ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:32 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:09 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 5:07 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Today at 5:06 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Today at 5:04 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Today at 4:17 pm

» சனாகீத் நாவல்கள் வேண்டும்
by rara@20 Today at 3:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:29 pm

» கருத்துப்படம் 08/10/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» வணங்கும் பூச்சிகள்
by ayyasamy ram Today at 7:09 am

» நீதிக்கதை-சிறு துரும்பும் பல் குத்த உதவும்
by ayyasamy ram Today at 7:06 am

» நடிகைகளும் நிஜப்பெயர்களும்
by ayyasamy ram Today at 6:55 am

» சினிமினி நியூஸ் -வண்ணத்திரை
by ayyasamy ram Today at 6:52 am

» சினிமினி நியூஸ்
by ayyasamy ram Today at 6:51 am

» ஓடிடிக்கு வருகிறது மாரி செல்வராஜின் ‘வாழை‘ திரைப்படம்!
by ayyasamy ram Today at 6:49 am

» அங்கம்மாள் திரைப்படமாக மாறிய பெருமாள் முருகனின் கோடித்துணி
by ayyasamy ram Today at 6:48 am

» முன்கோபத்தினால் நிறைய இழந்தேன்…
by ayyasamy ram Today at 6:41 am

» குங்குமப்பொட்டின் மங்கலம்…
by ayyasamy ram Today at 6:40 am

» சிறந்த இயக்குநருக்கான விருது…
by ayyasamy ram Today at 6:38 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Today at 6:32 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 7:23 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Yesterday at 1:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:29 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Mon Oct 07, 2024 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:10 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமினி

Go down

சினிமினி Empty சினிமினி

Post by ayyasamy ram Thu Sep 02, 2021 11:00 am

சினிமினி Image-34
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமினி Empty Re: சினிமினி

Post by ayyasamy ram Thu Sep 02, 2021 11:03 am

பிசாசு 2′ படப்பிடிப்பு நிறைவு


-
சினிமினி 711382
-
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வந்த ‘பிசாசு 2’ படத்தின்
படப்பிடிப்பு நிறைவடைந்தது.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’.
ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து
வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார்
பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து
வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல்
ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. அடர்ந்த காட்டுப்
பகுதிகளில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தார்
மிஷ்கின்.

தற்போது, ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப்
படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் இறுதிக்
கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
டிசம்பரில் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு முடிவு
செய்துள்ளது.

‘பிசாசு 2’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் விஜய் சேதுபதி
நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, திண்டுக்கல்
உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ளது. குறிப்பாகப் படப்பிடிப்பு
நடைபெறாத அடர்ந்த காட்டுப் பகுதியில் சில முக்கியக்
காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமினி Empty Re: சினிமினி

Post by ayyasamy ram Thu Sep 02, 2021 11:03 am

சினிமினி Image-13
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமினி Empty Re: சினிமினி

Post by ayyasamy ram Thu Sep 02, 2021 11:04 am

சினிமினி Main-qimg-8f59f3b83de5e3d92d11e8af2fea6e0c
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமினி Empty Re: சினிமினி

Post by ayyasamy ram Thu Sep 02, 2021 11:04 am

சினிமினி Main-qimg-b0e0102538c4ccb1e0005c258443d83a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமினி Empty Re: சினிமினி

Post by ayyasamy ram Thu Sep 02, 2021 11:06 am

அலை சறுக்கிய அஞ்சனா


-
சினிமினி Main-qimg-9b8207836845124c77cf1e549e2c90a8-mzj
-
சினிமினி Main-qimg-88eb7ea257ec71b3d4ca0024b09ab108-mzj
-
ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக
நடித்த பிறகு பிரபலமான நடிகையாகிவிட்ட
சஞ்சனாவிற்கு தற்பொது அதிக அளவில் பட வாய்ப்புக்கள்
வந்து கொண்டிருக்கிறது.
-
படங்களில் மட்டுமல்ல வெப் சீரிஸ், குறும்படங்கள் என
பலவற்றிலும் நடித்து வருகிறார் சஞ்சனா.
-


அலை சறுக்கு பயிற்சி


-
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அலை
சறுக்கு பயிற்சி பெறும் ஃபோட்டோக்கள் மற்றும்
வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் வாயடைத்து
போக வைத்துள்ளார் சஞ்சனா.
-
அலை சறுக்கு பயிற்சி பள்ளியில் இணைந்து இந்த பயிற்சியை
அவர் மேற்கொண்டு வருகிறாராம்
-
நன்றி-ஃபிலிம் பீட்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமினி Empty Re: சினிமினி

Post by ayyasamy ram Thu Sep 02, 2021 12:00 pm

ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா முடிவு


-
சினிமினி Gallerye_081239882_2835729
-
ஷில்பாவின் தோழி கூறியதாவது:

ஆபாச படம் எடுத்ததன் வாயிலாக ராஜ் குந்த்ரா கோடி
கோடியாக சம்பாதித்தது, ஷில்பாவுக்கு தெரியாது.
எனவே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், ஷில்பா
நொறுங்கிப் போனார். தவறான முறையில் சம்பாதித்த
பணத்தில் தன் குழந்தைகளை வளர்க்க அவர் விரும்பவில்லை.

எனவே, ராஜ் குந்த்ராவை விட்டு பிரிய திட்டமிட்டுள்ளார்.
திரைப்பட வாய்ப்புகள் மற்றும் ‘டிவி’ நிகழ்ச்சிகள் வாயிலாக,
ஷில்பாவுக்கு தேவையான வருமானம் கிடைக்கிறது.

எனவே, இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை
வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்
கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமினி Empty Re: சினிமினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum