புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_m10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10 
61 Posts - 80%
heezulia
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_m10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_m10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_m10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_m10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_m10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10 
8 Posts - 2%

prajai
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_m10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_m10ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 5:23 pm

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல் Tamil_News_9_7_2021_98974246
-
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் இந்திய அரசுக்கு சொந்தமான கப்பல்
கட்டும் தொழிற்சாலை உள்ளது. தற்போது இந்திய கடற்படைக்காக
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டப்பட்டு
வருகிறது.

இந்த நிலையில் நேற்று கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு
இ-மெயில் மூலம் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில்,
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், கப்பல் தொழிற்சாலையை குண்டு
வைத்து தகர்ப்போம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அதிகாரிகள் எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார்
செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை
தொடங்கி உள்ளனர்.

இது தவிர ஒன்றிய உளவு துறையினரும் விசாரணையை தொடங்கி
உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி கப்பல் கட்டும்
தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர்
பிடிபட்டார்.

அவரிடம் போலீசார் விசாரித்த போது மனநிலை பாதிக்கப்பட்டவர்
போல் நடித்தார். எந்த விவரங்களையும் தெரிவிக்க வில்லை.
ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் இங்கு எப்படி வேலைக்கு சேர்ந்தார்
என்பது உள்பட எந்த விவரத்தை வெளியிட அதிகாரிகள் மறுத்து
விட்டனர்.

இவருக்கும் மிரட்டல் சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா?
என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீசார்
தெரிவித்தனர்.

-தினகரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 07, 2021 5:49 pm

அவரிடம் போலீசார் விசாரித்த போது மனநிலை பாதிக்கப்பட்டவர்
போல் நடித்தார். எந்த விவரங்களையும் தெரிவிக்க வில்லை.
ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் இங்கு எப்படி வேலைக்கு சேர்ந்தார்
என்பது உள்பட எந்த விவரத்தை வெளியிட அதிகாரிகள் மறுத்து
விட்டனர்.

ஏதோ ஒரு கருப்பு ஆடு அந்த அலுவலகத்தில், உயர் பதவியில் உள்ளது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 07, 2021 8:02 pm

"ஏதோ ஒரு கருப்பு ஆடு அந்த அலுவலகத்தில், உயர் பதவியில் உள்ளது." -
சரிதான்!
உயர்பதவியில் உள்ளவர்களால்தான் நாட்டில் இன்று எல்லா அவலங்களும்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக