ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்...

3 posters

Go down

அறிமுகம்... Empty அறிமுகம்...

Post by KAANTHAL Mon Sep 13, 2021 9:19 pm

பெயர்: புகழேந்தி
சொந்த ஊர்: தெற்குவாணிவீதி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: வலைத்தளம்
பொழுதுபோக்கு: தமிழ்
தொழில்: பொறியாளன்
மேலும் என்னைப் பற்றி: தமிழ்நாட்டிலிருந்து தற்கால வதிவிடம் துபாய்...
KAANTHAL
KAANTHAL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 13/09/2021

KAANTHAL இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அறிமுகம்... Empty Re: அறிமுகம்...

Post by T.N.Balasubramanian Mon Sep 13, 2021 9:28 pm

வாழ்த்துகள் புகழேந்தி அவர்களே! :நல்வரவு: :நல்வரவு:

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

துபாயில் தற்போது வசிக்கும் உங்களுக்கு, ஈகரை உற்ற நண்பனாக இருக்கும்.
ஈகரை விதிமுறைகளை படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இல்லையெனில்,அவைகளை படித்து -அனுசரிக்கவும்.

துபாயில் --எந்த துறையில் பொறியாளராக இருக்கின்றீர்கள்.? 
தொடர்ந்து இருங்கள் .இன்னும் பேசலாம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம்... Empty Re: அறிமுகம்...

Post by KAANTHAL Mon Sep 13, 2021 9:43 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் புகழேந்தி அவர்களே! :நல்வரவு: :நல்வரவு:

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

துபாயில் தற்போது வசிக்கும் உங்களுக்கு, ஈகரை உற்ற நண்பனாக இருக்கும்.
ஈகரை விதிமுறைகளை படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இல்லையெனில்,அவைகளை படித்து -அனுசரிக்கவும்.

துபாயில் --எந்த துறையில் பொறியாளராக இருக்கின்றீர்கள்.? 
தொடர்ந்து இருங்கள் .இன்னும் பேசலாம்.
[You must be registered and logged in to see this link.]

தமிழ்
நன்றி ஐயா!
நான் கட்டுமான துறையில் இயந்திரவியல் (மெக்கானிக்கல்) மின்னியல் (எலக்ட்ரிகல்) குளிரூட்டிகள்(ஏர் கண்டிசினர் ) துற துறையில் பணியில், ஐயா.
வணக்கம்
KAANTHAL
KAANTHAL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 13/09/2021

Back to top Go down

அறிமுகம்... Empty Re: அறிமுகம்...

Post by சிவா Tue Sep 14, 2021 7:34 am

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம் புகழேந்தி.

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிமுகம்... Empty Re: அறிமுகம்...

Post by T.N.Balasubramanian Tue Sep 14, 2021 1:52 pm

புகழேந்தி wrote:நன்றி ஐயா!
நான் கட்டுமான துறையில் இயந்திரவியல் (மெக்கானிக்கல்) மின்னியல் (எலக்ட்ரிகல்) குளிரூட்டிகள்(ஏர் கண்டிசினர் ) துற துறையில் பணியில், ஐயா.

நல்லது. வளைகுடா நாடுகளில் மின்னியல் /aircondition பிரிவுகளுக்கு அதிக தேவைகள் எப்போதும் இருக்கும். வாழ்த்துகள்.

[You must be registered and logged in to see this link.]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம்... Empty Re: அறிமுகம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum