ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

385 ஆசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது': 5 பேருக்கு முதல்வர் இன்று வழங்குகிறார்

2 posters

Go down

385 ஆசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது': 5 பேருக்கு முதல்வர் இன்று வழங்குகிறார் Empty 385 ஆசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது': 5 பேருக்கு முதல்வர் இன்று வழங்குகிறார்

Post by ayyasamy ram Sun Sep 05, 2021 7:54 am

385 ஆசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது': 5 பேருக்கு முதல்வர் இன்று வழங்குகிறார் 712076
-
சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை முதல்வர் ஸ்டாலின்
இன்று மாலை தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.

மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்கும் ஆசிரியராகத்
தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத்
தலைவராக உயர்ந்து, ஆசிரியர் சமுதாயத்திற்குப் பெரும்
சிறப்பினைச் சேர்த்த தத்துவ மேதை டாக்டர்
எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர்
5ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக்
கொண்டாடப்படுகிறது.

இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு
"டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு
கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய
ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின்
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்களில் 385 ஆசிரியர்கள் நல்லாசிரியர்
விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு செப்.5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால்,
முன்னதாக இன்று (செப்.3) மாலை தலைமைச் செயலகத்தில்
5 ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்குகிறார்.
அத்துடன் கல்வித் துறைசார் பணி நியமன உத்தரவு வழங்கும்
நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட
பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இதையடுத்து, செப்.5ஆம் தேதி, ஒவ்வொரு மாவட்டத்திலும்
ஆட்சியர் தலைமையில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா
நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு விருதுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம்
15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை
தளர்த்தப்பட்டு, குறைந்தபட்சம்‌ 5 வருடங்கள் பணிபுரிந்தால்
போதும் என்று மாற்றப்பட்டது.

அதேபோல கோவிட்‌ பெருந்தொற்றுக் காலத்தில்‌ இணையவழிக்
கல்வி உள்ளிட்ட மாணவர்களை நேரடியாகச் சென்றடையும்‌
வகையில்‌ கல்விப்‌ பணியாற்றியிருக்க வேண்டும்‌. பெருந்தொற்றுக்
காலத்தில்‌ கல்விப் பணி ஆற்றாத ஆசிரியர்களை அறவே தவிர்க்க
வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

385 ஆசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது': 5 பேருக்கு முதல்வர் இன்று வழங்குகிறார் Empty Re: 385 ஆசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது': 5 பேருக்கு முதல்வர் இன்று வழங்குகிறார்

Post by சிவா Sun Sep 05, 2021 9:14 am

நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதில்லை, விற்கப்படுகிறது.


385 ஆசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது': 5 பேருக்கு முதல்வர் இன்று வழங்குகிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» 354 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது
» 200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர்
» நந்தனத்தில் நாளை 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்குகிறார்
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum