ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டி - காதல் ......!

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

18012010

Post 

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! Empty ஈகரை கவிதை போட்டி - காதல் ......!




காதல்..............(கனவுகளாய் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 67637 )!

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! Sunset_Pam


கண்ணாளனே!

உன்னை கண்ட நாள் முதலாய்

காதல் கொண்டேன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 599303 !


கைகோர்த்து நடந்து சென்ற நாட்கள்

கண்முன்னே தோன்றுதடா!

கனவினில் உன்முகம் பார்த்திட

கண்களும் ஏங்குதடா!

மனம் தன்னில் உன் நியாபகமோ

எப்போதும் அசைந்தாடுதடா!



உன் சிறு புன்னகையால் கொண்டு

சென்றுவிட்டாய் என்னை!

எப்போது திருப்பி தருவாய் எனக்கு

உன் நினைவுகளை ஈகரை கவிதை போட்டி - காதல் ......! Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! Icon_question ?



உன் மார்பினில் தலை சாய்த்திடும் பொழுதுகள்

எப்போது எனக்கு வாய்த்திடுமோ?

என்றுமே "உனக்கு நான் எனக்கு நீ" என்ற வார்த்தைகள்

எப்போது நிஜமாகிடுமோ?

ஓராயிரம் நிந்தைகளுடன் ஏங்கும் நெஞ்சம்

என்று இளைப்பாறிடுமோ?



கேள்விக் குறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க

நீ வருவாய் என

காலமெல்லாம் காத்திருக்கும்

என் இதயம் நம் உயிர் காதலுடன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 154550 !
அன்புடன்,

யுவா


Last edited by யுவா on Wed Jan 20, 2010 5:06 pm; edited 3 times in total
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

Share this post on: reddit

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! :: Comments

செந்தில்

Post Mon Jan 18, 2010 2:37 pm by செந்தில்

உன் மார்பினில் தலை சாய்த்திடும் பொழுதுகள்


எப்போது எனக்கு வாய்த்திடுமோ?




ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 154550 நானும் தான் காத்திருக்கிறேன் mr.யுவா ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 154550

Back to top Go down

யுவா

Post Mon Jan 18, 2010 2:47 pm by யுவா

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 733974 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 733974

Back to top Go down

உதயசுதா

Post Mon Jan 18, 2010 2:49 pm by உதயசுதா

யுவா, சான்ஸே இல்லை, கவிதை சூப்பர். காதல் காலங்களில் காதலியோட‌ நினைவுகளை சொல்ற மாதிரி இருந்தது.வாழ்த்துகள்.


நீங்க எதுக்கு காத்திருக்கீங்க செந்தில், கல்யாணத்துக்கா,காதலிக்கா? இன்னா மேட்டர்ப்பா?

Back to top Go down

செந்தில்

Post Mon Jan 18, 2010 2:53 pm by செந்தில்

சத்தமா சொல்லாதீங்க சுதா

இன்னும் 2 மாசம் டைம் இருக்கு ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 230655

Back to top Go down

உதயசுதா

Post Mon Jan 18, 2010 2:56 pm by உதயசுதா

அதுதான் ஞானும் சோதிக்குணு.எந்துக்கு 2 மாசம் உண்டு.யாருக்கு வெயிட் செய்யுனு? பிரேமத்துக்கா,பாரியாளுக்கா?

Back to top Go down

Manik

Post Mon Jan 18, 2010 3:01 pm by Manik

அக்கா நல்லவே மலையாளம் பேசுறீங்க எங்க கத்துக்குட்டீங்க இல்லை மாமா மலையளமா

Back to top Go down

யுவா

Post Mon Jan 18, 2010 3:02 pm by யுவா

நன்றி சுதா அக்கா ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 68516 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! 68516 !

UDAYASUDHA wrote:யுவா, சான்ஸே இல்லை, கவிதை சூப்பர். காதல் காலங்களில் காதலியோட‌ நினைவுகளை சொல்ற மாதிரி இருந்தது.வாழ்த்துகள்.


நீங்க எதுக்கு காத்திருக்கீங்க செந்தில், கல்யாணத்துக்கா,காதலிக்கா? இன்னா மேட்டர்ப்பா?

Back to top Go down

செந்தில்

Post Mon Jan 18, 2010 3:06 pm by செந்தில்

UDAYASUDHA wrote:அதுதான் ஞானும் சோதிக்குணு.எந்துக்கு 2 மாசம் உண்டு.யாருக்கு வெயிட் செய்யுனு? பிரேமத்துக்கா,பாரியாளுக்கா?


சேச்சி பிரேமத்துக்கு அல்லா

கல்யாணாத்துக்கு

Back to top Go down

உதயசுதா

Post Mon Jan 18, 2010 3:13 pm by உதயசுதா

அட கொக்க மக்கா செந்திலுக்கு கல்யாணமாமே. ஆசம் சகால் செந்தில் என்னு, எவ்விட‌ கல்யாணம்? கல்யாணம் முடிச்சு பாரியாள இவ்விட கொண்டு வருவோ?


மாமா மலையாளம் இல்லை மாணிக் தம்பி. மாமா ஊருதான் பொன்னமராவதி. துபாய்ல இருந்தா ஆட்டோமேட்டிக்கா மலையாளம் வரும்.

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum