ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 பந்துகளில் அரைசதம் கடந்த இளம் வீரர் ஷர்துல் தாகூர்

2 posters

Go down

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 பந்துகளில் அரைசதம் கடந்த இளம் வீரர் ஷர்துல் தாகூர் Empty இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 பந்துகளில் அரைசதம் கடந்த இளம் வீரர் ஷர்துல் தாகூர்

Post by ayyasamy ram Fri 3 Sep 2021 - 17:03

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 பந்துகளில் அரைசதம் கடந்த இளம் வீரர் ஷர்துல் தாகூர் Tamil-indian-express-2021-09-03T140805.358
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று செப்டம்பர் 2ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களம் கண்ட இந்திய அணி 191 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். நிதான ஆட்டத்தை தொடர்ந்த கேப்டன் கோலி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர்.

ஆனால், இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக இந்த ஆட்டத்தில் சேர்க்கப்பட்டு, 8வது வீரராக களமிறங்கிய ஷர்துல் தாகூர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். மேலும், களமிறங்கியது முதலே அசத்தலாக ஆடிய அவர் 36 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். இவரின் அதிரடி ஆட்டத்தை கண்டு மிரண்டு போன ரசிகர்கள், ‘ஷர்துல் டி-20 போல் விளையாடுகிறார்’, என்றும் ‘இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு இப்போதே ஒத்திகை பார்க்கிறார்’ என்றும் சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷர்துல் ஏற்கனவே தனது முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 2வது அரை சதத்தை விளாசியுள்ளார். மேலும் இந்த அரை சதம் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை புரிந்திருக்கிறார்.

இந்திய ஜாம்பவான் வீரர் கபில்தேவ் 1982ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 30 பந்துகளில் அரை சதம் கடந்திருந்தார். அவரது சாதனையை தொடர்ந்து இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், தொடக்க வீரருமான வீரேந்திர சேவாக் கடந்த 2008ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

தற்போது அதே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் 31 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ள ஷர்துல் தாகூர் சேவாக்கின் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தமிழ்-இந்தியன்எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
»  டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
» இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
» மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இளம் வீரர் பிருத்விக்கு இமாலயத் தொடக்கம்
» பரபரப்பான கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum