்
பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே நீண்ட ஆண்டுகளாக அருணாச்சல பிரதேசத்தை
தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது.
இந்திய தலைவர்கள் அங்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்
செய்யும்.

இந்நிலையில் கடந்த வார இறுதியில் துணை ஜனாதிபதி
வெங்கையா நாயுடு அருணாச்சல பிரதேசம் சென்றார். அதற்கு
எதிர்ப்பு தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
வெளியிட்டது.

எல்லைப் பிரச்னைகளை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை
இந்தியா நிறுத்த வேண்டும் என கூறியிருந்தது. சீனாவின் இந்த
எதிர்ப்பை நிராகரிப்பதாக இந்தியா பதிலடி தந்துள்ளது.

இது பற்றி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்
அரிந்தம் பக்சி கூறியதாவது: சீனாவின் இது போன்ற
கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். அருணாச்சல பிரதேசம்
இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி.
இந்தியத் தலைவர்கள் வழக்கமாக வேறு இந்திய மாநிலங்களுக்கு
செல்வது போல் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் பயணம்
செய்கிறார்கள்.

இந்திய தலைவர்கள் இந்த மாநிலத்திற்கு வருகை தருவதற்கு
எதிர்ப்பது அர்த்தமற்றது. லடாக் எல்லையில் நிலவும் தற்போதைய
சூழலுக்கு காரணம், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறி சீனா
தன்னிச்சையாக நிலையை மாற்றியமைத்தது தான். என
குறிப்பிட்டுள்ளார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக