ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

vijay is back

+5
யுவா
Manik
செந்தில்
உதயசுதா
அன்பு தளபதி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

vijay is back Empty vijay is back

Post by அன்பு தளபதி Mon Jan 18, 2010 2:54 pm

ரசிகர்: ஹலோ பெப்சி உமாவா? எனக்கு வேட்டைக்காரன் படத்துல
இருந்து ஏதாவது பாட்டு போடுங்க…..

உமா: கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே
போடுறோம்…

—————————————————————————-

விஜய் ரசிகர்: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்….

இளயதளபதி: நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டு
வந்துடறேன்….

—————————————————————————–

கின்னஸ் புக்கில் தான் தான் இன்னும் மிக பெரிய காமெடியனா
என பார்க்க போன சர்தார் திரும்பி வரும் போது ஆவேசமாக,

“யார் அந்த குருவி விஜய்”

——————————————————————————–

ஒருவர்: அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?

மற்றொருவர்: யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க
வந்து இருக்காங்களாம்…

——————————————————————————-

போலீஸ்: இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?

கைதி: படம் பார்க்கணும்…

போலீஸ்: சரி வில்லு போகலாமா ?

கைதி:அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்…

——————————————————————————–

விஜய் அவங்க அம்மாவிடம் : ஏம்மா என்ன கருப்பா பெத்த?

ஷோபா: கலரா இருந்தா மட்டும் நீ என்ன நடிக்கவா போற ?
ரீமேக்கு இது போதும்.

———————————
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

vijay is back Empty Re: vijay is back

Post by உதயசுதா Mon Jan 18, 2010 2:59 pm

vijay is back 677196 விஜயோட நிலமை இப்போ அப்படித்தான் உள்ளது.


vijay is back Uvijay is back Dvijay is back Avijay is back Yvijay is back Avijay is back Svijay is back Uvijay is back Dvijay is back Hvijay is back A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

vijay is back Empty Re: vijay is back

Post by செந்தில் Mon Jan 18, 2010 3:02 pm

மன்னிக்கனும் சாமி ஆளை விடுங்கப்பா.......



vijay is back Will-vijay-prove-with-vettaikaran


என்னைய பத்தி பேசலேன்னா ஈகரை குரூப்ல


யாருக்குமே தூக்கம் வராதா ?
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

vijay is back Empty Re: vijay is back

Post by Manik Mon Jan 18, 2010 3:05 pm

அட அட அட என்ன அருமையான ஜோக்குகள் சூப்பரா இருக்கு.... லேட்டஸ்ட் விஜய் ஜோக்

கவுண்டமணி : அய்யோ ராமா இவங்க கூட பெரிய ரோதனையா போச்சு யாரோ விஜய்யாம் அவன் நடிச்ச படத்தை யாருமே பாக்கலையாம் நான் பாக்கனும்னு கெஞ்சுராங்கப்பா. செரி அது சோசியல் மேட்டர் பாத்துரலாம்னு வச்சிக்குங்க. அவன் நடிச்ச படத்துல அவனுக்கு பதிலா நான் காமெடியனா நடிக்கனுமா நான் அவன மாதிரி குரங்கு வாயனா இல்லை வித்தை காட்டுறவனா நீங்களே சொல்லுங்கப்பா

விஜய் : சார் போன் வயர் கட் ஆகி 1 வாரம் ஆச்சு

கவுண்டமணி : டேய் நன்னாரிப்பயலே இது செல்போன் டா உன்னையெல்லாம் யாருடா நடிக்கச்சொன்னது.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

vijay is back Empty Re: vijay is back

Post by செந்தில் Mon Jan 18, 2010 3:13 pm

Manik wrote:அட அட அட என்ன அருமையான ஜோக்குகள் சூப்பரா இருக்கு.... லேட்டஸ்ட் விஜய் ஜோக்

கவுண்டமணி : அய்யோ ராமா இவங்க கூட பெரிய ரோதனையா போச்சு யாரோ விஜய்யாம் அவன் நடிச்ச படத்தை யாருமே பாக்கலையாம் நான் பாக்கனும்னு கெஞ்சுராங்கப்பா. செரி அது சோசியல் மேட்டர் பாத்துரலாம்னு வச்சிக்குங்க. அவன் நடிச்ச படத்துல அவனுக்கு பதிலா நான் காமெடியனா நடிக்கனுமா நான் அவன மாதிரி குரங்கு வாயனா இல்லை வித்தை காட்டுறவனா நீங்களே சொல்லுங்கப்பா

விஜய் : சார் போன் வயர் கட் ஆகி 1 வாரம் ஆச்சு

கவுண்டமணி : டேய் நன்னாரிப்பயலே இது செல்போன் டா உன்னையெல்லாம் யாருடா நடிக்கச்சொன்னது.



vijay is back 677196 vijay is back 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

vijay is back Empty Re: vijay is back

Post by யுவா Mon Jan 18, 2010 3:23 pm

vijay is back Lol vijay is back Lol
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

vijay is back Empty Re: vijay is back

Post by Manik Mon Jan 18, 2010 3:28 pm

நன்றி நன்றி இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கு அப்ப அப்ப உங்களுக்கு தரேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

vijay is back Empty Re: vijay is back

Post by உதயசுதா Mon Jan 18, 2010 3:36 pm

Manik wrote:அட அட அட என்ன அருமையான ஜோக்குகள் சூப்பரா இருக்கு.... லேட்டஸ்ட் விஜய் ஜோக்

கவுண்டமணி : அய்யோ ராமா இவங்க கூட பெரிய ரோதனையா போச்சு யாரோ விஜய்யாம் அவன் நடிச்ச படத்தை யாருமே பாக்கலையாம் நான் பாக்கனும்னு கெஞ்சுராங்கப்பா. செரி அது சோசியல் மேட்டர் பாத்துரலாம்னு வச்சிக்குங்க. அவன் நடிச்ச படத்துல அவனுக்கு பதிலா நான் காமெடியனா நடிக்கனுமா நான் அவன மாதிரி குரங்கு வாயனா இல்லை வித்தை காட்டுறவனா நீங்களே சொல்லுங்கப்பா

விஜய் : சார் போன் வயர் கட் ஆகி 1 வாரம் ஆச்சு

கவுண்டமணி : டேய் நன்னாரிப்பயலே இது செல்போன் டா உன்னையெல்லாம் யாருடா நடிக்கச்சொன்னது.



சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தம்பி vijay is back 677196 vijay is back 677196 vijay is back 677196 vijay is back 677196 vijay is back 677196 vijay is back 677196


vijay is back Uvijay is back Dvijay is back Avijay is back Yvijay is back Avijay is back Svijay is back Uvijay is back Dvijay is back Hvijay is back A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

vijay is back Empty Re: vijay is back

Post by சிவா Mon Jan 18, 2010 3:38 pm

கலக்கல் காமெடியன் விஜய் வாழ்க!!! ஏன்னா சர்தாரையே ஓரங்கட்டிட்டாரே!!!


vijay is back Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

vijay is back Empty Re: vijay is back

Post by செந்தில் Mon Jan 18, 2010 3:41 pm

சிவா wrote:கலக்கல் காமெடியன் விஜய் வாழ்க!!! ஏன்னா சர்தாரையே ஓரங்கட்டிட்டாரே!!!



இளைய தளபதிக்கு இது



நல்லாயிருக்கே.............


" கலக்கல் காமெடியன் விஜய் "


vijay is back 677196 vijay is back 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

vijay is back Empty Re: vijay is back

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum