Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படிக்கட்டுகள்! -சிறுகதை
3 posters
Page 1 of 1
படிக்கட்டுகள்! -சிறுகதை
-
காட்டில் கனிந்த பழங்கள் நிறைந்து இருந்தன.
இதைக்கண்டு மரத்தில் ஏறி, சில பழங்களைப் பறித்துத்
தின்றான் இளைஞன். மிகக்கனிந்த பழங்கள் கிளைகளின்
நுனியில் இருந்தன. அவற்றை எட்டி பறிக்க முனைந்தபோது,
பாரம் தாங்காமல் கிளை முறிந்தது.
சுதாரித்தவன் மற்றொரு கிளையைப் பிடித்து தொங்கினான்.
தரை வெகு கீழே இருந்தது.
பயந்து போயிருந்தவன் கண்ணை மூடியபடி, ”காப்பாற்றுங்கள்…”
என்று அலற ஆரம்பித்தான்.
உள்ளங்கை வியர்த்தது; வழுக்கும் நிலை ஏற்பட்டது.
தற்செயலாக, அந்த மரத்தின் அடியில் வந்தார் ஒரு முதியவர்.
அவன் தொங்குவது கண்டு சிறிய கல்லை அவன் மீது எறிந்தார்.
கல் பட்டதால் வலி எடுத்தது.
கீழே பார்த்தவன், ”பெரியவரே… உதவச் சொன்னால் கல்லால்
அடிக்கிறீரே… அறிவில்லையா உமக்கு…” என்று கோபத்துடன்
கேட்டான்.
பதில் பேசாமல் மற்றொரு கல்லை எடுத்து எறிந்தார் முதியவர்.
கடும் கோபமுற்ற இளைஞன், ”கீழே வந்தால் உம்மைச் சும்மா
விட மாட்டேன்…” என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.
கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து, கிளைமேல் ஏறி,
மரத்தின் மையப்பகுதிக்கு வந்தான்.
தணியாத கோபத்தில் இறங்கியவன் ஓங்கிய கையுடன்,
”ஏன் அப்படிச் செய்தீர்… உதவி தானே கேட்டேன்…” என திட்ட
ஆரம்பித்தான்.
மிகவும் அமைதியாக, ”அப்பா… உயிர் போய் விடும் பயத்தில் இருந்தது
உன் மனம்; கல் எறிந்த போது, பயம் நீங்கி, என் மீது கவனம் திரும்பியது…
”மற்ற கல் கோபத்தை உருவாக்கினாலும், வீசிய என்னை எதையாவது
செய்யணும் என கவனத்தை திசை திருப்பி ஒருமுகப்படுத்தியது.
உனக்குள் இருக்கும் பலத்தை திரட்டி, நீயே முயன்று, மரத்திலிருந்து
இறங்கி என் முன் உயிருடன் நிற்பதற்கான உத்வேகத்தை அந்த கல்
எறி தானே தந்தது…” என்றார்.
இளைஞனுக்கு புரிந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி
சொன்னான்.
குழந்தைகளே… துயரம், அவமானம், தோல்விகள் எல்லாமே வாழ்க்கை
முன்னேற்றத்தின் அடிக்கல் மாத்திரமல்ல; ஏணி படிக்கட்டுகளுமாகும்.
ஷோபனா தாசன்
சிறுவர்மலர்
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» வித்தியாசமான படிக்கட்டுகள் .............
» தோல்வியே வெற்றியின் படிக்கட்டுகள்
» சாதனைகள் சாத்தியமே ! - படிக்கட்டுகள்
» அழகான படிக்கட்டுகள் உங்கள் ரசனைக்கு.
» நகரும் படிக்கட்டுகள் எப்படி இயங்குகின்றன?
» தோல்வியே வெற்றியின் படிக்கட்டுகள்
» சாதனைகள் சாத்தியமே ! - படிக்கட்டுகள்
» அழகான படிக்கட்டுகள் உங்கள் ரசனைக்கு.
» நகரும் படிக்கட்டுகள் எப்படி இயங்குகின்றன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|