புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு Poll_c10விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு Poll_m10விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு Poll_c10 
39 Posts - 72%
heezulia

10 Posts - 19%
E KUMARAN

4 Posts - 7%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு Poll_c10விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு Poll_m10விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு Poll_c10 
375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு Poll_c10விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு Poll_m10விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 11, 2021 2:00 pm

விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு 714710
-
விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு
தனக்கு உள்ளது என்று வடிவேலு தெரிவித்தார்.

வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித்
தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில்
நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை லைகா
நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சுராஜ் – வடிவேலு இணையும் படத்தின் பத்திரிகையாளர்
சந்திப்பு சென்னையில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்றது.
இதில் வடிவேலு பேசி முடித்தவுடன், பத்திரிகையாளர்கள்
எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவை பின்வருமாறு:

திமுக ஆட்சி எப்படி இருக்கிறது?

திமுக ஆட்சி எனக்கு மட்டுமல்ல, மக்களுக்கு எல்லாமே
நன்றாக உள்ளது. மக்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

மறைந்த நடிகர் விவேக் குறித்து?

அவன் ஒரு அருமையான நண்பன். அவன் இறந்தது
திரையுலகிற்கும், மக்களுக்கும் பெரிய இழப்பு. அவனுடைய
இறப்பை என்னால் மறக்கவே முடியாது. என்னுடைய சக
நடிகன். அவன் போனது பெரிய வேதனை. அவன் ஆத்மா
சாந்தி அடைய வேண்டும்.
அவன் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பைக்
கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார்.

இந்து தமிழ் திசை

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 11, 2021 6:44 pm

நடுவில் நீண்ட இடைவெளி.
முன்போல ஜொலிக்கமுடியுமா?
விளையாட்டுகளில் கூட நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் ஒருவர் நடுவில் ஒரு பிரேக் -இடைவெளிக்கு பிறகு வந்தால் முன்போல் ஜொலிப்பதில்லை 
அவருடைய பழைய சக கூட்டாளிகள் /தமாஷ் எழுதும் டீம் செட் ஆக வேண்டும்.

இருப்பினும் வாழ்த்துவோம்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 11, 2021 8:16 pm

வைகைப் புயல் , வேகம் குறையாது வீசும்! நல்ல மழையைக் கொண்டுவரும்!
‘வடிவேலு ஏன் நடிக்கவில்லை?’ என்ற கேள்வியைக் கேட்காதவர் இல்லை!
வடிவேலு நகைச்சுவையைச் சில நீதிபதிகளே கோர்ட்டில் குறிப்பிட்டுப் பேசியதை நாம் கேட்டுள்ளோமே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 13, 2021 1:59 pm

வைகைப்புயல் வலுவிழந்து விட்டது, இனிமேல் பழைய வடிவேலுவாக மக்களைக் கவர முடியாது.

அவரது ஆசைக்காக நடிக்கலாம். இருப்பினும், விவேக் இடத்தை இவர் வந்து நிரப்புவார் என்பதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம்.

விவேக் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு: வடிவேலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக