புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_m10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_m10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_m10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_m10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_m10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_m10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_m10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_m10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_m10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_m10ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 10, 2021 4:10 pm

ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Main-qimg-fa9e6e27645c77b14321e56f910a0785
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Main-qimg-e3e6d473479d413100daf93f348897c4
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Main-qimg-7d8504157196c1d142690a9f6ad6e577
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Main-qimg-4f0364fb5faac5ec7dc74ccba6de9bc2
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Main-qimg-1b8ce29d219562561a9e986a1f12a318
-
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 10, 2021 5:54 pm

CSK சமீப காலங்களில் மெச்சும்படியாக விளையாடவில்லை  என்பது யாவரும் அறிந்ததே.
அதே சமயம் டெல்லி அபாரமாக விளையாடியுள்ளது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 11, 2021 2:42 pm

வெல்லப்போவது அனுபவமா இளமையா என்ற கேள்விக்கு
விடை கிடைத்து வட்டது!
-
ஆட்டத்தில் CSK வெற்றி வாகை சூடியுள்ளது!

அருமையிருக்கு அருமையிருக்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 11, 2021 5:05 pm

ayyasamy ram wrote:வெல்லப்போவது அனுபவமா இளமையா என்ற கேள்விக்கு
விடை கிடைத்து வட்டது!
-
ஆட்டத்தில் CSK வெற்றி வாகை சூடியுள்ளது!

அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1352198

ஓரளவுக்கு உண்மைதான் .
அடித்தளம் வகுத்தது என்னவோ இளமைதான். சிரி சிரி

வெற்றிகரமாக முடித்து வைத்து அனுபவமே. புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 11, 2021 5:43 pm

பண்ண முடியாதுன்னு சொன்னாங்க.. தமிழில் உருகிய உத்தப்பா.. போட்டிக்கு முன் தோனி எடுத்த முடிவு- பின்னணி


சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வென்ற பின் மூத்த வீரர் உத்தப்பா கொடுத்த பேட்டி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் ப்ளே ஆப் ஆட்டத்தில் வென்று 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பைனல் சென்றுள்ளது. நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி 172 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே எளிதாக 173 ரன்கள் எடுத்து வென்றது.


[ltr]லீக் போட்டிகளில் சிஎஸ்கே தொடர்ந்து 4 முறை டெல்லியிடம் வீழ்ந்தது. ஆனால் நேற்று டில்லியை வீழ்த்தி சிஎஸ்கே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.[/ltr]


ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Raina45454700-1633951082



ரெய்னா


இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ரெய்னா ஆட கூடிய நிலையில்தான் இருந்தார். காயத்தில் இருந்து நேற்று காலைதான் அவர் முழுமையாக குணமடைந்தார். சிஎஸ்கே நினைத்திருந்தால் அவரை எடுத்து இருக்கலாம். ஆனால் கேப்டன் தோனி ரெய்னாவை வைத்து ரிஸ்க் எடுக்காமல் மேலும் ஒருமுறை உத்தப்பாவிற்கு வாய்ப்பு கொடுத்தார். உத்தப்பாவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார்.



ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Uthappa-1633951113


உத்தப்பா


ரெய்னாவும் ஆடுவதற்கு தயாராக இருந்த நிலையில் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் உத்தப்பாவிற்கு மீண்டும் வாய்ப்பு தரும் முடிவையே எடுத்துள்ளனர். உத்தப்பா கடந்த 4 சீசனாகவே பெரிதாக ஆடவில்லை. சிஎஸ்கேவிற்காக ஆடிய முதல் இரண்டு போட்டியிலும் பெரிதாக நம்பிக்கை தரவில்லை. ஆனாலும் உத்தப்பாவை தூக்கி வீசாமல் மூன்றாவதாக அவருக்கு ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்து களமிறக்கினார் தோனி.


ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Csk2-1633878968


சிஎஸ்கே அணி


தோனி வைத்த இந்த நம்பிக்கைதான் உத்தப்பா சிஎஸ்கே அணியில் நேற்று அதிரடியாக ஆடி உத்தப்பா 44 பந்தில் 63 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தது. இதில் இரண்டு சிக்ஸ் அடக்கம். உத்தப்பாவை பலரும் வேண்டும் என்று சொன்ன போது தோனி மட்டும் உத்தப்பாவை ப்ளே ஆப் நேரத்தில் முழுமையாக நம்பி வாய்ப்பு கொடுத்தார். சையது முஷ்டாக் கோப்பை தொடரில் உத்தப்பா சிறப்பாக ஆடினார்.


ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Moeenaliuthappa-1633951124

சையது முஷ்டாக் தொடர்


சையது முஷ்டாக் தொடரில் சதம் உட்பட வரிசையாக ஒவ்வொரு போட்டியிலும் கேரளா அணிக்காக அதிரடியாக ஆடி முழு பார்மோடுதான் உத்தப்பா சிஎஸ்கேவிற்கு வந்தார். 1000 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கனவோடு வந்தவருக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும் 1000 ரன்களுக்கு இணையான ஒரு அரை சதத்தை முக்கியமான கட்டத்தில் அடித்து நேற்று சிஎஸ்கே அணியை ப்ளே ஆப் கொண்டு செல்ல உதவினார்.

ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் Screenshot22330-1633951243

உத்தப்பா தமிழ்


நேற்று போட்டிக்கு பின் கூட தன்னை பற்றி பெரிதாக பேசாமல் தோனியை பற்றி அழகான தமிழில் பேசி உத்தப்பா தமிழ் மக்களை கவர்ந்தார். கர்நாடகாவில் பிறந்தவர் என்றாலும் கேரளா பார்டர் என்பதால் தமிழ், மலையாளம், கன்னடம் என்று பல திராவிட மொழிகள் இவருக்கு அத்துப்படி. நேற்று தமிழில் பேசிய உத்தப்பா, வெளியில் பார்க்கும் போது தோனியை பார்த்து பலரும் கஷ்டப்பட்டனர்.
நன்றி தட்ஸ் தமிழ் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக