புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
69 Posts - 77%
heezulia
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
234 Posts - 76%
heezulia
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஆஷா போஸ்லே 10 Poll_c10ஆஷா போஸ்லே 10 Poll_m10ஆஷா போஸ்லே 10 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஷா போஸ்லே 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 8 Sep 2021 - 19:59

ஆஷா போஸ்லே 10 192653
-
பிரபல பின்னணிப் பாடகி

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளுள் ஒருவரும்
60 ஆண்டுகளுக்கும் மேல் பின்னணி பாடி வருபவருமான
ஆஷா போஸ்லே (Asha Bhosle) பிறந்த தினம் இன்று
(செப்டம்பர் 8).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*மகாராஷ்டிரத்தில் சாங்க்லி மாவட்டத்தில் கோர் என்ற கிராமத்தில்
பிறந்தார் (1933). தந்தை ஒரு நடிகர். இவரது 9 வயதில் தந்தை
காலமானார். குடும்பம் பம்பாயில் குடியேறியதும், இவரும் இவரது
அக்கா லதா மங்கேஷ்கரும் திரைப்படங்களில் பாடினர்.

*1943-ல் முதன்முதலாக ‘சலா சலா நவ பாலா’ என்ற மராத்தி
மொழிப் பாடலை ஆஷா தனியாகப் பாடினார். 1949-ல் ‘ராத் கீ ராணி’
படப் பாடல் மூலம் புகழ்பெறத் தொடங்கினார்.

*1952-ல் ‘சங்தில்’, அடுத்த ஆண்டு ‘பரிநீதா’ ஆகிய படப்
பாடல்களாலும் ராஜ் கபூர் படத்தில் பாடிய ‘நன்ஹே முன்னே பச்சே’
என்ற பாடல் மூலமும் புகழ்பெற்றார். தொடர்ந்து ‘சி.ஐ.டி.’,
‘நயா தௌர்’ ஆகிய படங்களில் பாடிய பாடல்கள் வெற்றி பெற்றதில்
பாலிவுட்டில் நிரந்தர இடமும் கிடைத்தது.

1966-ல் ‘தீஸ்ரி மஞ்சில்’ படத்தில் இவர் பாடிய ‘ஆஜா ஆஜா’ என்ற
மேற்கத்திய பாணியிலான பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
‘வசன்’ படத்தில் பாடிய ‘சந்தாமாமா தூர் கே’ என்ற தாலாட்டுப்
பாடல் இந்திய அன்னையரின் மனம் கவர்ந்த பாடலாக மாறிவிட்டது.

*’ஹவுரா பிரிட்ஜ்’, ‘மேரே சனம்’, ‘காஷ்மீர் கீ கலி’, ‘வக்த்’,
‘கும்ராஹ்’, ‘சாகர்’, ‘ஆத்மி அவுர் இன்சான்’,
‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’, ‘உம்ராவ் ஜான்’, ‘இஜாசத்’,
‘யாரோங் கீ பாராத்’, ‘ரங்கீலா’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர்
பாடிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

*மராட்டியர்கள் இவரை ஆஷா ‘தாயி’ (சகோதரி) என்று அன்புடன்
குறிப்பிடுவர். தமிழில் ‘நம்ம ஊரு பாட்டுக்காரன்’, ‘ஹே ராம்’,
‘இருவர்’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.
கஜல், பஜனைப் பாடல்கள், கவாலி எனப் பல்வேறு வகைப் பாடல்களைப்
பாடும் திறன் கொண்டவர்.

இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம், தமிழ், மராத்தி, குஜராத்தி,
வங்காளம், ஆங்கிலம், ரஷ்யா, நேபாளம், செக் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட
மொழிகளில் பாடியுள்ளார்.

*கனடா, துபாய், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும்
இசைப் பயணங்கள் மேற்கொண்டார். 1990களில் பழம்பெரும் பாடல்களை
ரீமிக்ஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இவர் இசையமைத்து, பாடி
வெளியிட்ட ‘ராகுல் அன்ட் ஐ’, ‘ஜானம் சம்ஜா கரோ’, ‘ஆப்கி ஆஷா’
உள்ளிட்ட பல இசைத் தட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தன.

*1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் மேற்பட்டப்
பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்
பெற்றுள்ளார்.

*நன்றாகச் சமைப்பார். தங்களுக்கு விருப்பமான உணவைச் சமைத்துத்
தரும்படி கேட்கும் பல திரையுலகப் பிரபலங்களுக்கு அன்போடு சமைத்துத்
தருவாராம். துபாய், குவைத் ஆகிய இடங்களில் உணவகங்களை நடத்தி
வருகிறார்.

*இரண்டு முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது,
பல ஃபிலிம்ஃபேர் விருதுகள், நைட்டிங்கேல் ஆஃப் ஆசியா,
தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான
விருதுகளைப் பெற்றுள்ளார்.
-
ராஜலட்சுமி சிவலிங்கம்
இந்து தமிழ் திசை

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 8 Sep 2021 - 20:20

இசை அமைப்பாளர் OP நய்யார் இவரையே தான் இசை அமைக்கும் படங்களில் தேர்வு செய்வார்.

பிறந்த தின வாழ்த்துகள்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக