புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_vote_lcap மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_voting_bar மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_vote_rcap 
21 Posts - 58%
heezulia

11 Posts - 31%
வேல்முருகன் காசி

2 Posts - 6%
mohamed nizamudeen

1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_vote_lcap மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_voting_bar மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_vote_rcap 
213 Posts - 41%

208 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_vote_lcap மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_voting_bar மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
 மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_vote_lcap மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_voting_bar மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_vote_lcap மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_voting_bar மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 09, 2021 4:24 pm

 மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! 21
-
எல்லா விளையாட்டுகளுக்குமே உடற்பயிற்சியும் உடல்
கட்டுக்கோப்பும் அவசியம். ஆனால், பாடி பில்டிங்கிற்கு
அதுவே தாரக மந்திரம்.

இந்தியாவைப் பொறுத்தவரை பாடி பில்டிங்கில்
மகாராஷ்டிரா, பஞ்சாப்பிற்கு அடுத்தபடியாகவே தமிழ்நாடு
இருந்தது. இச்சூழலில் சமீபத்திய செயல்பாடுகள்
தமிழகத்தை முதல் இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

ஆம். கடந்த சில வருடங்களாக நடந்த உலகளவிலான
ஆணழகன் போட்டிகளில் நம்மவர்கள் பதக்கங்களைக்
குவித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கின்றனர்.
இவர்கள் குடும்பப் பின்னணியில் அத்தனை வறுமை
இருந்தாலும், மனம் தளராமல் எல்லாவற்றையும் சகித்துக்
கொண்டு சாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு உஸ்பெக்கிஸ்தானில்
நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் இந்தியா
சார்பாக 70 பேர் பங்கேற்கிறார்கள் என்றால், அதில் 13 பேர்
தமிழர்கள். இதில் மற்றொரு கூடுதல் சிறப்பு இந்த டீமிற்கு
கோச் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு.

“ஆணழகன் போட்டி என்பது ஒரு விளையாட்டு. இதை
வைத்துதான் எனக்கெல்லாம் ரயில்வே துறையில் வேலை
கிடைத்தது...” என்கிற அரசு, தமிழ்நாட்டிலிருந்து பங்கு
பெறுபவர்களைப் பட்டியலிட்டார்.
-
 மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! 21a
-

“தமிழ்நாட்டில் இருந்து 21 வயதுக்குக் கீழ் உள்ள சுரேஷ்,
விக்னேஷ் ஜூனியர் பிரிவில் பங்கேற்கிறார்கள்.
50 வயதுக்கு மேல் உள்ள மாஸ்டர் கேட்டகரியில் ஜெயராமன்,
ராஜேந்திரனும்; மாஸ்டர் ஒன் கேட்டகரியில் சுப்பிரமணியன்,
மணிகண்டனும் கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள் தவிர பாடிபில்டிங்கில் எட்டு பேர்...” என்கிற அரசு,
தமிழ் நாட்டு அரசுக்கு இந்த விளையாட்டு சார்பாக சில
கோரிக்கைகளை முன் வைக்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 09, 2021 4:24 pm

 மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும் தமிழக ஆணழகர்கள்! 21b
-

“இந்த விளையாட்டு மூலமாக ஒன்றிய அரசின் வேலைகள்
கிடைக்கிறது. ஆனால், மாநில அரசில் உள்ள 3% இட
ஒதுக்கீட்டில் கிடைப்பதில்லை. இங்கு விளையாட்டு ஒலிம்பிக்
கேம், நான்-ஒலிம்பிக் கேம் என்று இரு பிரிவாக இருக்கிறது.
எங்கள் விளையாட்டு நான்-ஒலிம்பிக்கில் வருவதால் இங்கு
முன்னுரிமை தருவதில்லை.

எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, நான்- ஒலிம்பிக்
பிரிவினருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கவேண்டுமென்று
கோரிக்கை வைக்கிறோம்.

வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள
போட்டியாளர்களுக்கு பயணத்திற்கான உதவியும் அரசு
செய்தால், பெரும் மன உளைச்சல் இல்லாமல் பங்கேற்க
முடியும். ஏனெனில் சொந்தக்காசிலும், யாரிடமாவது ஸ்பான்சர்
பெற்றும்தான் செல்ல வேண்டி இருக்கிறது.

இது கொஞ்சம் காஸ்ட்லி கேம். உணவிற்காக நிறைய
செலவழிக்க வேண்டும். உணவுப்பழக்க வழக்கங்கள் இதில்
முக்கியமானது. இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் இருப்பதால்,
மற்ற விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை
ஆணழகன் போட்டியினருக்கும் கொடுக்க வேண்டுமென்று
கோரிக்கை வைக்கிறோம்...” என்கிற அரசை, தொடர்ந்தார்
மாஸ்டர் கேட்டகரியில் பங்கேற்கும் ராஜேந்திரன்.

“பத்து வயதில் சிலம்பம் கத்துக்க போகும்போது, அங்கு சில
உடற்பயிற்சிகள் எல்லாம் கொடுப்பாங்க. அதோடு அங்கு
வருபவர்களைப் பார்க்கும் போது ஓர் ஆர்வம். அந்த நேரத்தில்
அர்னால்டு படங்களைப் பார்த்தும் இன்ஸ்பையர் ஆனேன்.
17 வயதில் ஜிம் தொடங்கினேன். 1983லிருந்து 1993 வரை
தொடர்ந்து மெடல் பண்ணிட்டு இருந்தேன்.

93ல் மெடல் மாறுனதும் 95ல் நிறுத்திட்டேன். மீண்டும் 2012ல்
ஆரம்பித்து இதுவரை மெடலில் இருக்கிறோம். மாஸ்டர் மற்றும்
80 கிலோவுக்கு மேல் உள்ள கேட்டகரி இரண்டுமே பண்ணுவேன்.

நல்லா பண்ணணும். விடா முயற்சியாக செய்தால் வெற்றி
உண்டு. அதுதான் இந்த வயதிலும் என்னை செயல்படுத்த
வைக்கிறது. அரசு சாருக்கு முதல் போட்டியில் ஆயில் தடவி
பண்ண வைத்தது நான்தான். அதே போல் அர்ஜுனா விருது
பாஸ்கர் என் மாணவர்.

என்னை மறக்காமல் இருந்து இன்றைக்கு என்னை இந்த அளவு
கொண்டு வந்திருக்கிறார் பாஸ்கர். எனக்கு குருவாகியும்
இருக்கிறார். இது ரொம்ப பெருமையாக இருக்கிறது...”
என்கிறார் ராஜேந்திரன்.

-சுடர்க்கொடி
நன்றி-குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக