புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
24 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு Poll_c1024 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு Poll_m1024 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
24 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு Poll_c1024 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு Poll_m1024 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
24 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு Poll_c1024 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு Poll_m1024 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

24 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 14, 2021 9:17 am

24 வாரம் வரை கருக்கலைப்பு; புது விதி அமல்படுத்துகிறது அரசு Tamil_News_large_2867112
-

புதுடில்லி :
பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு காரணங்களால்
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கருக்கலைப்புக்கான
உச்சவரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான
புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள பெண்கள் சாதாரணமாக 12 வாரங்களுக்குள்
கருக்கலைப்பு செய்து கொள்ள ஒரு டாக்டரின் பரிந்துரையும்,
12 முதல் 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய இரு
டாக்டர்களின் பரிந்துரையும் தேவை என விதிகள் அமலில்
உள்ளன.

பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் க
ருக்கலைப்பு செய்து கொள்வதற்கான காலவரம்பு தொடர்பான
சட்டத்திருத்தம், பார்லிமென்ட்டில் மார்ச் மாதம் நிறைவேற்றப்
பட்டது.

இதன்படி, குறிப்பிட்ட வகையை சேர்ந்தோருக்கு கருக்கலைப்பு
செய்து கொள்வதற்கான அனுமதி, 20 முதல் 24 வாரங்களாக
உயர்த்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான புதிய விதிகளை
மத்திய அரசு நேற்று அறிவித்தது.

அதன் விவரம் வருமாறு:
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டோர், விதவைகள், உடல்
குறைபாடு உள்ளோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், 24 வாரம்
வரை கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படுவர். அதேபோல்
24 வார கரு வளர்ச்சி அடைந்த நிலையில், கருவுற்ற பெண்ணுக்கு
கடும் பாதிப்பு ஏற்படும் என உறுதியானாலும் கருக்கலைப்பு
செய்யலாம்.

கருவில் இருக்கும் குழந்தைகள் முழு வளர்ச்சி அடையாமல்
மாற்றுத்திறனாளிகளாக பிறக்க வாய்ப்புள்ளது கண்டறிப்படினும்,
அதனை கலைக்க அனுமதி வழங்கப்படும். காலம் கடந்த நிலையில்
கருச்சிதைவு ஏற்பட்டு, கர்ப்பிணிக்கு பாதிப்பு நேரலாம் என உறுதி
செய்யப்படுவோருக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

இதுபோன்றவர்களை பரிசோதித்து கருக்கலைப்புக்கு அனுமதி
வழங்கும் பணியை மேற்கொள்ள, மாநில அளவில் மருத்துவ
வாரியம் அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக