ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை

Go down

குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை   Empty குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை

Post by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 12:02 pm

உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைக்க முடிவெடுத்துள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. கடந்த ஆட்சியிலேயே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆலை அமைப்பது உறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையத்தை அந்த நிறுவனம் அமைக்க கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை   Ola-factory-krishnagiri3-1631593056



உலகிலேயே பெரிய நிறுவனம்


உலகிலேயே இதுதான் பெரிய நிறுவனம். ஓலா நிறுவனம் இங்கு பைக் உற்பத்தியை மேற்கொள்ள இருக்கிறது. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் ஆகும் இது. இதன் மாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் அதிக கவனம் ஈர்க்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்திற்கு இடையில் இப்படி எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.



குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை   Ola-factory-krishnagiri2-1631593066


ஆர்வம்


இப்படிப்பட்ட நிலையில்தான் கிருஷ்ணகிரி ஓலா நிறுவனம் அதிக கவனம் பெறுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் ஓலா வாகன தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பெண்கள்தான் இங்கு அனைத்து பணிகளையும் செய்ய போகிறார்கள். இங்கு 10 லட்சம் ஸ்கூட்டர்களை முதல் கட்டமாக தயாரிக்க இருக்கிறோம்.


குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை   Ola-factory-krishnagiri5-1631593090


தயாரிப்பு


நிறுவனம் தயாரிப்பு பணிகளை தொடங்கியதும் 10 ஆயிரம் பெண்களுக்கும், மிக குறைந்த அளவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆண்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும். பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். பொருளாதார ரீதியாக அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். இது சமூக ரீதியாக அவர்களை வளர்ச்சி அடைய உதவும். அவர்களுக்கும் சம உரிமை கொடுக்க நாங்கள் முயன்று வருகிறோம்.
குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை   Ola-electric1-1631593166

அதிகம்


வரும் ஆண்டுகளில் இங்கு 20 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிப்போம். பெண்களுக்கு இதற்கான உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சிகளை அளிப்பதற்கு என்று தனி முதலீடு செய்ய உள்ளோம். இதன் மூலம் வருடத்திற்கு 1 கோடிக்கும் அதிகமான ஸ்கூட்டர்களை தயாரிக்க போகிறோம். இதற்கான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம். விரைவில் தயாரிப்பு பணிகள் துவங்கும்.

நன்றி தட்ஸ்தமிழ்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum