ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்?

3 posters

Go down

உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்? Empty உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்?

Post by T.N.Balasubramanian Sun Oct 10, 2021 6:00 pm


[size=16]உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்?

[/size]

[ltr]உலர்திராட்சை என்று சொன்னவுடன் முதலில் நம் அனைவருக்கும் நியாபகம் வருவது “பாயசம், பொங்கல் கேசரி, இனிப்பு பண்டங்களில்”.[/ltr]

[ltr]உலர்திராட்சை என்பது உலர்ந்த வகை திராட்சைச் சேர்ந்ததாகும். இந்த உலர்ந்ததிராட்சை பச்சையாகவோ , அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இவை உலகின் பல பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.[/ltr]

[ltr]உலர்திராட்சை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட கூடாது, தினமும் அதிகளவு 3 அல்லது 5 உலர்திராட்சை சாப்பிடலாம். உடலுக்கு எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அளவாக சாப்பிடவேண்டு , இல்லயென்றால் அதுவே நஞ்சாகிவிடும்.[/ltr]

உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்? Main-qimg-b0aeadd873a986648bb0851683057b37

[ltr]திராட்சைப் பழங்களிலேயே "உயர்தரமான திராட்சையை" பதம் பிரித்து உலர்த்தி தயாரிக்கப்படுவது தான் உலர்திராட்சை ஆகும். கருப்பு உலர்திராட்சை, தங்கநிற உலர்திராட்சை , என உலர்திராட்சை இரண்டு வகை உள்ளது. ( திராட்சை வத்தல் எனவும் அழைக்கப்படுகிறது) பெரும்பாலும் உலர்திராட்சைகள் விதைகள் இல்லாத திராட்சைகளை மட்டும் பயன்படுத்திக்கின்றனர்.[/ltr]

[ltr]உலர்திராட்சை நன்மைகள்:[/ltr]

[ltr]உலர்திராட்சையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் தீராத வயிற்று பிரச்சனையும் இருந்து விடுபடலாம். இந்த உலர்திராட்சை தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.[/ltr]

உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்? Main-qimg-82c29001407530900fc6ee4fcfa65dd4

[ltr]உலர்திராட்சை வெகுநாட்களுக்கு கெடாமல் அப்படியே இருக்கும். இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் தண்ணீரில் போட்டவுடன் பெரிதாக விரிவடையும்.[/ltr]

[ltr]உலர்திராட்சையின் மருத்துவ குணங்கள்:[/ltr]

[ltr]பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் பிரச்சனைகளுக்கு உலர்திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாதவிடாய் களங்களில் வயிறுவலி , மார்புவலி , இடுப்புவலி , கால்வலி போன்ற பிரச்சனைகளுக்கு இவை இயற்க்கை மருந்தாக இருக்கிறது. பெண்கள் தினமும் உலர்திராட்சை சாப்பிட்டு வந்தால் நல்லது.[/ltr]

[ltr]மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் உலை திராட்சைகளை வெந்நீரில் போட்டு குடிக்கலாம். உடம்பில் இரும்பு சத்து அதிகரிக்கும்.குடல் புண் , வாய்ப்புண், வயிற்று வலி, உடல் சூடு போன்ற பிரச்சனைகளுக்கும் உலர்திராட்சை குணப்படுத்தும்.[/ltr]

[ltr]ரத்தம் ஊறுவதற்கு, ரத்தம் சுத்தப்படுத்தவும் அதிக நன்மை கொண்டது, எலும்புகள் நன்றாக உறுதியாக இருப்பதற்கும் , பற்கள் உறுதிக்கும் உலர்திராட்சி மிகவும் பயனுள்ளது.[/ltr]




[ltr]நன்றி கோரா [/ltr]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்? Empty Re: உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்?

Post by ayyasamy ram Mon Oct 11, 2021 2:43 pm

உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்? 103459460 உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்? Empty Re: உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்?

Post by ஜாஹீதாபானு Mon Oct 11, 2021 3:57 pm

உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்? 103459460 உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்? 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்? Empty Re: உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உண்ணாவிரதம் உடலுக்கு நல்லதா?
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
» ஏன் உலர் திராட்சை புகைபிடிக்கும் பழக்கத்தை விரட்டும் மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகிறார்கள்?
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
» பீர் உடலுக்கு நல்லதா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum