புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_c10சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_m10சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_c10 
61 Posts - 48%
heezulia

34 Posts - 27%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
prajai

3 Posts - 2%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_c10சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_m10சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_c10 
176 Posts - 41%

170 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_c10சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_m10சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_c10சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_m10சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 4:51 pm

சித்திரப் பேச்சு: வத்சாசுரனை வதம் புரியும் கண்ணன் 711659
-
ஆயர்பாடியில் மாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும்
சிறுவன் கண்ணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட
வத்சாசுரன் சற்றே உயரமான காளை கன்றுக்குட்டி வடிவில்
உருமாறி மூக்கணாங்கயிறோ கழுத்தில் கயிறோ இன்றி
வேகமாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.

அந்தக் கன்றுக்குட்டியின் மீது லாகவமாக ஏறி கண்ணன்
அமர, அசுரன் விஸ்வரூபம் எடுத்து கொல்ல நினைத்திருந்தான்.
சிறுவன் கண்ணனோ தன் எடையை அதிகரித்துக்கொண்டே
செல்ல, அசுரன் பாரம் தாங்க முடியாமல் கண்ணனை கீழே
தள்ள முயற்சிக்க, கண்ணனோ அதன் கழுத்தை லாகவமாகச்
சுற்றி கெட்டியாகப் பிடித்துக்கொண்டி ருக்கிறான்.

கன்றுக்குட்டியின் விழிகள் பிதுங்கி தடுமாறித் தளரும் அந்த
அழகான காட்சியை, ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
ஸ்ரீ வைகுண்டநாதர் சன்னதிக்கு போகும் வழியில் மகா
மண்டபத் தூண் ஒன்றில் காண்கிறோம்.

ஒரு அடி உயரத்தில் காணப்படும் சிற்பம் இது. வலது கரத்தால்
கன்றுக்குட்டியின் கழுத்தை லாகவமாகச் சுற்றி பிடித்துக்
கொண்டு, அதன் முதுகில் இடது கரத்தை ஊன்றியபடி, இடது
காலை தூக்கி வைத்திருக்கும் பாங்கு வெகு அற்புதம்.

தலையில் அழகான கொண்டையும், முத்துகளால் ஆன நெற்றிச்
சுட்டியும், சூரிய சந்திரன் போன்ற ஆபரணங்களும், கழுத்திலும்
மார்பிலும் இடையிலும் முத்து மணிமாலைகளும்
அலங்கரிக்கின்றன. சிறுவன் கண்ணன் முகத்தில் அசாதாரணமான
புன்னகையும், கன்றுக்குட்டியின் விழிகள் பிதுங்கி பாரம் தாங்காமல்
இரண்டு முன்னங்கால்களைத் தூக்கித் தடுமாறும் கோலத்தில்
வடித்துள்ள சிற்பியின் திறமையை என்ன சொல்லிப் பாராட்ட.

நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டதால் அவர்களுக்கு முத்து
மணிகள் மீது அபார பிரியம் இருந்திருக்கலாம். போதாக்குறைக்கு
தூத்துக்குடியும் அருகில் இருந்ததால் தங்களுக்கு மட்டுமின்றி,
தாங்கள் வடித்த அனைத்து சிற்பங்களுக்கும் அணிவித்து
மகிழ்ந்திருந்தனர் போலும்.

ஓவியர் வேதா
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக