ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களைச் 'சுரண்ட' விதிகளை காற்றில் பறக்கவிட்ட டிடிஎச் நிறுவனங்கள்...!

Go down

மக்களைச் 'சுரண்ட' விதிகளை காற்றில் பறக்கவிட்ட டிடிஎச் நிறுவனங்கள்...! Empty மக்களைச் 'சுரண்ட' விதிகளை காற்றில் பறக்கவிட்ட டிடிஎச் நிறுவனங்கள்...!

Post by தண்டாயுதபாணி Mon Jan 18, 2010 1:09 pm

மக்களைச் 'சுரண்ட' விதிகளை காற்றில் பறக்கவிட்ட டிடிஎச் நிறுவனங்கள்...! 18-dth200



டெல்லி:
புதுப்புது கண்டுபிடிப்புகளால் விஞ்ஞானம் விஸ்தாரமானாலும், அவற்றைக்
கையாளும் மனிதர்களின் சுய லாபத்தால், விஞ்ஞானத்தின் பலன் முழுமையாக
மக்களைச் சென்று சேர்வதில்லை.

டிடிஎச் விஷயத்திலும் அப்படியே. டிடிஎச் ஒலிபரப்பு வசதியை வாடிக்கையாளர்கள் பெற ஒரு செட்டாப் பாக்ஸ் தரப்படுகிறது.

ஒரு
நிறுவனம் தரும் செட்டாப் பாக்ஸை இன்னொரு நிறுவனத்தின் டிடிஎச்
சரிவீஸுக்குப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவற்றின் அமைப்பை மாற்றித்
தருகின்றன இன்றைக்கு இந்தியாவில் உள்ள டாடா ஸ்கை, ஏர்டெல், சன், டிஷ்னெட்,
ஜீ, ரிலையன்ஸ் பிக்.... போன்ற டிடிஎச் நிறுவனங்கள்.

இந்த செட்டாப்
பாக்ஸ்களின் விலை குறைவு என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், உண்மையில்
குறைந்தபட்சம் ரூ.4000 வரை வைத்து விற்கப்படுகின்றன. வெறும் 1000 ரூபாய்
போதும் என்று விளம்பப்படுத்திவிட்டு, 'பொருத்தும் கட்டணம் தனி' என்று
கணணுக்குத் தெரியாத அளவு குட்டி எழுத்தில் பிரசுரிக்கும் தில்லுமுல்லு
தொடர்ந்து கொண்டே உள்ளது.

ஆனால் உண்மையில், எந்த நிறுவனத்தில்
செட்டாப் பாக்ஸ் வாங்கினாலும், அந்த நிறுவன சேவை பிடிக்கவில்லை எனும்போது,
வேறு நிறுவனத்துக்கு மாறிக் கொண்டு, அதே செட்டாப் பாக்ஸை உபயோகிக்கலாம்.
அப்படித்தான் இந்த பாக்ஸ்கள் தரப்பட வேண்டும் என்று விதிமுறையே உள்ளது.

ஒரு
முறை செட்டாப் பாக்ஸ் வாங்கினால் எந்த நிறுவனத்தின் Conditional Access
Module (CAM) கார்டையும் பயன்படுத்தலாம். ஆனால், இந்த வசதி இல்லாத
செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் தலையில் திணித்து, தொடர்ந்து அவர்களை
தங்களிடமே வைத்திருக்கும் டெக்னிக்தான் இப்படிப்பட்ட மோசடியை தொடர்ந்து
செய்ய வைத்துள்ளது.

இதுகுறித்து ஏராளமான புகார்கள் ஆதாரத்துடன்
வந்துள்ளதைத் தொடர்ந்து, டிடிஎச் சேவையை அளிக்கும் டாடா ஸ்கை, ரிலையன்ஸ்
பிக், டிஷ் டிவி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அனைத்துக்கும் காம்பெடிஷன்
கமிஷன் ஆப் இந்தியா (Competition Commission of India -CCI) நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் சிசிஐயின் விதிமுறை 3
மற்றும் 4யை அப்பட்டமாக மீறி, மக்களைச் சுரண்டி வருவதாக சிசிஐ இயக்குநரே
கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்ல, TRAIன் விதிமுறைகளையும் கூட இந்த டிடிஎச் ஆபரேட்டர்கள் முற்றிலும் புறக்கணித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக
இம்மாதிரி விதி மீறல்களுக்கு தண்டனையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மொத்த
வருமானத்தில் 10 சதவிகிதம் அளவு அபராதம் விதிக்கப்படும். ஆனால் பல முனை
விதிமீறல்களை டிடிஎச் நிறுவனங்கள் நடத்தியுள்ளதால், சிசிஐ குழுவின்
ஆலோசனைக்குப் பிறகே இறுதி முடிவு மேற்கொள்ளப்படும்.

அடுத்த 15
தினங்களுக்குள் உரிய விளக்கத்தை இந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்
என்றும், இதற்கு என்ன தண்டனை என்பதை பின்னர் தீர்மானிப்போம் என்றும் அந்த
நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்களைச் 'சுரண்ட' விதிகளை காற்றில் பறக்கவிட்ட டிடிஎச் நிறுவனங்கள்...! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!
»  ரீ சார்ஜ் கார்டை சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம்
» சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி
» ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு
» இலங்கை தமிழ் மக்களைச் சந்திப்பதற்கு ஜெயலலிதாவிற்கு அரசாங்கம் அழைப்பு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum