ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டி - காதல் ......!

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

18012010

Post 

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 Empty ஈகரை கவிதை போட்டி - காதல் ......!




காதல்..............(கனவுகளாய் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 67637 )!

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 Sunset_Pam


கண்ணாளனே!

உன்னை கண்ட நாள் முதலாய்

காதல் கொண்டேன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 599303 !


கைகோர்த்து நடந்து சென்ற நாட்கள்

கண்முன்னே தோன்றுதடா!

கனவினில் உன்முகம் பார்த்திட

கண்களும் ஏங்குதடா!

மனம் தன்னில் உன் நியாபகமோ

எப்போதும் அசைந்தாடுதடா!



உன் சிறு புன்னகையால் கொண்டு

சென்றுவிட்டாய் என்னை!

எப்போது திருப்பி தருவாய் எனக்கு

உன் நினைவுகளை ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 Icon_question ?



உன் மார்பினில் தலை சாய்த்திடும் பொழுதுகள்

எப்போது எனக்கு வாய்த்திடுமோ?

என்றுமே "உனக்கு நான் எனக்கு நீ" என்ற வார்த்தைகள்

எப்போது நிஜமாகிடுமோ?

ஓராயிரம் நிந்தைகளுடன் ஏங்கும் நெஞ்சம்

என்று இளைப்பாறிடுமோ?



கேள்விக் குறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க

நீ வருவாய் என

காலமெல்லாம் காத்திருக்கும்

என் இதயம் நம் உயிர் காதலுடன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 154550 !
அன்புடன்,

யுவா


Last edited by யுவா on Wed Jan 20, 2010 5:06 pm; edited 3 times in total
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

Share this post on: reddit

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! :: Comments

செந்தில்

Post Mon Jan 18, 2010 4:39 pm by செந்தில்

மாணிக் தம்பி பேஜாரு பண்ற வேல நம்ம கையில‌ வொணாம்.முதல் பதிவுல மலயாளம் நன்னா பேசுறன்னு போட்டுட்டு இப்ப இது இன்னா பாஸைன்னு கூவுறீயெ. இன்னா இது? ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 246975



அக்கா நானும் கூட வர்றேன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 246975 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 246975 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 246975 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 246975 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 246975

Back to top Go down

பாலாஜி

Post Mon Jan 18, 2010 4:44 pm by பாலாஜி

மதுரைகார பொண்ணு நினைச்சா ,வியசர்பாடி, எண்ணுர், டுமில் குப்பம் வாவ்வாலு பார்டி மாதிரி கூவுதே , ஆனாலும் நல்ல கீதுமா , நீ இப்படியே கூவு , அப்பால உன்னை வந்து கண்டுகிரன் ,வரட்ட

Back to top Go down

யுவா

Post Mon Jan 18, 2010 4:48 pm by யுவா

ஏனுங்கோ? இதான் தமுழுங்களா? ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 173465

Back to top Go down

kilaisyed

Post Mon Jan 18, 2010 4:54 pm by kilaisyed

இது என்ன தரைப்படைபாசைதானே

Back to top Go down

ராஜா

Post Mon Jan 18, 2010 4:55 pm by ராஜா

பாலாஜி டென்ஷன் ஆவ வேண்டாம் , போனா போகுது விட்டுடுவோம்

Back to top Go down

VIJAY

Post Mon Jan 18, 2010 4:58 pm by VIJAY

என்ன நடக்குது இங்கே?? உடுட்டுக்கட்டை அடி வ

அண்ணா தூக்கிடட்டுமா??

Back to top Go down

ராஜா

Post Mon Jan 18, 2010 5:00 pm by ராஜா

VIJAY wrote:என்ன நடக்குது இங்கே?? உடுட்டுக்கட்டை அடி வ

அண்ணா தூக்கிடட்டுமா??

வேண்டாம் , விஜய் .... கொஞ்ச்ம பொரு

Back to top Go down

VIJAY

Post Mon Jan 18, 2010 5:01 pm by VIJAY

நீங்க சொல்லுறீங்களேன்னு விடுறேன்...

Back to top Go down

செந்தில்

Post Mon Jan 18, 2010 5:03 pm by செந்தில்

நான் இருக்கும் போது எனது அரசவையில்

யாரும் கோவப்பட கூடாது........யாரங்கே........



ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 3 Vadivelu

Back to top Go down

உதயசுதா

Post Mon Jan 18, 2010 5:17 pm by உதயசுதா

இன்னா ராஜா அண்ணாத்த, விஜய், எப்படிக்க்கீது உடம்பு.ஒண் முஞ்சில என் கைய வைக்க. ஆள தூக்குற ஆள பாரு.ஊட்டாண்ட என் கூலிபடைய அனுப்பட்டா?போனா போகுதுன்னு விட நான் என்ன பம்பரமா?

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum