ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை ஆண்களாக இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு)

2 posters

Go down

ஆண்களை ஆண்களாக  இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு) Empty ஆண்களை ஆண்களாக இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு)

Post by ayyasamy ram Tue Sep 07, 2021 7:05 pm

ஆண்களை ஆண்களாக  இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு) XigQBjvPxhNjo1FLrANZt7HtsM2sc2Aq

இந்த @sankariofficial
டுவிட்டர் ஐடியில் சங்கரிபாலா என்ற ஹேஷ்டாகில்
எழுதுபவர் பெண்ணா அல்லது பெண் பெயரில் எழுதும்
ஆணா..? யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், ஆண்களைப் போற்றி இவர் பதியும் டுவிட்டுகள்
ஒவ்வொன்றும் ஒரிஜினல் ஆண்களால் ரீஷேர் செய்யப்பட்டு
வைரலாகின்றன!
அப்படி என்ன டுவிட்டுகிறார்..? சாம்பிளுக்கு சில...

@sankariofficial -
ஆண்களை ஆண்களாக  இருக்க விடுங்கள்... மாற்ற முயல்வது
அவர்கள் இயல்பை அழித்து ஒடுக்கிவிடும்...
ஆண்களை ஆண்களாக  இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு) LHWMu3x

@sankariofficial -
தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் பேராவலினால்
தங்கள் தேவைகளை மறந்தும் பல நேரங்களில் மறைத்தும்
விடுகின்றனர் ஆண்கள்...

@sankariofficial -
சில சிறப்பான சந்தர்ப்பங்களைத் தவிர பிற நேரங்களில் அடர்
நிறச் சட்டைகளை அணிய ஆண்கள் பெரும்பாலும்
விரும்புவதில்லை...

@sankariofficial -
ஓடி ஓடிப் பாடுபடுவது ஒரு சாண் வயிற்றுப்பசியைப்
போக்கத்தான் என்ற பேருண்மையை உணர்ந்ததால்,
சாப்பாட்டை வீணாக்க ஆண்கள் எப்போதும் விரும்புவதில்லை...

@sankariofficial -
பொது இடங்களில் தங்கள் குடும்ப விபரங்களையும் புகைப்
படங்களையும் பகிர்வதில் பெண்களைவிடவும் ஆண்களுக்கு
அதிக பயம் உண்டு...

@sankariofficial -
மணமாகிச் சென்ற மகள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் காபி
போடச் சொல்லிக் குடிப்பதில் அப்பாக்களுக்குப் பேரானந்தம்...

@sankariofficial -
‘மௌனம்’ ஆண்களுக்காகவே  எழுதப்பட்ட அகராதி...

@sankariofficial -
ஆண்களின் கோபம் நெடுநாள்களுக்கு எல்லாம் நீடிப்பதில்லை,
பெண்களைப் போல...

@sankariofficial -
புகைப்படங்களில்  ஆண்கள் பற்கள் தெரிய  சிரிப்பதில்லை...


@sankariofficial -
தங்கள் வீட்டு ஆண்கள்  நன்றாக இருக்க வேண்டும் என்று  வாசலில்
அடிக்கடி தீபம் மட்டுமே  ஏற்றி வைக்கப்படுகிறது பெண்களால்...!

@sankariofficial -
குழந்தை வளர்ப்பு ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது
என்றாலும் ஆணை விடவும் பெண்ணே சிறப்பாக வளர்ப்பாள்
என்ற மூட நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. பல இடங்களில் ஆண்
சிறந்த தாயாகவும் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்ளத்தான்
வேண்டும்.

@sankariofficial - தங்கள் பிரச்னைகளையும் தீர்த்துக்கொண்டு
தங்களை அண்டியுள்ளவர்களின் பிரச்னைகளையும் தீர்க்கவேண்டிய
கட்டாயத்தில் ஆண்கள் வாழ்கிறார்கள்...
-
நன்றி-குங்குமம்
படம்-இணையம்


Last edited by ayyasamy ram on Tue Sep 07, 2021 7:30 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆண்களை ஆண்களாக  இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு) Empty Re: ஆண்களை ஆண்களாக இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு)

Post by ayyasamy ram Tue Sep 07, 2021 7:18 pm


பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்...


-
ஆண்களை ஆண்களாக  இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு) Main-qimg-1beb842969453297d9e1f1050a02f1c5-mzj
Viji Ram -
வாட்ஸ் அப் ஃபார்வர்ட். நாலு லைன் படிச்சே பிபி எகிறுது.
முழுசும் படிச்சா பொசுக்குனு எதாச்சும் ஆயிரும்.
தட் சேம்பிள் லைன்ஸ்...
பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்...

1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசுச்
சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள்.
வெளியில் சொல்லாதே!
3. மூக்குத்தி - மூக்குதான் முதலில் சமையலை அறியும்
உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய வளைய வர
வேண்டும் என்பதற்காக.
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல்
ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம் - எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
-
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆண்களை ஆண்களாக  இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு) Empty Re: ஆண்களை ஆண்களாக இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு)

Post by Dr.S.Soundarapandian Tue Sep 07, 2021 7:58 pm

ஆண்களை ஆண்களாக  இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு) 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆண்களை ஆண்களாக  இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு) Empty Re: ஆண்களை ஆண்களாக இருக்க விடுங்கள்... (வலைப்பேச்சு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum