புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
44 Posts - 41%
heezulia
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
3 Posts - 3%
prajai
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
2 Posts - 2%
Barushree
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
21 Posts - 5%
prajai
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_m102010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'!

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Jan 18, 2010 2:42 pm

2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! 18-powermat200

2010ம்
ஆண்டில் சர்வதேச சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதுவித மின்னணு
சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாக உள்ளன.

அவற்றில் சில:

தண்ணீர் தேவைப்படாத வாஷிங் மிஷின்:

பிரிட்டிஷ்
கம்பெனியான 'ஸெரோஸ்' தண்ணீர் இல்லாத வாஷிங் மிஷினை வடிவமைத்துள்ளது.
வழக்கமாக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு பதிலாக 'நைலான் பீட்ஸ்' எனப்படும்
சின்னஞ்சிறு நைலான் உருளைகளின் மூலம் துணிகளில் அழுக்கை போக்கும் வகையில்
இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நைலான் உருளைகளை
மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். துணிகள் ஈரமாக வாய்ப்பில்லை என்பதால்
உலரவைக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதனால் மிஷினில் டிரையர்களும்
தேவைப்படாது.

இவ்வகையான வாஷிங் மிஷின்கள் பரவலாக பயன்பாட்டுக்கு
வந்துவிட்டால் தண்ணீர் பஞ்சம் ஒரளவுக்கு கட்டுப்படும். பிரபல லீட்ஸ்
பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகளும் கூட இதற்கு அங்கீகாரம்
தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாக்கெட் சார்ஜர்:

பிஇஜி
எனப்படும் இந்த சாதனம் எலெக்ட்ரிக் சார்ஜர்களுக்கு மாற்றாக
கருதப்படுகிறது. மனித உடலில் இயல்பாக வெளியாகக் கூடிய இயங்கு சக்தியை
சேகரித்து மின்னணு சாதனங்களில் பயன்படுத்தத்தக்க ஆற்றலாக மாற்றும்.

சிறிய
சப்பாத்தி திரட்டும் கட்டைபோல வடிவமைக்கப்படும் இந்த சாதனத்தை பேன்ட்
பாக்கெட்டிலோ, கைப் பையிலோ வைத்துக்கொண்டால் போதுமானது. நடக்கும் போதோ,
ஓடும் போதோ உடலில் இருந்து வெளியாகும் ஆற்றலை இது சேகரித்துப்
புதுப்பிக்கும்.

இதை செல்போன், ஐபாட், ஜிபிஎஸ், டிஜிட்டல் கேமரா
போன்ற சிறிய வகையான மின்னணு சாதனங்களுடன் பொருத்திக் கொண்டால் சார்ஜ்
தீர்ந்துபோகும் கவலையே இல்லாமல் சுற்றலாம். 'என்பவர்' நிறுவனம் இதைத்
தயாரிக்கிறது.

பவர்மேட் வயர்லெஸ் சார்ஜர்:

கைக்கு
அடக்கமான விரிப்பு போல சுருட்டப்பட்டிருக்கும் இந்த பவர்மேட் சார்ஜரின்
மீது ஒரே நேரத்தில் செல்போன், ஐபாட், பிளாக்பெர்ரி என முடிந்த அளவுக்கு
வைத்து சார்ஜ் செய்துகொள்ளலாம்.

வயர்லெஸ் தொழில்நுட்பத்தில்
இயங்கும் இந்த 'சார்ஜர் மேட்' மூன்று அல்லது நான்கு போன்களை வரிசையாக
அடுக்கி வைத்து சார்ஜ் ஏற்றமுடியும்.

இன்னொரு பக்கம் தண்ணீர்
முலம் போன்களை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தில் சாம்சங் ஆர்வம்
காட்டியுள்ளது. ஆனால் இது நீண்டகாலத்துக்கு சரிபட்டுவருமா என ஆய்வாளர்கள்
சோதித்து வருகிறார்கள்.

வேகத்தை கட்டுப்படுத்தும் சாவி:

ஃபோர்டு
வடிவமைத்திருக்கும் இந்த, 'மை கீ' சாவியிலேயே காரின் அதிகபட்ச வேகம், கார்
ஆடியோவின் அதிகபட்ச சப்தம் போன்றவற்றை 'செட்டிங்' செய்து வைக்கலாம். டீன்
ஏஜ் பிள்ளைகளிடம் கார் கொடுத்தனுப்பும் பெற்றோருக்கு இதுமிகவும்
உபயோகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

வண்டியில் எரிபொருள்
குறிப்பிட்ட அளவைவிட குறையும் போது சமிக்ஞை செய்ய வைக்கும் வசதியும்
உள்ளது. 2010 மத்தியில் இருந்து போர்ட் தனது எல்லா கார்களிலும் இந்த
வசதியை சேர்க்க திட்டமிட்டுள்ளதாம்.

செவிக்கும் விருந்தளிக்கும் கண்ணாடி:

புளூடூத்
வசதியுடன் ஐபாட், ஹெட்போன், ஹெட்செட் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக உள்ளடக்கிய
விதத்தில் கறுப்பு கண்ணாடி ட்ரைஸ்பெக்ஸ் என்ற பெயரில் சந்தைக்கு வருகிறது.

செல்போன்
அல்லது எம்பி3 பிளேயரில் இருந்து புளூடூத் மூலம் இணைக்கப்படும் இந்த
கண்ணாடியை அணிந்து, அதன் நுணியில் இருக்கும் இயர் போனை மடக்கி காதுக்குள்
வைத்துகொள்ளலாம்.

கண்ணாடி ஃபிரேமின் பக்கவாட்டில் ஒலி, டியூனிங்
போன்ற தேவையான அட்ஜஸ்ட்மென்டுகள் செய்ய பட்டன்கள் உள்ளன. இதன் விலை 200
அமெரிக்க டாலராக இருக்கும் என தெரிகிறது.

கூகுள் 'வேவ்':

கூகுள்
நிறுவனம் தனது சேவைகளில் கூடுதலாக 'வேவ்' என்ற வசதியை கடந்த ஆண்டே
அறிவித்துவிட்டது. ஆரம்பக் கட்ட சோதனை நிலையை கடந்து இந்தாண்டில் இவ்வசதி
பெரும்பாலானோர் பயன்படுத்தக் கூடிய சூழல் உருவாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இதை டாக்குமெண்டாகவும், 'ரியல்-டைம்'
தொடர்பு சாதனமாகவும் பயன்படுத்தலாம். இரு முனைகள் மட்டுமல்லாது பலரும்
இந்த வேவ் மூலம் டெக்ஸ்ட், படம், வீடியோ, மேப் மற்றும் எவ்வளவு உயர் ரக
அம்சங்களையும் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.

'லைவ்'வான இந்த வசதியில் எங்கிருந்து வேண்டுமானாலும், எத்தனை பேர் வேண்டுமானலும், எவ்வித தடையும் இன்றி தகவல் பரிமாற்றத்தில் பங்கேற்கலாம்.

பொதுவாக
கூகுள் அறிமுகப்படுத்தும் சேவைகள் பழக்கமான பின்னர் தான் அதன் பயன்பாடுகள்
முழுமையாக புரியவரும். இந்த வகையில் 'கூகுள் வேவ்' வசதி துவங்கிய பின்னரே
இதன் விஷயம் அனைவருக்கும் தெளிவாகும் என்கிறார்கள்.

50 இன்ச் 3டி பிளாஸ்மா டிவி:

டிவியில் ரொம்ப நாளாக எதிர்பார்த்து வந்த தயாரிப்பு இது.

பானாசானிக்
நிறுவனம் 50 இன்ச் சைஸில் 1080 பிக்ஸல் திறனுடன் இப்போது பிளாஸ்மா 3டி
டிவியை அறிமுகப்படுத்துகிறது. 3டி எஃபெக்டுக்கான கண்ணாடியை அணிந்துகொண்டு
இந்த டிவி திரைக்கு முன்னால் அமர்ந்தால் அதன் அனுபவமே அலாதியானதாக
இருக்கும் என கூறப்படுகிறது. அவதாரை இனி டிவிடியிலும் ஒரிஜினல் எபெக்டுடன்
பார்க்க முடியும்!

கிம்ஸ் ஏடிவி ஜெட்ஸ்கி:

ஜேம்ஸ்பாண்ட் 007 தனது படங்களில் சிலிர்க்க வைக்கும் ரேஸ் காட்சிகளுக்காக பயன்படுத்தியதை போன்ற நான்கு சக்கர மோட்டார் கார்/படகு இது.

கிம்ஸ்
நிறுவனம் இந்த வரிசையில் மூன்று ரகங்களை அறிமுகப்படுத்த உள்ளது. திறமையான
ஸ்போர்ட்ஸ் கார் ஸ்பீட்போட் ஆகிய இரண்டும் இணைந்த 'அக்வாடா', பிரபல குவாட்
மற்றும் ஜெட்ஸ்கி இணைந்த 'குவாட்ஸ்கி' மற்றும் ஹம்மர் போன்ற அதிநவீனமாக
காணப்படும் நீரிலும் சீறிப்பாயும் 'ஹம்டிங்கா' ஆகியவை தயாராகிவருகின்றன.

25 செ.மீ நோட்புக்:

லாஸ்
வேகாசின் ஆசஸ் நிறுவனம் 25 செ.மீ சைஸில் (குறுக்கே) நோட்புக்
கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது. மெமரி மற்றும் ஒயர்லெஸ் அக்சஸ்
ஸ்பீட் ஆகியவற்றில் இவை மற்றதில் இருந்து வித்தியாசப்படுவதாக
கூறப்படுகிறது.

இன்டெல் ஆட்டம் என்450 பிராசஸருடன் 11 மணி நேர
பேட்டரி உத்தரவாதம் கொண்டிருக்கிறது. 160 ஜிபி மற்றும் 250 ஜிபி
மெமரியுடன் இரு வித கட்டமைப்புகளில் (configuration) வெளியாகிறது.

இவை 402 முதல் 430 டாலர் வரை விலை வைத்து அறிமுகமாகும் எனத் தெரிகிறது.

லேப்-டாப்புக்கான கார்ட்போர்ட் பை:

லெதர்
மற்றும் ரெக்ஸினுக்கு பதிலாக 'காருகேட்டட் கார்ட்போர்ட்' மூலம்
உருவாக்கப்பட்ட லேப்டாப் பையை கில்ஸ் மில்லர் கம்பெனி உருவாக்கியுள்ளது.
எடை குறைவதோடு பார்ப்பதற்கும் கவர்ச்சியாக இருக்கும்.

இவை தவிர,
டெர்ராஃபியூஜியாவின் பறக்கும் கார், சோனி 3 D-360 ஹாலோகிராம், ஹோண்டா
சைக்கிள் ஸிமுலேட்டர், மினி அலுவலகம் மற்றும் ஹோம் தியேட்டருடன் கூடிய
மெர்ஸிடிஸ் பென்ஸ்... இப்படி இன்னும் ஏராளமான பொருட்கள் 2010ல்
நுகர்வோரைக் கவர்ந்திழுக்க வரிசைகட்டி நிற்கின்றன.

2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 18, 2010 2:44 pm

2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! 168113 2010 ல் சந்தைக்கு வரும் 25 'புது ஐட்டங்கள்'! 168113

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jan 18, 2010 3:10 pm

ரொம்ப அருமையா இருக்கே வெளிவந்தா தான் தெரியும் நம்ம பட்ஜெட்ல இருக்கானு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக