Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிதை போட்டி - காதல் ......!
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
18012010
ஈகரை கவிதை போட்டி - காதல் ......!
காதல்..............(கனவுகளாய் )!
கண்ணாளனே!
உன்னை கண்ட நாள் முதலாய்
காதல் கொண்டேன் !
கைகோர்த்து நடந்து சென்ற நாட்கள்
கண்முன்னே தோன்றுதடா!
கனவினில் உன்முகம் பார்த்திட
கண்களும் ஏங்குதடா!
மனம் தன்னில் உன் நியாபகமோ
எப்போதும் அசைந்தாடுதடா!
உன் சிறு புன்னகையால் கொண்டு
சென்றுவிட்டாய் என்னை!
எப்போது திருப்பி தருவாய் எனக்கு
உன் நினைவுகளை ?
உன் மார்பினில் தலை சாய்த்திடும் பொழுதுகள்
எப்போது எனக்கு வாய்த்திடுமோ?
என்றுமே "உனக்கு நான் எனக்கு நீ" என்ற வார்த்தைகள்
எப்போது நிஜமாகிடுமோ?
ஓராயிரம் நிந்தைகளுடன் ஏங்கும் நெஞ்சம்
என்று இளைப்பாறிடுமோ?
கேள்விக் குறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க
நீ வருவாய் என
காலமெல்லாம் காத்திருக்கும்
என் இதயம் நம் உயிர் காதலுடன் !
அன்புடன்,
யுவா
Last edited by யுவா on Wed Jan 20, 2010 5:06 pm; edited 3 times in total
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! :: Comments
nirshan2007 wrote:வீட்டு சம்மதத்தோட கல்யாணம் பண்ணுங்க யுவா.
அதான் நல்லது. என் வாழ்த்துக்கள்
எது பண்ணுனாலும் நல்லா யோசிங்க.....
SENTHIL wrote:nirshan2007 wrote:வீட்டு சம்மதத்தோட கல்யாணம் பண்ணுங்க யுவா.
அதான் நல்லது. என் வாழ்த்துக்கள்
எது பண்ணுனாலும் நல்லா யோசிங்க.....
வாங்க என்ன ஆளை காணுமேன்னு தேடிகிட்டு இருந்தேன் செந்தில்.
மதிய வணக்கம்
nirshan2007 wrote:வீட்டு சம்மதத்தோட கல்யாணம் பண்ணுங்க யுவா.
அதான் நல்லது. என் வாழ்த்துக்கள்
அப்படியே ஆகட்டும்.......
Manik wrote:எப்ப திருமணம் யுவா அதைப்பத்தி பேசிட்டீங்களா வீட்ல
எப்பன்னு தெரில. ஆனா கண்டிப்பா சொல்றேன். மாணிக்.
அது வரைக்கும் சந்தோசமா லவ் பன்னிக்கிறேன்னு சொல்றீங்களா செரி செரி எஞ்சாய்
Manik wrote:அது வரைக்கும் சந்தோசமா லவ் பன்னிக்கிறேன்னு சொல்றீங்களா செரி செரி எஞ்சாய்
Similar topics
» ஈகரை கவிதை போட்டி - காதல்
» ஈகரை கவிதை போட்டி - காதல்
» ஈகரை கவிதை போட்டி - காதல்
» ஈகரை கவிதைப் போட்டி - 2 கவிதை.
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி - காதல்
» ஈகரை கவிதை போட்டி - காதல்
» ஈகரை கவிதைப் போட்டி - 2 கவிதை.
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|