புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம்: மைக்கேல் வான் கண்டனம்: கறுப்புப்பட்டை அணிந்த இந்திய அணியினர் I_vote_lcapஅஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம்: மைக்கேல் வான் கண்டனம்: கறுப்புப்பட்டை அணிந்த இந்திய அணியினர் I_voting_barஅஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம்: மைக்கேல் வான் கண்டனம்: கறுப்புப்பட்டை அணிந்த இந்திய அணியினர் I_vote_rcap 
21 Posts - 51%
heezulia

16 Posts - 39%
வேல்முருகன் காசி

2 Posts - 5%
viyasan

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 41%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம்: மைக்கேல் வான் கண்டனம்: கறுப்புப்பட்டை அணிந்த இந்திய அணியினர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 02, 2021 6:48 pm

அஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம்: மைக்கேல் வான் கண்டனம்: கறுப்புப்பட்டை அணிந்த இந்திய அணியினர் 711760

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திர அஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கண்டித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
4-வதுடெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. ஓவல் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், 2-வது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும என்பதால், அஷ்வின் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என பலதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், கேப்டன் கோலி, கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற கலப்பில்தான் களமிறங்கியுள்ளார். ரவிந்திர ஜடேஜாவுக்கு 4 டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கிவரும் கோலி, அஷ்வினுக்கு இந்த டெஸ்டிலும் வாய்ப்பு வழங்கவில்லை.
ஓவல் டெஸ்டில் அஷ்வின் இடம் பெறுவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியில் இல்லாதது பெரும் அதிர்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது. இந்திய அணியின் தேர்வு குறித்து கேப்டன் கோலியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தொடருகிறது -------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 02, 2021 6:59 pm

------2.

அஷ்வினைத் தேர்வு செய்யாதது குறித்து மைக்கேல் வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திர அஷ்வினைத் விளையாடும் 11 பேர் இந்திய அணியில் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம்.
அஷ்வினைத் தேர்வு செய்யாதது என்பது, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இதுவரை நாங்கள் பார்க்காத மிகப்பெரிய 4 டெஸ்ட் போட்டிகளாக இருக்கும். 413 டெஸ்ட் விக்கெட், 5 டெஸ்ட் சதங்கள் எடுத்தவர் அஷ்வின்!!” எனத் தெரிவித்துள்ளார். மேலும், #இங்கிvஇந்தியா பைத்திக்காரத்தனம் என்ற ஹேஸ்டேக்கையும் பதிவி்ட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் கையில் கறுப்புப்பட்டை அணிந்து களமிறங்கியுள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய பயிற்சியாளர் வாசுதேவ் பரஞ்ச்பே மறைவையொட்டி கறுப்புப்பட்டையை இந்திய வீரர்கள் அணிந்துள்ளனர்.
82 வயதான பரஞ்ச்பே திங்கள்கிழமை மும்பையில் காலமானார். 29 முதல் தரப்போட்டிகளில் மும்பை பரோடா அணிக்காக கடந்த 1956முதல் 1970வரை பரஞ்ச்பே ஆடியுள்ளார். 2 சதங்கள்,2அரைசதங்கள் உள்ளிட்ட 785 ரன்கள் குவித்துள்ளார்.
தேசியக் கிரிக்கெட் அகாடெமி 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்டவுடன் அதில் தலைமைப் பயிற்சியாளராக பரஞ்ச்பே பணியாற்்றினார். பரஞ்ச்பே தனது பயிற்சியின் மூலம் மும்பையைச் சேர்ந்த ஏராளமான இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்காக அனுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ் ஹிந்து 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக