புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் நமக்கே தெரியாமல் நம் இதயத்தை சூப்பரா பாதுகாக்கிறதாம் தெரியுமா?
Page 1 of 1 •
நாம அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் நமக்கே தெரியாமல் நம் இதயத்தை சூப்பரா பாதுகாக்கிறதாம் தெரியுமா?
#1352187- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
நாம அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் நமக்கே தெரியாமல் நம் இதயத்தை சூப்பரா பாதுகாக்கிறதாம் தெரியுமா?
நாம் என்ன சாப்பிடுகிறோம், நாம் சாப்பிடுவது ஆரோக்கியமானதுதானா என்று அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். நம் உடலை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க இது மிகவும் அவசியமானதாகும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதிக்கும் என்பதால் உணவுப் பழக்கங்களைக் கவனிப்பது இன்னும் முக்கியமானதாகிறது.
நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் நேரடியாக இதயத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
தொடருகிறது
நன்றி தட்ஸ்தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: நாம அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் நமக்கே தெரியாமல் நம் இதயத்தை சூப்பரா பாதுகாக்கிறதாம் தெரியுமா?
#1352188- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
பச்சை இலைக்காய்கறிகள்
கீரை, வெந்தயம் மற்றும் முள்ளங்கி இலைகள் போன்ற காய்கறிகள் ஆரோக்கியமானவை மற்றும் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கின்றன. இந்த உணவுகளில் கொழுப்பு, கலோரி மற்றும் உணவு நார்ச்சத்து மிகவும் குறைவாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஃபோலிக் அமிலம், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. ஆய்வுகளின்படி, தினமும் ஒரு முறை பச்சை இலை காய்கறிகளை சாப்பிட்டால் இதய நோய்களின் அபாயத்தை 10-12 சதவிகிதம் குறைக்கலாம்
ஆப்பிள்
இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட குர்செட்டினை கொண்டிருக்கின்றன. ஆப்பிள் சாப்பிடுவது இரத்தக் கட்டிகளைத் தடுக்க உதவுகிறது மற்றும் மாரடைப்பு வருவதையும் குறைக்கிறது. நீங்கள் பச்சை ஆப்பிள்கள் அல்லது வெள்ளை அல்லது இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்களை சாப்பிடத் தேவையில்லை. பருவக்காலங்களில் கிடைக்கும் மற்றும் மலைகளிலிருந்து கிடைக்கும் உள்ளூர் வகை ஆப்பிள்களையும் சாப்பிடலாம்.
கடலைமாவு
கடலைமாவில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது இதயத்திற்கு நல்லது. கடலைமாவில் உள்ள அதிக நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கும் உதவுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது கடலைமாவில் தயார் செய்யப்பட்ட உணவை உட்கொள்வதை வழக்கமாககொள்ளுங்கள்.
மோர்
மோர் லேசானது மற்றும் ஜீரணிக்க எளிதானது. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியான அறிக்கையின் படி, மோர் சில குறிப்பிட்ட உயிர் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது, இது கெட்ட கொழுப்பைக் குறைக்கும், மற்ற தீங்கு விளைவிக்கும் இரத்தக் கொழுப்புகளைக் கட்டுப்படுத்துகிறது, மாரடைப்பைத் தவிர்க்கும். காலை உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிப்பது நல்லது.
உடைத்த கோதுமை(அ) டாலியா
உடைத்த கோதுமை நார்ச்சத்து நிறைந்துள்ளது, மேலும் உடலின் நல்ல கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது, இதனால் இது இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கிறது.
நெய் நெய் கொழுப்பு நிறைந்துள்ள அதே வேளையில், ஆரோக்கியமான இதயம் மற்றும் இருதய அமைப்பை ஆதரிக்கும் மோனோசாச்சுரேட்டட் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் அதிக செறிவுகளையும் கொண்டுள்ளது. நெய்யை சீரான உணவின் ஒரு பகுதியாக தவறாமல் பயன்படுத்துவது ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டிக்கு மேல் உட்கொள்ள வேண்டாம்.
கறிவேப்பிலை நிபுணர்களின் கூற்றுப்படி, கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது எல்டிஎல் கொழுப்பை (கெட்ட கொலஸ்ட்ரால்) உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ரால் ஆக்சிஜனேற்றத்தைத் தவிர்க்க உதவுகிறது. கறிவேப்பிலையின் வழக்கமான நுகர்வு நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இதய நோயிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

Similar topics
» சென்னையில் சத்துணவு சாப்பிடும் 4.54 லட்சம் குழந்தைகளுக்கு உலர் உணவு பொருட்கள்: மாநகராட்சி தகவல்
» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
» உங்களுக்குத் தெரியுமா? எல்லாரும் விரும்பி சாப்பிடும் சமோசாவில் 260 கிலொ கலோரி இருக்கு...
» தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
» அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா…

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|