புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_c10   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_m10   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_c10   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_m10   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_c10   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_m10   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_c10   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_m10   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

`வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 28, 2021 1:43 pm

எனக்கு வயது 40. கர்ப்பமாக இருந்தபோது அடிக்கடி கால்களில்
நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னை இருந்தது. கர்ப்ப காலத்தில்
அது சகஜம் என்றார்கள். ஆனால் 15 வருடங்கள் கழித்து இப்போது
மீண்டும் அதே பிரச்னை வந்திருக்கிறது.
இரவுத் தூக்கத்தில் அடிக்கடி இப்படி நரம்பு சுருட்டிக்கொண்டு
வலி உயிர் போகிறது. இது எதனால்? இதை குணப்படுத்த என்ன
வழி? எந்த மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?

-கே.தமிழ்ச்செல்வி, சேலம்
-----------------------
-
   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! Vikatan%2F2021-09%2F341b946c-9dee-4d77-9792-beb8d8b62acf%2F615205882a3a0.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தநாள அறுவை
சிகிச்சை மருத்துவர் மணிகண்ட பிரபு

நீங்கள் குறிப்பிட்டிருப்பது `வெரிகோஸ் வெயின்ஸ்'
(Varicose Veins) எனப்படுகிற பிரச்னை. இது பரவலாக
பலரும் சந்திக்கிற பிரச்னைதான்.

சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வந்துவிட்டு, பிறகு தானாகச்
சரியாகி விடும். சிலருக்கு அது அப்படியே நீடிப்பதோடு, அதன்
தீவிரமும் அதிகரிக்கும். இதற்கு நீங்கள் `வாஸ்குலர் சர்ஜன்'
எனப்படும் ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை மருத்துவரைச்
சந்திக்க வேண்டும்.

உங்கள் கேள்வியை வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கு
வெரிகோஸ் வெயின்ஸ் வளர்ந்து வருவது தெரிகிறது. அதை
உறுதிப்படுத்த ‘டாப்ளர் ஸ்கேன்’ (Doppler Scan) என்ற
பரிசோதனையைச் செய்து பார்ப்பார்கள்.

அதில் பிரச்னை இருப்பது தெரிந்தால் சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.
அதாவது அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சை
என்றதும் ஓப்பன் அறுவை சிகிச்சையோ என பயப்பட வேண்டாம்.

இது லேசர் முறையில் மேற் கொள்ளப்படும். லேசர், ரேடியோ
ஃப்ரீக்வன்சி அப்ளேஷன், க்ளூ மற்றும் `ஸ்கீலெரோதெரபி'
(Sclerotherapy) போன்று சின்னச்சின்ன ஊசிகள் மூலம் மேற்
கொள்ளப்படும் சிகிச்சைகள் இருக்கின்றன.

சிறிய ஆபரேஷன்தான். ஒரே நாளில் அறுவை சிகிச்சை முடிந்து
வீட்டுக்குத் திரும்பிவிடலாம். மேற்குறிப்பிட்ட சிகிச்சைகளில்
உங்களுக்கு எது தேவை என்பதை மருத்துவர் முடிவு செய்வார்.
வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னைக்கான சிகிச்சைகள் ரொம்பவே
எளிதானவை. எனவே, இதுகுறித்து பயப்படத் தேவையில்லை.
-
நன்றி- வைதேகி, அவள் பதில்கள்
அவள் விகடன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 28, 2021 2:44 pm

   `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! 103459460    `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னைக்கு தீர்வு! 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 28, 2021 6:46 pm

நல்ல தகவல்.

அதிக நேரம் நின்றுகொண்டே வேலை செய்பவர்களுக்கும் இந்த நோய் தொல்லை கொடுக்குமென அறிகிறேன். நின்று கொண்டே மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கும் வாத்யார்களுக்கும் 
துணிக்கடை /பெரிய பெரிய ஸ்டோர்களில் வேலை செய்பவர்களுக்கும் இந்த நோய் தாக்கலாம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக