Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவராத்திரிக்கு என்ன கலர் புடவை
Page 1 of 1
நவராத்திரிக்கு என்ன கலர் புடவை
-
அம்பாள் வழிபாட்டுக்குரிய நவராத்திரியில், பெண்கள் என்ன
கலர் புடவை அணிந்து வழிபட வேண்டும் என்பதற்கும், சில
விதிமுறைகள் உள்ளன. இன்ன நிறத்துக்கு இன்ன பலன் என்ற
கணிப்பும், வடமாநிலங்களில் இருக்கிறது. நாமும் அதைப்
பின்பற்றலாம்.
வடமாநிலங்களில், நவராத்திரியை துர்கா பூஜை என்பர்.
முதல் நாள் ஷைலபுரி என்ற பெயரில் அம்பாளை, பெண்கள்
வழிபடுவர். அன்று, ஆரஞ்சு நிற புடவை உடுத்த வேண்டும்.
இந்த நிறம் உடலுக்கு சக்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.
இரண்டாம் நாள், பிரம்ஹச்சாரிணி என்ற பெயரில், அம்பாளை
வழிபடுவர். அன்று, பூப்போட்ட வெள்ளை நிறப்புடவை அணிய
வேண்டும். இந்த நிறம் மனச்சுத்தம், மன அமைதி மற்றும்
தியானத்தில் ஈடுபாடு ஆகியவற்றை வழங்கும்.
மூன்றாம் நாள், சிவப்பு புடவை அணிந்து, சந்திரகாந்தா என்ற
பெயரில், அம்பாளை வழிபட வேண்டும். இந்த நிறம், பயமின்மை,
மன தைரியத்தை வழங்கும்.
நவராத்திரியின் நான்காம் நாள், கூஷ்மாண்டா என்ற பெயரில்,
அம்பாளை வணங்க வேண்டும். இந்நாளில், நீலப் புடவை
அணிய வேண்டும். இது, கடல் வளத்தையும், நல்ல
வருமானத்தையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும்.
ஐந்தாம் நாள், மஞ்சள் வண்ணப் புடவை அணிந்து, ஸ்கந்தமாதா
என்ற பெயரில் அம்பாளை வழிபட வேண்டும். மஞ்சள் நிறம்,
முகத்திற்கு வசீகரத்தையும், தாலி பாக்கியத்தையும் அளிக்கும்.
ஆறாம் நாள், அம்பாளை காத்யாயனி என்ற பெயரில், பச்சைப்
புடவை அணிந்து வழிபட வேண்டும். நேரத்துக்கு மழை,
விவசாய செழிப்பு, வாழ்க்கையில் திருப்பம், வளர்ச்சி
ஆகியவற்றை தரும்.
ஏழாம் நாள், அம்பாளுக்கு காளராத்ரி என்ற பெயர் சூட்டி,
சாம்பல் நிற (கிரே கலர்) புடவை அணிந்து வணங்க வேண்டும்.
இந்த நிறம், நமக்கு மட்டுமின்றி, நம்மைப் பார்ப்பவர்களுக்கும்
சக்தியைத் தரும். கெட்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தரும்.
எடுத்த செயல்கள் சுபமாக முடியும்.
எட்டாம் நாள், வயலட் நிற புடவை அணிந்து, மகா கவுரி என்ற
பெயரில், அம்பாளை வழிபட வேண்டும். இந்த நிறம், கல்வி
அறிவைத் தரும்.
ஒன்பதாம் நாளில், மயில் பச்சை நிறப்புடவை அணிந்து,
சித்திதாத்ரி என்ற பெயரில் அம்பாளை வழிபட வேண்டும். இந்த
நிறம், அம்பாளும், சிவனும் ஒற்றுமையாக இருப்பதுபோல்,
கணவன், மனைவி ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
இப்படி ஒன்பது நாட்களும் புடவை உடுத்தி, பக்திப்பூர்வமாக
அம்பாளை வணங்கி நற்பலன் பெறலாம்.
புதுப்புடவை தான் எடுக்க வேண்டுமென்பதில்லை. கைவசம்
உள்ள புடவைகளை அணிந்தாலே போதும். இந்த ஆண்டு,
அக்., 7ல் துவங்கி, 14ம் தேதி வரை, எட்டு நாட்களே நவராத்திரி
வருவதால், ஒன்பதாம் நாள் புடவையை, அக்., 15 – விஜய
தசமியன்று அணிந்து கொள்ளலாம்.
கொலு பொம்மைகளை அக்., 6 அன்றே அடுக்கி விடலாம்.
தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்
Similar topics
» எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்?
» நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்!
» இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?
» சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயிலில் நவராத்திரிக்கு பிரமாண்டமான கொலு
» பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு)
» நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்!
» இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?
» சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயிலில் நவராத்திரிக்கு பிரமாண்டமான கொலு
» பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|