புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
84 Posts - 45%
ayyasamy ram
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
74 Posts - 39%
T.N.Balasubramanian
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
Karthikakulanthaivel
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
சிவா
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
440 Posts - 47%
heezulia
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_lcapஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_voting_barஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டி - காதல் ......!

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா

காதல்..............(கனவுகளாய் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 67637 )!

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Sunset_Pam

கண்ணாளனே!

உன்னை கண்ட நாள் முதலாய்

காதல் கொண்டேன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 599303 !

கைகோர்த்து நடந்து சென்ற நாட்கள்

கண்முன்னே தோன்றுதடா!

கனவினில் உன்முகம் பார்த்திட

கண்களும் ஏங்குதடா!

மனம் தன்னில் உன் நியாபகமோ

எப்போதும் அசைந்தாடுதடா!

உன் சிறு புன்னகையால் கொண்டு

சென்றுவிட்டாய் என்னை!

எப்போது திருப்பி தருவாய் எனக்கு

உன் நினைவுகளை ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Icon_question ?

உன் மார்பினில் தலை சாய்த்திடும் பொழுதுகள்

எப்போது எனக்கு வாய்த்திடுமோ?

என்றுமே "உனக்கு நான் எனக்கு நீ" என்ற வார்த்தைகள்

எப்போது நிஜமாகிடுமோ?

ஓராயிரம் நிந்தைகளுடன் ஏங்கும் நெஞ்சம்

என்று இளைப்பாறிடுமோ?

கேள்விக் குறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க

நீ வருவாய் என

காலமெல்லாம் காத்திருக்கும்

என் இதயம் நம் உயிர் காதலுடன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 154550 !
அன்புடன்,

யுவா

Last edited by யுவா on Wed Jan 20, 2010 5:06 pm; edited 3 times in total

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! :: Comments

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Post Mon Jan 18, 2010 5:20 pm by பாலாஜி

Kraja29 wrote:பாலாஜி டென்ஷன் ஆவ வேண்டாம் , போனா போகுது விட்டுடுவோம்

சரி தல,.... இல்லையான... ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 44296

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Post Mon Jan 18, 2010 5:26 pm by VIJAY

வை.பாலாஜி wrote:
Kraja29 wrote:பாலாஜி டென்ஷன் ஆவ வேண்டாம் , போனா போகுது விட்டுடுவோம்

சரி தல,.... இல்லையான... ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 44296

இல்லைன்னா??

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Post Mon Jan 18, 2010 5:30 pm by உதயசுதா

இன்னா ராஜா அண்ணாத்த, விஜய், எப்படிக்க்கீது உடம்பு.ஒண் முஞ்சில என் கைய வைக்க. ஆள தூக்குற ஆள பாரு.ஊட்டாண்ட என் கூலிபடைய அனுப்பட்டா?போனா போகுதுன்னு விட நான் என்ன பம்பரமா?

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Uஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Dஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Aஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Yஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Aஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Sஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Uஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Dஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 Hஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Post Mon Jan 18, 2010 5:32 pm by பாலாஜி

VIJAY wrote:
வை.பாலாஜி wrote:
Kraja29 wrote:பாலாஜி டென்ஷன் ஆவ வேண்டாம் , போனா போகுது விட்டுடுவோம்

சரி தல,.... இல்லையான... ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 44296

இல்லைன்னா??

குவாட்டர் அடிச்சிட்டி குப்பிற படுத்துப்போம், நல்ல கேட்க்குறாங்காய டீட்டயல்லு...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Post Mon Jan 18, 2010 5:38 pm by யுவா

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 89452 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 89452 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 89452 ஓஹோ அவங்களா நீங்க?
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Post Mon Jan 18, 2010 10:33 pm by சம்சுதீன்

senthil murugan wrote:
உன் மார்பினில் தலை சாய்த்திடும் பொழுதுகள்

எப்போது எனக்கு வாய்த்திடுமோ?

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 154550 நானும் தான் காத்திருக்கிறேன் mr.யுவா ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 154550
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Post Fri Jan 29, 2010 10:38 am by Manik

இந்த கவிதைல நான் ரிப்ளை பன்னிருக்கேன் ஆனா அப்ப இந்த கவிதையை நான் சரியா பாக்கல இப்ப சொல்றேன் கண்டிப்பா

நீங்க ஒருவரை காதலிச்சிட்டு இருக்கனும் கரெக்டா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Post Fri Jan 29, 2010 10:42 am by யுவா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Post Fri Jan 29, 2010 10:43 am by அப்புகுட்டி

Manik wrote:இந்த கவிதைல நான் ரிப்ளை பன்னிருக்கேன் ஆனா அப்ப இந்த கவிதையை நான் சரியா பாக்கல இப்ப சொல்றேன் கண்டிப்பா

நீங்க ஒருவரை காதலிச்சிட்டு இருக்கனும் கரெக்டா

இதில் என்ன சந்தேகம் மானிக் அதான் அவங்களே சொல்லிட்டாங்களே
கனவிலும் இனிமை காண காத்திருக்கிறேன் என்று சூப்பர் சான்சே இல்ல. மகிழ்ச்சி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Post Fri Jan 29, 2010 10:46 am by சாந்தன்

யுவா wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

முழிகிறதே பார்த்தாலே தெரிகிறதே மாணிக், அப்பு .
சும்மா பயபடாம சொல்லுங்க யுவா.
நான் காதல் கல்யாணம் தான் இத்தனைக்கும் எதிர்ப்போட

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 677196 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 677196 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 4 677196
Sponsored content

Post  by Sponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!

Create a new account

Log in

Already have an account? No problem, log in here.

Log in

Permissions in this forum:
You cannot reply to topics in this forum