ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது

2 posters

Go down

ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது Empty ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது

Post by ayyasamy ram Tue Aug 31, 2021 1:14 pm

ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது ADMK-MLAs
-

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரத்தில்
அமைந்துள்ள, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் உள்ள
பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட மசோதாவை, பேரவையில்
தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்தத்திற்கான சட்ட முன்வடிவை
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளி
நடப்பு செய்தனர்.

அப்போது, இந்த சட்டமுன் வடிவை ஆரம்ப நிலையில் எதிர்க்கிறோம்
என்று ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பேசிய
அமைச்சர் எ.வ.வேலு, “எப்போதுமே ஒரு சட்டம் கொண்டு வரப்படும்
போது அரசியல் கட்சி கருத்துகளை சொல்லலாம்.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது தான் இயக்கத்தின்
கருத்துகளை சொல்ல முடியும். அவை முன்னவராக இருந்த
ஓ.பி.எஸ்க்கு இது தெரியும் என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “இந்த சட்டத்தை
அறிமுக நிலையிலே எதிர்த்து விட்டார்கள். அவர்கள் வெளிநடப்பு செய்ய
இருந்தால் அதற்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் எழுந்த நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் கோஷமிட்டபடி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது Empty Re: ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது

Post by ரா.ரமேஷ்குமார் Tue Aug 31, 2021 2:33 pm

அனைத்தும் சம்பிரதாய நடவடிக்கைகளே..


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
» பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்- அதிமுக சார்பில் ஓபிஎஸ் பங்கேற்பு
» புதுச்சேரியில் ரங்கசாமிக்கு 17; அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு 13
» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
» இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum