புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
செட்டிநாடு முட்டை குழம்பு I_vote_lcapசெட்டிநாடு முட்டை குழம்பு I_voting_barசெட்டிநாடு முட்டை குழம்பு I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செட்டிநாடு முட்டை குழம்பு I_vote_lcapசெட்டிநாடு முட்டை குழம்பு I_voting_barசெட்டிநாடு முட்டை குழம்பு I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
செட்டிநாடு முட்டை குழம்பு I_vote_lcapசெட்டிநாடு முட்டை குழம்பு I_voting_barசெட்டிநாடு முட்டை குழம்பு I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
செட்டிநாடு முட்டை குழம்பு I_vote_lcapசெட்டிநாடு முட்டை குழம்பு I_voting_barசெட்டிநாடு முட்டை குழம்பு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செட்டிநாடு முட்டை குழம்பு I_vote_lcapசெட்டிநாடு முட்டை குழம்பு I_voting_barசெட்டிநாடு முட்டை குழம்பு I_vote_rcap 
21 Posts - 4%
prajai
செட்டிநாடு முட்டை குழம்பு I_vote_lcapசெட்டிநாடு முட்டை குழம்பு I_voting_barசெட்டிநாடு முட்டை குழம்பு I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
செட்டிநாடு முட்டை குழம்பு I_vote_lcapசெட்டிநாடு முட்டை குழம்பு I_voting_barசெட்டிநாடு முட்டை குழம்பு I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
செட்டிநாடு முட்டை குழம்பு I_vote_lcapசெட்டிநாடு முட்டை குழம்பு I_voting_barசெட்டிநாடு முட்டை குழம்பு I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
செட்டிநாடு முட்டை குழம்பு I_vote_lcapசெட்டிநாடு முட்டை குழம்பு I_voting_barசெட்டிநாடு முட்டை குழம்பு I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செட்டிநாடு முட்டை குழம்பு I_vote_lcapசெட்டிநாடு முட்டை குழம்பு I_voting_barசெட்டிநாடு முட்டை குழம்பு I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
செட்டிநாடு முட்டை குழம்பு I_vote_lcapசெட்டிநாடு முட்டை குழம்பு I_voting_barசெட்டிநாடு முட்டை குழம்பு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாடு முட்டை குழம்பு


   
   
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 18, 2010 11:49 am

தேவையான பொருட்கள்
1. முட்டை - 4 ( வேக வைத்து இரண்டாக வெட்டியது)
2. சின்ன வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது.
3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு
7. கடுகு, சீரகம் - தாளிக்க

எண்ணெயில் வறுத்து அரைக்க:
1. மல்லி - 2 தேக்கரண்டி
2. மிளகாய் வற்றல் - 3
3. பூண்டு - 2 பல்
4. இஞ்சி - 1/2 இன்ச்
5. மிளகு - 1 தேக்கரண்டி 6. சீரகம் - 1 தேக்கரண்டி 7. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி 8. அரிசி - 1/2 தேக்கரண்டி 9. கருவேப்பிலை - சிறிது


செய்முறை

தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்.

வறுத்த‌ பொருட்களை ற‌ வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.



செட்டிநாடு முட்டை குழம்பு Uசெட்டிநாடு முட்டை குழம்பு Dசெட்டிநாடு முட்டை குழம்பு Aசெட்டிநாடு முட்டை குழம்பு Yசெட்டிநாடு முட்டை குழம்பு Aசெட்டிநாடு முட்டை குழம்பு Sசெட்டிநாடு முட்டை குழம்பு Uசெட்டிநாடு முட்டை குழம்பு Dசெட்டிநாடு முட்டை குழம்பு Hசெட்டிநாடு முட்டை குழம்பு A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 18, 2010 12:15 pm

இது யாரு வச்சு கொடுப்பா !! ஹி ஹி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 18, 2010 12:38 pm

ரொம்ப நன்றி தங்காச்சி ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 18, 2010 12:41 pm

அண்ணாத்தே எதுக்கு நன்றி?



செட்டிநாடு முட்டை குழம்பு Uசெட்டிநாடு முட்டை குழம்பு Dசெட்டிநாடு முட்டை குழம்பு Aசெட்டிநாடு முட்டை குழம்பு Yசெட்டிநாடு முட்டை குழம்பு Aசெட்டிநாடு முட்டை குழம்பு Sசெட்டிநாடு முட்டை குழம்பு Uசெட்டிநாடு முட்டை குழம்பு Dசெட்டிநாடு முட்டை குழம்பு Hசெட்டிநாடு முட்டை குழம்பு A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 18, 2010 12:43 pm

UDAYASUDHA wrote:அண்ணாத்தே எதுக்கு நன்றி?

சமையல் குறிப்பு கொடுதற்காகதான்...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 18, 2010 1:27 pm

எனக்கு வேணும்

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Jan 18, 2010 2:20 pm

rifas wrote:எனக்கு வேணும்

என்ன சின்னபிள்ளைதனமா அடம் பிடிக்கிற?



செட்டிநாடு முட்டை குழம்பு Riki
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 18, 2010 2:57 pm

செட்டிநாடு முட்டை குழம்பு Icon_razz செட்டிநாடு முட்டை குழம்பு Icon_razz செட்டிநாடு முட்டை குழம்பு Icon_razz எனக்கும் வேணும்

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Mon Jan 18, 2010 5:17 pm

தகவலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக