ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டி - காதல் ......!

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

18012010

Post 

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 Empty ஈகரை கவிதை போட்டி - காதல் ......!




காதல்..............(கனவுகளாய் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 67637 )!

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 Sunset_Pam


கண்ணாளனே!

உன்னை கண்ட நாள் முதலாய்

காதல் கொண்டேன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 599303 !


கைகோர்த்து நடந்து சென்ற நாட்கள்

கண்முன்னே தோன்றுதடா!

கனவினில் உன்முகம் பார்த்திட

கண்களும் ஏங்குதடா!

மனம் தன்னில் உன் நியாபகமோ

எப்போதும் அசைந்தாடுதடா!



உன் சிறு புன்னகையால் கொண்டு

சென்றுவிட்டாய் என்னை!

எப்போது திருப்பி தருவாய் எனக்கு

உன் நினைவுகளை ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 Icon_question ?



உன் மார்பினில் தலை சாய்த்திடும் பொழுதுகள்

எப்போது எனக்கு வாய்த்திடுமோ?

என்றுமே "உனக்கு நான் எனக்கு நீ" என்ற வார்த்தைகள்

எப்போது நிஜமாகிடுமோ?

ஓராயிரம் நிந்தைகளுடன் ஏங்கும் நெஞ்சம்

என்று இளைப்பாறிடுமோ?



கேள்விக் குறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க

நீ வருவாய் என

காலமெல்லாம் காத்திருக்கும்

என் இதயம் நம் உயிர் காதலுடன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 154550 !
அன்புடன்,

யுவா


Last edited by யுவா on Wed Jan 20, 2010 5:06 pm; edited 3 times in total
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

Share this post on: reddit

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! :: Comments

சாந்தன்

Post Fri Jan 29, 2010 11:07 am by சாந்தன்

எனக்கு என் நண்பர்கள் வந்தார்கள். அதேபோல் நான் யுவாவுக்கு கையெழுத்து போட போவேன்.
இதில் எனக்கு ஒன்றும் பயமில்லை மாணிக் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 Icon_smile

Back to top Go down

Manik

Post Fri Jan 29, 2010 11:09 am by Manik

நாங்களும் வருவோம்ல கையெழுத்து போட இருந்தாலும் நீங்கதான் கல்யாணம் ஆனவரு வயசுல மூத்தவரு அதான் ஒரு மரியாதைக்கு உங்கல கையெழுத்து போடச் சொன்னோம்

Back to top Go down

சாந்தன்

Post Fri Jan 29, 2010 11:10 am by சாந்தன்

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 678642 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 678642 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 678642

Back to top Go down

யுவா

Post Fri Jan 29, 2010 11:14 am by யுவா

Manik wrote:கையெழுத்து போடனுமா கண்டிப்பா நிர்ஷன் அண்ணா வருவாரு

எதுக்கு கையெழுத்து போடனும்........? ஒன்னும் புரியல

Back to top Go down

Manik

Post Fri Jan 29, 2010 11:16 am by Manik

பதிவு திருமணத்திற்கு கையெழுத்து போடனும்ல அதுக்குத்தான்

Back to top Go down

யுவா

Post Fri Jan 29, 2010 11:17 am by யுவா

Manik wrote:பதிவு திருமணத்திற்கு கையெழுத்து போடனும்ல அதுக்குத்தான்

அந்த மாதிரி எதும் நடக்காது. புன்னகை புன்னகை

Back to top Go down

சாந்தன்

Post Fri Jan 29, 2010 11:22 am by சாந்தன்

அப்போ கண்டிப்பா கல்யாண பத்திரிக்கை குடுப்பிங்கள்ள. ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 677196

Back to top Go down

யுவா

Post Fri Jan 29, 2010 11:30 am by யுவா

nirshan2007 wrote:அப்போ கண்டிப்பா கல்யாண பத்திரிக்கை குடுப்பிங்கள்ள. ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 6 677196

கண்டிப்பா நம்ம ஈகரை குடும்பத்துல இருக்குற அத்தன பேருக்கும் மறக்காம கல்யாண பத்திரிக்கை கொடுப்பேன்........ புன்னகை புன்னகை

Back to top Go down

Manik

Post Fri Jan 29, 2010 11:30 am by Manik

வீட்ல சொல்லிட்டீங்களா

Back to top Go down

யுவா

Post Fri Jan 29, 2010 11:33 am by யுவா

Manik wrote:வீட்ல சொல்லிட்டீங்களா

ரெண்டு பேர் வீட்லயும் தெரியும். ஆனா இன்னும் ஒத்துக்கல........ சோகம்

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum