ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளிச் 10 : தேநீர்

5 posters

Go down

பளிச் 10 : தேநீர் Empty பளிச் 10 : தேநீர்

Post by ayyasamy ram Sun 5 Sep 2021 - 13:30

பளிச் 10 : தேநீர் 712489
-
கிமு 2737-ம் ஆண்டில் சீனாவின் பேரரசராக இருந்த
ஷென்னோங், தேநீரை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

தான் குடிப்பதற்காக வைத்திருந்த வெந்நீரில்
தேயிலைகள் எதேச்சையாக விழுந்ததால், அதன் சுவை
அவருக்கு தெரியவந்துள்ளது.

உலகில் தண்ணீருக்கு அடுத்ததாக அதிகம் அருந்தப்படுவது
தேநீர்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆண்டொன்றுக்கு 6.5 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக
தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.

1904-ம் ஆண்டில் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த
கண்காட்சியில் ஐஸ் டீ அறிமுகமானது.

தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் கடல் மட்டத்தில்
இருந்து 3 ஆயிரம் அடிகளுக்கு மேல் அமைந்திருக்கும்.

தேயிலை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில்
இருக்கிறது.

உலகில் அதிக விலைமதிப்புள்ள தேயிலையாக
டார்ஜிலிங்கில் விளையும் தேயிலை விளங்குகிறது.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 62 லட்சம் டன் தேயிலை
பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்,
‘டீ பேக்’ கண்டுபிடிக்கப்பட்டது.

தொகுப்பு: பி.எம்.சுதிர் (இந்து தமிழ் திசை)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82777
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பளிச் 10 : தேநீர் Empty Re: பளிச் 10 : தேநீர்

Post by Dr.S.Soundarapandian Sun 5 Sep 2021 - 17:15

பளிச் 10 : தேநீர் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பளிச் 10 : தேநீர் Empty Re: பளிச் 10 : தேநீர்

Post by சிவா Sun 5 Sep 2021 - 17:52

அஸ்ஸாமில் நிறைய தேயிலை தோட்டங்கள் உள்ளது. அங்கு தேயிலையும் விலை மலிவு.

ஆனால் இலங்கையிலிருந்து என் தந்தை கொண்டு வரும் தேயிலைத் தூள் தான் அருமையான மணம் சுவை கொண்டது.



பளிச் 10 : தேநீர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பளிச் 10 : தேநீர் Empty Re: பளிச் 10 : தேநீர்

Post by T.N.Balasubramanian Sun 5 Sep 2021 - 19:46

சிவா wrote:அஸ்ஸாமில் நிறைய தேயிலை தோட்டங்கள் உள்ளது. அங்கு தேயிலையும் விலை மலிவு.

ஆனால் இலங்கையிலிருந்து என் தந்தை கொண்டு வரும் தேயிலைத் தூள் தான் அருமையான மணம் சுவை கொண்டது.

மேற்கோள் செய்த பதிவு: 1351024

இலங்கை தேயிலை நன்றாகத்தான் இருக்கிறது.சென்ற ஆண்டு மார்ச் மாதவாக்கில் சென்ற போது வாங்கி வந்தேன்.

@சிவா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பளிச் 10 : தேநீர் Empty Re: பளிச் 10 : தேநீர்

Post by ஜாஹீதாபானு Mon 6 Sep 2021 - 18:50

பளிச் 10 : தேநீர் 103459460 பளிச் 10 : தேநீர் 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பளிச் 10 : தேநீர் Empty Re: பளிச் 10 : தேநீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum