புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
2 Posts - 1%
prajai
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
28 Posts - 3%
prajai
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
சமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_lcapசமூக கடமை --மகா பெரியவா உரை. I_voting_barசமூக கடமை --மகா பெரியவா உரை. I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக கடமை --மகா பெரியவா உரை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 15, 2021 9:04 pm

பெரியவா சரணம்
பரோபகாரம் : பந்து ரக்ஷனை : தெய்வத்தின் குரல்

சமூக கடமை --மகா பெரியவா உரை. 241473069_3087023178283364_2729992931246006135_n.jpg?_nc_cat=104&ccb=1-5&_nc_sid=825194&_nc_ohc=0HUgKmOu9EQAX_zoPee&_nc_ht=scontent.fmaa2-3

ஏழையோ, பணக்காரனோ எல்லார் குடும்பத்திலும் கல்யாணம் மாதிரியான சுப காரியங்கள், சாவு மாதிரியான அசுப காரியங்கள் வருகின்றன. இவற்றுக்காக எவனும் கடன்படுகிற மாதிரி நாம் விட்டால் அது நமக்குப் பெரிய தோஷம். அவரவரும் தன்னாலானதை ஐந்தோ, பத்தோ ஏழைப்பட்ட பந்துக்களின் சுபாசுப கார்யங்களுக்கு உதவ வேண்டியது ஒரு பெரிய கடமை. இதை முன்காலங்களிலெல்லாம் ஸஹஜமாகச் செய்து வந்தார்கள். ‘பரோபகாரம்’ என்று யாரோ மூன்றாம் மனிதர்களுக்குச் செய்வதற்கு முன்னால், ‘பந்துத்வ’த்தோடு நம்முடைய ஏழைப்பட்ட உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இரண்டு தலைமுறைக்கு முந்தி இதைச் சொல்ல வேண்டிய அவச்யமே இருக்கவில்லை.
அப்போது ‘கிழவர் பராமரிப்பு இல்லம்” விதவை விடுதி’ என்றெல்லாம் வைக்க வேண்டிய அவச்யமே இல்லாதிருந்ததற்கு என்ன காரணம்? பந்துக்களே இவர்களைப் பராமரித்து வந்ததுதான். அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு அத்தைப் பாட்டி, மூன்று தலைமுறை விட்டு ஒரு மாமா தாத்தா என்கிற மாதிரி கிழங்கள் இருக்கும்! தற்காலத்தில் ரொம்பவும் பணக்காரர்களும்கூட வெறும் ‘ஷோ’வாக பார்ட்டியும் ஃபீஸ்டும் கொடுக்கிறார்கள் அல்லது பேப்பரில் போடுகிற மாதிரி டொனேஷன் கொடுக்கிறார்கள்; ஆனால் பந்துத்வத்தோடு தங்கள் குடும்பத்திலேயே வசதி இல்லாதவர்களை ஸம்ரக்ஷிப்பது என்பது இப்போது அநேகமாகப் போயே போய்விட்டது.
அவிபக்த குடும்பமுறை (Joint- family system ) போனபின் அண்ணன் தம்பி என்பதே போய்விட்டது. முன்பெல்லாம் இப்படி ஜாயின்ட்-ஃபாமிலியாக இருக்கும்போது, தாயார்-தகப்பனார், சிற்றப்பா பெரியப்பாமார்கள், அவர்களுடைய பத்னிகள், பிள்ளைகள், மாட்டுப்பெண்கள், பேரக்குழந்தைகள் என்று ஒரு வீட்டிலேயே 20, 25 பேர் இருப்பார்கள். இவ்வளவு பேர் இருக்கிறபோது, அநாதரவான தூர பந்துக்கள் நாலைந்து பேரைக் கூட வைத்துக்கொண்டு சோறு போடுவது ஒரு பாரமாகவே தெரியவில்லை. இப்போதோ அவனவனும் பெண்டாட்டியோடு கத்திரித்துக்கொண்டு தனிக்குடித்தனம் என்று போவதால் கூட ஒருத்தரை வைத்துக்கொள்வது என்றால்கூடச் சுமையாகத் தெரிகிறது. எத்தனையோ ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாக இருந்து வந்த ஏற்பாடுகள் இந்த இரண்டு, மூன்று தலைமுறைகளில் வீணாகப்போய், இங்கிலீஷ் ஃபாஷன் வந்ததில், உயர்ந்த தர்மங்கள் எல்லாம் நசித்துப் போய்விட்டன.
முதலில் ஏழையான பந்துக்களைக் கவனிக்க வேண்டும். சுபாசுப கார்யங்களுக்கு நாம் செலவழித்துக்கொண்டு நேரில் போகவேண்டும் என்பது கூட இல்லை. இந்தச் செலவையும் சேர்த்து அந்த வசதி இல்லாத உறவுக்காரனுக்கு அனுப்பி வைத்தால் அவனுக்கு எத்தனையோ உதவியாக இருக்கும்.
கல்யாணத்தில் நாம் பண்ணுகிற ஆடம்பரங்களையெல்லாம், ‘வேஸ்ட்’களையெல்லாம் குறைக்க வேண்டும். இப்போது ஒரு கல்யாணம் என்றால் அதற்கு அவச்யமான வைதிக தக்ஷிணைகளுக்குக் கொடுப்பதில்தான் சுஷ்கம் பிடிக்கிறோம்! பாட்டுக் கச்சேரி, டான்ஸ் கச்சேரி, நாயனம், பான்ட் ஊர்வலம் என்று வேண்டாத விஷயங்களுக்கு வாரிவிடுகிறோம்.

ஆறாறு தத்துவத்தும் ஆணவத்தும் சாராமல்
மாறாத பேரின்ப வாரிதியே - பேறாகச்
சார்ந்திருக்க வல்ல சதுரர் உளத்ததுவாய்
ஆர்ந்திருக்கும் சொக்கநா தா.

நன்றி சுதர்ஷன் கிருஷ்ணமூர்த்தி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக