ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்..

4 posters

Go down

பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்.. Empty பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்..

Post by ayyasamy ram Tue Oct 12, 2021 8:14 am

பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்.. Vikatan%2F2021-10%2F819c61aa-9832-418d-8d96-2c85834bfb67%2FAmitabh_2.jpg?rect=0%2C0%2C740%2C416&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-


நடிகர் அமிதாப் பச்சன் தனது 79வது பிறந்தநாளை இன்று
வெகுவிமரிசையாகக் கொண்டாடினார். தனது புதிய
படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட்
பண்ணை வீட்டில் சினிமா நண்பர்களுடன் தனது
பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.

பிறந்தநாள் கொண்டாட செல்வதை அமிதாப்பச்சன் தனது
இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு
தெரிவித்திருந்தார்.

அதேபோல், இந்தப் பிறந்தநாளில் சமுதாயத்திற்கு நல்ல
காரியம் ஒன்றை செய்ய வேண்டும் என்று கருதி தான்
நடித்து வந்த பான் மசாலா விளம்பரம் ஒன்றிலிருந்து
விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

அமிதாப்பச்சனுக்கு 79 வயதாகிவிட்ட போதிலும் எப்போதும்
தன்னை துடிப்புடனும், இளமையுடனும் வைத்துக்கொள்வது
வழக்கம். அதனால்தான் இன்னும் ஏராளமான
விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்.. Empty Re: பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்..

Post by Dr.S.Soundarapandian Tue Oct 12, 2021 12:25 pm

போகட்டும் இப்போதாவது செய்தாரே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்.. Empty Re: பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்..

Post by T.N.Balasubramanian Wed Oct 13, 2021 3:53 pm

Code:
அதேபோல், இந்தப் பிறந்தநாளில் சமுதாயத்திற்கு நல்ல[size=13][/size]
காரியம் ஒன்றை செய்ய வேண்டும் என்று கருதி தான்[size=13][/size]
நடித்து வந்த பான் மசாலா விளம்பரம் ஒன்றிலிருந்து[size=13][/size]
விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

இதற்கு பெயர்தான் உலகமகா நடிப்பு.!
இவ்வளவு நாட்கள்  தூங்கிக்கொண்டு இருந்தாரா?
விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்போது இதைப்பற்றி தெரியாதா?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்.. Empty Re: பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்..

Post by T.N.Balasubramanian Wed Oct 13, 2021 4:03 pm

மொயீன் அலி -இப்போது சென்னை அணியில் IPL கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கிறார்.
சென்னை அணி ஜெர்சியில் மதுபான விளம்பரம் உண்டு.
தன்னுடைய இஸ்லாமிய மத கோட்பாட்டிற்கு உட்பட்டு  
தன்னுடைய ஜெர்சியில் மதுபான விளம்பரம் இருக்கக்கூடாது அதை விலக்கி விட அணிக்கு கேட்டுக்கொண்டார்.சென்னை அணியும் அதற்கு ஒப்புக்கொண்டது.அவருடைய ஜெர்சியில் 
அந்த விளம்பரம் கிடையாது. அதுதான் உண்மையான spirit !


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்.. Empty Re: பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்..

Post by mohamed nizamudeen Wed Oct 13, 2021 8:29 pm

இவ்வளவு காலமாக "நொடித்ததற்காக" திட்டுவதா?
இப்போதுதாவது உணர்ந்து வெளியானதற்கு முதுகில்
தட்டுவதா?
ஒரே கொழப்பமாக்கீதே?


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1755
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்.. Empty Re: பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum