புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மகிழ்ந்திரு I_vote_lcapமகிழ்ந்திரு I_voting_barமகிழ்ந்திரு I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ந்திரு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 09, 2021 6:28 am

மகிழ்ந்திரு Vikatan%2F2019-05%2F3c64b572-0c24-4b0a-a096-6c78178e7650%2Fp70a.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
ஜப்பானின் புகழ்பெற்ற ஜென் கவிஞர் ரியோகான்,
ஒருமுறை நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தார். புகழ்பெற்ற
கவிஞர் தன் வீடு தேடி வந்திருக்கிறாரே என விதவிதமான
உணவு வகைகளைச் சமைத்துவைத்தார்கள்.

அவர் உடுத்திக்கொள்ள பட்டாடைகளைப் பரிசாகத்
தந்தார்கள். அவருக்குப் பட்டாடையோ, ருசியான உணவோ
எதுவும் பிடிக்கவில்லை. இவரை எப்படிச் சந்தோஷப்படுத்துவது
என அவர்களுக்குப் புரியவில்லை.

அவர்கள் வீட்டின் பின்புறம் சிறிய நீரோடை ஒன்று ஓடிக்
கொண்டிருந்தது. அதைக் காட்டுவதற்காக ரியோகானை
அழைத்துப் போனார்கள். அந்த ஓடையை, ரியோகான் ஒரு
சிறுவனைப்போல தாவிக்குதித்துக் கடந்தார். அப்போது
அவரது முகத்தில் சந்தோஷம் பீறிட்டது.

அடுத்த சில நிமிடங்களுக்கு அவர் இந்தப் பக்கம் அந்தப் பக்கம்
என மாறி மாறித் தாவிக்குதித்து விளையாடினார்.
எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தவரைப்போல சொன்னார்…

`எத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு நீரோடையைத்
தாவிக் குதிக்கிறேன். இதைவிட சந்தோஷம் வேறு என்ன
இருக்கிறது?’

விருந்து அளித்த நண்பருக்கு, ரியோகானைப் புரிந்துகொள்ள
முடியவில்லை. ஆனால், சந்தோஷத்தில் அரியது, நாம் பால்ய
வயதில் அடைந்த மகிழ்ச்சியை மறுபடியும் அடைவது.
அதைத்தான் ரியோகான் செய்திருக்கிறார்.

எந்தவிதமான சிரமமும் இன்றி, தனக்கான பாதையை
அமைத்துக்கொண்டு ஓடுகிறது நீரோடை. அதுபோலவே
இயற்கையின் புதிர் தன்மையின் ஊடே மனித மனம் தனக்கான
வழியை, தானே கண்டறிந்துகொள்கிறது என்பதுதான்
ரியோகானின் எண்ணம்.

இந்திய வானம் -தொடர் கட்டுரையிலிருந்து
நன்றி-விகடன்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 09, 2021 7:19 pm

உண்மைதான்.

சிறு வயதில் கோடைகாலத்தில் கிராமத்தில் படிக்கும் போது பள்ளி இடைவேளையில் 
காவிரியின் நீர்,  சிறு ஓடைகளாக காட்சி தந்த அந்த காலத்தே  அக்கரைக்கு சென்று
இலந்தை பழம் எடுத்து வந்து ருசித்த அனுபவத்தை நினைவு படுத்துகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக