ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை!

5 posters

Go down

வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை! Empty வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை!

Post by ayyasamy ram Mon Sep 06, 2021 4:52 pm

TrueCaller செயலிக்கு மாற்றாக, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள Bharat Caller என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் மோசடி நபர்கள் குறித்து தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், நம்முடைய Contact List -ல் இல்லாதவர்கள் தொடர்பு கொள்ளும்போது அவர்களின் பெயர்களை அறிந்து கொள்வதற்கும் TrueCaller உதவுகிறது.

இந்த செயலி, உபயோகப்படுத்துபவர்களின் தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ளும். மொபைலில் இருக்கும் தொடர்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றையும் சேகரிப்பதுடன், ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது, மொபைலுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பியை, மெசேஜ் வருவதற்கு முன்பே TrueCaller -செயலி காண்பித்துவிடும். அந்தளவுக்கு விரைவாக தகவல்களை கொண்டுவந்து சேர்க்கும்.

அதேநேரத்தில் இந்த செயலியைப் பயன்படுத்துபவர்களிடையே ஒருவிதமான அச்சமும் இருக்கிறது. நம்முடைய மொபைல் போனில் இருக்கும் அனைத்து தகவல்களை ஊருவி அலசி ஆராய்ந்து, அந்த தகவல்களை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. இவை அனைத்தும் நீங்கள் கொடுக்கும் அணுகல் அனுமதியுடனேயே நடக்கும்.

பெரிய ஆபத்து இல்லை என்ற எண்ணத்தில் நீங்களும், அந்த செயலி கேட்கும் செட்டிங்ஸ் அணுகல்களை கொடுத்துவிடுவீர்கள். இந்நிலையில், அந்த செயலிக்கு போட்டியாக இந்தியாவிலேயே, மேட் இன் இந்தியா புரொஜெக்டில் தயாரிக்கப்பட்ட பாரத்காலர் (Bharat Caller) என்ற செயலி இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி, இந்தியர்களின் தனி நபர் தகவல் பாதுகாப்பு உத்திரவாதமானது என கூறப்படுகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த TrueCaller செயலில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன், இன்னும் சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை பெங்களுருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் முன்னாள் மாணவரான பிரஜ்வால் சின்ஹா மற்றும் குணால் பஸ்ரிச்சா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு நேஷ்னல் ஸ்டார்ட்அப் விருதையும் பெற்றிருந்தனர்.

பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி, இந்தியர்களின் தனி நபர் தகவல் பாதுகாப்பு உத்திரவாதமானது என கூறப்படுகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த TrueCaller செயலில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன், இன்னும் சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை பெங்களுருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் முன்னாள் மாணவரான பிரஜ்வால் சின்ஹா மற்றும் குணால் பஸ்ரிச்சா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு நேஷ்னல் ஸ்டார்ட்அப் விருதையும் பெற்றிருந்தனர்.

பாரத் காலர் செயலி குறித்து பேசும்போது, இந்த செயலி 50 மில்லியன் யூசர்களின் டேட்டாக்களையும், உலகளவில் ஒரு பில்லியன் நம்பர்களின் டேட்டாக்களையும் கொண்டுள்ளது. பாரத் காலர் செயலி, யூசர்களின் கால் லாக்குள் (Call Logs), தொடர்புகளை சேகரிக்காது. இதனால், தனிநபர் பிரைவசி பாதுகாக்கப்படும். இந்த நிறுவனத்தின் பணியாற்றும் ஊழியர்களிடம் மொபைல் எண்கள் மற்றும் யூசர்களின் தரவுகள் இருக்காது.

என்கிரிப்டேட் பார்மேட்டில் செயலி உருவாக்கப்பட்டிருப்பதால், இந்தியாவிற்கு வெளியே இருப்பவர்கள், பாரத் காலரில் இருக்கும் தகவல்களை பெற முடியாது. மேலும், இந்த செயலி தற்போது தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத் உள்ளிட்ட மொழிகளிலும் சேவைகளை வழங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
-கந்தன்ஸ்ரீ
நன்றி-தமிழ் ‘கோரா’
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை! Empty Re: வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை!

Post by ஜாஹீதாபானு Mon Sep 06, 2021 5:09 pm

வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை! 3838410834 வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை! 103459460


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை! Empty Re: வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை!

Post by T.N.Balasubramanian Mon Sep 06, 2021 5:10 pm

நன்றி தகவலுக்கு .. நல்லது என்றால் இணைக்க  வேண்டியதுதான்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை! Empty Re: வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை!

Post by Dr.S.Soundarapandian Mon Sep 06, 2021 7:28 pm

இன்றைய டிஜிட்டல் உலகு நம்மைச் சுலபமாக ஏமாற்றக் கூடியதாக அல்லவா இருக்கிறது? செய்திகள் இதைத்தானே நமக்குக் கூறுகின்றன!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை! Empty Re: வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை!

Post by சிவா Mon Sep 06, 2021 8:52 pm

இந்தியாவில் மட்டும் தான் பயன்படுத்த முடியுமாம். இன்னும் அப்ளிகேஷன் முழுமை பெறாததல் தற்பொழுது சிறு சிறு குறைகளுடன் உள்ளது. மக்கள் அதிகமாகப் பயனபடுத்தத் துவங்கி, அதன் குறைகளை தெரியப்படுத்தும் பொழுது அனைத்தும் சரி செய்யப்பட்டு சிறந்ததாக விளங்கும் என நினைக்கிறேன்.

ஆனால் அனைத்து நாட்டினரும் பயன்படுத்தும் வகையில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

https://bharatcallerapp.com/


வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை! Empty Re: வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை!

Post by T.N.Balasubramanian Mon Sep 06, 2021 9:22 pm

உண்மைதான். எல்லோரும் உபயோகிக்க தக்க முறையில் மேன்படுத்தவேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை! Empty Re: வந்தாச்சு Bharat Caller... இனிமேல் Truecaller-க்கு அவசியமில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
» பா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» ராசாவு‌க்கு ஜா‌மீ‌ன் ‌கிடை‌‌த்து‌வி‌ட்டது; ஓரா‌ண்டு‌க்கு ‌பிறகு வெ‌ளியே வ‌ரு‌கிறா‌ர்
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum